← Back

Yaaro (Friendship) Song Lyrics

Singers : Venkat Prabhu and S. P. B. Charan Music by : Premji Amaran Male : Yaaro…yaarukkul ingu yaaro Yaarendru kandu yaar solvaaro… Kadal konda mazhai neerai Male : Idhai kaana mudiyaathu Male : Yaaro… yaarukkul ingu yaaro Yaarendru kandu yaar solvaaro…. Kadal konda nadhi neerai… Male : Adaiyaalam theriyaathu… Male : Unnum soru nooraagum Ondrukondru veraagum Male : Uppilaamal ennaagum Uppaipola natppai ennuvom Male : Yaaro…yaarukkul ingu yaaro Yaarendru kandu yaar solvaaro… Kadal konda nadhi neerai… Male : Adaiyaalam theriyaathu… Male : Warship endrum neeril odum Space ship endrum vaanil odum Friendship ondruthaan endrum nenjil odumae Male : Ohoo ooo Friendship endrum theivam endru Worship seivom ondraai nindru Ovvor ullamum ingu koil aagumae Male : Oruvar meethu oruvan ingu Kaadhal kondu vaazhgindrom Male : Kaadhal endraal kochchaiaaga Artham seiya koodaathu Nanba vaa… hey…hey hey heyy Male : Yaaro…yaarukkul ingu yaaro Yaarendru kandu yaar solvaaro… Kadal konda mazhai neerai Male : Idhai kaana mudiyaathu Male : Engum thiriyum ilamai theeyai Endrum eriyum inimai theeyai… Kanneer avikkumaa veesum kaattrum anaikkuma Male : Ohoo ooo Ennai kanda thannanthaniya ettipogum chikkunguniya Engum selluvom naangal endrum velluvom Male : Naattil ulla koottani pol Naangal maaramaatomae Male : Natpu ennum sathiyaththai Naangal meeramaattome Male : Nanba vaa. hey hey hey heyyy Male : Yaaro…yaarukkul ingu yaaro Yaarendru kandu yaar solvaaro… Kadal konda mazhai neerai Male : Idhai kaana mudiyaathu
பாடகர்கள் : வெங்கட் பிரபு மற்றும் எஸ். பி. பி. சரண் இசையமைப்பாளர் : பிரேம்ஜி அமரன் ஆண் : யாரோ யாருக்குள் இங்கு யாரோ யார் என்று கண்டு யார் சொல்வாரோ கடல் கொண்ட மழை நீரை ஆண் : இதை காண முடியாது ஆண் : யாரோ யாருக்குள் இங்கு யாரோ யார் என்று கண்டு யார் சொல்வாரோ கடல் கொண்ட நதி நீரை ஆண் : அடையாளம் தெரியாது ஆண் : உண்ணும் சோறு நூறாகும் ஒன்றுக்கொன்று வேறாகும் ஆண் : உப்பில்லாமல் என்னாகும் உப்பை போல நட்பை எண்ணுவோம் ஆண் : யாரோ யாருக்குள் இங்கு யாரோ யார் என்று கண்டு யார் சொல்வாரோ கடல் கொண்ட நதி நீரை ஆண் : அடையாளம் தெரியாது ஆண் : வார் ஷிப் என்றும் நீரில் ஓடும் ஸ்பேஸ் ஷிப் என்றும் வானில் ஓடும் பிரண்ஷிப் ஒன்றுதான் என்றும் நெஞ்சில் ஓடுமே ஆண் : ஓஹோ ஹோ பிரண்ஷிப் என்றும் தெய்வம் என்று ஒர்ஷிப் செய்வோம் ஒன்றாய் நின்று ஒவ்வோர் உள்ளமும் இங்கு கோயில் ஆகுமே ஆண் : ஒருவர் மீது ஒருவர் இங்கு காதல் கொண்டு வாழ்கின்றோம் ஆண் : காதல் என்றால் கொச்சையாக அர்த்தம் செய்ய கூடாது நண்பா வா ஹே ஹே ஹே ஹேய் ஆண் : யாரோ யாருக்குள் இங்கு யாரோ யார் என்று கண்டு யார் சொல்வாரோ கடல் கொண்ட மழை நீரை ஆண் : இதை காண முடியாது ஆண் : எங்கும் திரியும் இளமை தீயை என்றும் எறியும் இனிமை தீயை கண்ணீர் அவிக்குமா வீசும் காற்றும் அணைக்குமா ஆண் : ஓஹோ ஹோ என்னை கண்ட தன்னந்தனியா எட்டி போகும் சிக்கன்குனியா எங்கும் செல்லுவோம் நாங்கள் என்றும் வெல்லுவோம் ஆண் : நாட்டில் உள்ள கூட்டனிப்போல் நாங்கள் மாற மாட்டோமே ஆண் : நட்பு என்னும் சத்தியத்தை நாங்கள் மீர மாட்டோமே ஆண் : நண்பா வா ஹே ஹே ஹே ஹே ஆண் : யாரோ யாருக்குள் இங்கு யாரோ யார் என்று கண்டு யார் சொல்வாரோ கடல் கொண்ட மழை நீரை ஆண் : இதை காண முடியாது