← Back

Samathil Pootha Malli Song Lyrics

Singers : P. Jayachandran and Vani Jairam Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Female : Samaththil pooththa malli Chandhiranai saatchi vaichu Saamiyae unnai ennai Laabaththai varavu vachchen Saamiyae unnai ennai Laabaththai varavu vachchen Male : Mogaththil vizhunthu vitta Munthaanai izhuththathammaa Mogaththil vizhunthu vitta Munthaanai izhuththathammaa Thegaththin kurai maranthu Themmaangu paaduthammaa Male : Samaththil pooththa malli Chandhiranai saatchi vaichu Thangame unnai ennai Laabaththai varavu vachchen Thangame unnai ennai Laabaththai varavu vachchen Female : Arjunarukku thaer izhuththa Antha naal pennoruththi Arjunarukku thaer izhuththa Antha naal pennoruththi Achchaani murinthathendru Aadhaara kai koduththaal Aadhaara kai koduththaal Male : Kai koduththa deivamagai Kaal kodukka maattaalo Kai koduththa deivamagai Kaal kodukka maattaalo Kai kuzhanthaiyaai irunthaal Paal kodukka maattaalo Male : Samaththil pooththa malli Chandhiranai saatchi vaichu Thangame unnai ennai Laabaththai varavu vachchen Male : Nallarumbu vaasamitta Naagamani poonguzhalil Nallarumbu vaasamitta Naagamani poonguzhalil Pallarumbu sirkka kandu Patta sugam konjamalla Patta sugam konjamalla Female : Sakkaraththu salangaigal pol Saththamidum sirippatherkku Sakkaraththu salangaigal pol Saththamidum sirippatherkku Sarkkaraiyil thaen vizhunthu Santhosam adaivatharkku Santhosam adaivatharkku….
பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : சாமத்தில் பூத்த மல்லி சந்திரனை சாட்சி வைச்சு சாமியே உன்னை எண்ணி லாபத்தை வரவு வைச்சேன் சாமியே உன்னை எண்ணி லாபத்தை வரவு வைச்சேன் ஆண் : மோகத்தில் விழுந்து விட்ட முந்தானை இழுத்ததம்மா மோகத்தில் விழுந்து விட்ட முந்தானை இழுத்ததம்மா தேகத்தின் குறை மறந்து தெம்மாங்கு பாடுதம்மா ஆண் : சாமத்தில் பூத்த மல்லி சந்திரனை சாட்சி வைச்சு தங்கமே உன்னை எண்ணி லாபத்தை வரவு வைச்சேன் தங்கமே உன்னை எண்ணி லாபத்தை வரவு வைச்சேன் பெண் : அர்ஜுனருக்கு தேர் இழுத்த அந்த நாள் பெண்ணொருத்தி அர்ஜுனருக்கு தேர் இழுத்த அந்த நாள் பெண்ணொருத்தி அச்சாணி முறிந்ததென்று ஆதாரக் கைக் கொடுத்தாள் ஆதாரக் கைக் கொடுத்தாள்….. ஆண் : கைக் கொடுத்த தெய்வமகள் கால் கொடுக்க மாட்டாளோ கைக் கொடுத்த தெய்வமகள் கால் கொடுக்க மாட்டாளோ கைக் குழந்தையாய் இருந்தால் பால் கொடுக்க மாட்டாளோ ஆண் : சாமத்தில் பூத்த மல்லி சந்திரனை சாட்சி வைச்சு தங்கமே உன்னை எண்ணி லாபத்தை வரவு வைச்சேன் ஆண் : நல்லரும்பு வாசமிட்ட நாகமணி பூங்குழலில் நல்லரும்பு வாசமிட்ட நாகமணி பூங்குழலில் பல்லரும்பு சிரிக்கக் கண்டு பட்ட சுகம் கொஞ்சமல்ல பட்ட சுகம் கொஞ்சமல்ல பெண் : சக்கரத்து சலங்கைகள் போல் சத்தமிடும் சிரிப்பதெற்கு சக்கரத்து சலங்கைகள் போல் சத்தமிடும் சிரிப்பதெற்கு சர்க்கரையில் தேன் விழுந்து சந்தோஷம் அடைவதற்கு சந்தோஷம் அடைவதற்கு ….