← Back

Seera Seera Song Lyrics

Singers : Mahalingam, Rajeshwari and Krishh Music by : Krishh Female : Kombaana kombu vecha Maadu namma selvammadi Thembaavae neeyum adha Kaatha kurai illayadi Female : Senjaanthu pottu vechu Maata nedham kumbidadi Dheivaamsam ellaam unna Thedi vandhae thangumadi Male : Seera seera Maaman seera Serum maadu Unna nambi vaazha vandha… Male : Thaeraa thaeraa Oonjal thaeraa Neeyum aada Potta pulla aala vandha Male : Soothu sogam neeyaaga Sondha bandham nooraaga Sitham adhu un moonja Paakka paakka yelelo Male : Kattaan thara kaathoda Kummalam dhaan nee poda Satham podum un madiya Kekka kekka thaalelo Female : Kombaana kombu vecha Maadu namma selvammadi Thembaavae neeyum adha Kaatha kurai illayadi Female : Senjaanthu pottu vechu Maata nedham kumbidadi Dheivaamsam ellaam unna Thedi vandhae thangumadi Male : Kaayatha kaadae Kanjaalum kalla kaadan Kaaya maatanae Male : Naadaanda rasan Saanjaalum netta vaalan Vaazhva kaapanae Female : Velli nera kaangeyan Veetukkulla vaaraaga Aarathiyum eduthidadi Female : Ponnana thaaipasam Kaimari pogaiyilum Thaayaga un maadu Sellamum konjumadi Female : Thullivarum seiyaaga Kaiyil nee yentha Nenachathellaam palikkumadi… Male : Ei vellaiyaaaa…. Male : Kaami kaami Edhu kaaval kaami Kaala maada karai Yethum saami Male : Odi odi Uzhaichomae odi Maadillaati Suzhalaathae bhoomi Male : Nedham vanangum paramasivan Veliyila varuvadhilla Kolam velanga varamidhupol Ulagila kadavul illa Male : Thadi eduthu adha adicha Valikudhu manasukulla Varam palavae adhu kodukka Vanangidu kavalayilla… Female : Kombaana kombu vecha Maadu namma selvammadi Thembaavae neeyum adha Kaatha kurai illayadi Female : Senjaanthu pottu vechu Maata nedham kumbidadi Dheivaamsam ellaam unna Thedi vandhae thangumadi…hmmm Male : Thaanaanae…thanae…thaananaae…
பாடகர்கள் : மஹாலிங்கம், ராஜேஸ்வரி மற்றும் க்ரிஷ் இசை அமைப்பாளர் : க்ரிஷ் பெண் : கொம்பான கொம்பு வெச்ச மாடே நம்ம செல்வமடி தெம்பாவே நீயும் அத காத்தா கொற இல்லையடி பெண் : செஞ்சாந்து பொட்டு வெச்சு மாட்ட நெதம் கும்பிடடி தெய்வாம்சம் எல்லாம் உன்ன தேடி வந்து தங்குமடி ஆண் : சீரா சீரா மாமன் சீரா சேரும் மாடு உன்ன நம்பி வாழ வந்தா ஆண் : தேரா தேரா ஊஞ்சல் தேரா நீயும் ஆட பொட்ட புள்ள ஆள வந்தா ஆண் : சொத்து சொகம் நீயாக சொந்த பந்தம் நூறாக சித்தம் அது உன் மூஞ்ச பாக்க பாக்க ஏலேலோ ஆண் : கட்டான் தற காத்தோட கும்மாளம் தான் நீ போட சத்தம் போடும் உன் மடிய கேக்க கேக்க தாலேலோ பெண் : கொம்பான கொம்பு வெச்ச மாடே நம்ம செல்வமடி தெம்பாவே நீயும் அத காத்தா கொற இல்லையடி பெண் : செஞ்சாந்து பொட்டு வெச்சு மாட்ட நெதம் கும்பிடடி தெய்வாம்சம் எல்லாம் உன்ன தேடி வந்து தங்குமடி ஆண் : காயாதே காடே காஞ்சாலும் கள்ள காடன் காய மாட்டானே ஆண் : நாடாண்ட ராசன் சாஞ்சாலும் நெட்ட வாலன் வாழ்வ காப்பானே பெண் : வெள்ளி நெற காங்கேயன் வீட்டுக்குள்ள வாறாக ஆரத்தியும் எடுத்திடடி பெண் : பொன்னான தாய்பாசம் கைமாறி போகையிலும் தாயாக உன் மாடு செல்லமும் கொஞ்சுமடி பெண் : துள்ளிவரும் சேயாக கையில் நீ ஏந்த நெனச்சதெல்லாம் பலிக்குமடி ஆண் : ஏய் வெள்ளையா ஆண் : காமி காமி எது காவல் காமி காள மாட கர ஏத்தும் சாமி ஆண் : ஓடி ஓடி உழைச்சோமே ஓடி மாடில்லாட்டி சுழலாதே பூமி ஆண் : நெதம் வணங்கும் பரமசிவன் வெளியில வருவதில்ல குலம் விளங்க வருமிதுபோல் உலகில கடவுள் இல்ல ஆண் : தடி எடுத்து அத அடிச்சா வலிக்குது மனசுக்குள்ள வரம் பலவே அது கொடுக்க வணங்கிடு கவலையில்ல பெண் : கொம்பான கொம்பு வெச்ச மாடே நம்ம செல்வமடி தெம்பாவே நீயும் அத காத்தா கொற இல்லையடி பெண் : செஞ்சாந்து பொட்டு வெச்சு மாட்ட நெதம் கும்பிடடி தெய்வாம்சம் எல்லாம் உன்ன தேடி வந்து தங்குமடி