← Back

Panchangam Yeanga Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Chandrabose Female : Cha cha cha cha cha gum gum cha cha Male : Cha cha cha cha cha gum gum cha cha Female : Panjaangam yaenga Ada paai poda vaanga Panjaangam yaenga Ada paai poda vaanga Male : Kolali ittu alli kolla Kotti kedakudhu mulla…aa… Female : Munna pinna ithu illa Mutham kodukanum mella Male : Solli kodukattuma Alli anaikattumaa Female : Hoo ooo vetkam enna viduma Nee enna vittu vidu Male : Aaa….sandharpangal varuma Nee konjam vittu kodu Female : Panjaangam yaenga Ada paai poda vaanga Male : Haa….aa….aa…aa… Male : Haa…aa…kadhukulla vaada kaathu Katti pudi enna serthu Female : Kenda meena paarthu paarthu Kokku nadathuthu oru koothu Male : Kothi edukattumaa Kolali adikattuma Female : Un…avasaram paathu En sela valukkudhu Male : Haan vazhukkiya saela Enn kanna izhukkudhu Female : Panjaangam yaenga Ada paai poda vaanga Whistling : ……………………..
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பெண் : ச ச ச ச கும் கும் கும் ச ச ஆண் : ச ச ச ச கும் கும் கும் ச ச பெண் : பஞ்சாங்கம் ஏங்க அட பாய் போட வாங்க பஞ்சாங்கம் ஏங்க அட பாய் போட வாங்க ஆண் : கொள்ளை இட்டு அள்ளி கொள்ள கொட்டி கெடக்குது முல்லை……ஆஅ….. பெண் : முன்ன பின்ன இது இல்ல முத்தம் கொடுக்கணும் மெல்ல ஆண் : சொல்லி கொடுக்கட்டுமா…. அள்ளி அணைக்கட்டுமா….. பெண் : ஹோ ஓஒ வெட்கம் என்ன விடுமா நீ என்ன விட்டு விடு ஆண் : ஆஅ…..சந்தர்பங்கள் வருமா நீ கொஞ்சம் விட்டு கொடு பெண் : பஞ்சாங்கம் ஏங்க அட பாய் போட வாங்க ஆண் : ஹா…..ஆ….ஆ…..ஆ….ஆ…. ஆண் : ஹா….ஆ…..காதுக்குள்ள வாட காத்து கட்டி புடி என்ன சேர்த்து பெண் : கெண்ட மீன பார்த்து பார்த்து கொக்கு நடத்துது கூத்து ஆண் : கொத்தி எடுக்கட்டுமா கொள்ளை அடிக்கட்டுமா பெண் : உன்……அவசரம் பாத்து என் சேல வழுக்குது ஆண் : ஹேஹே வழுக்கிய சேல என் கண்ண இழுக்குது பெண் : பஞ்சாங்கம் ஏங்க அட பாய் போட வாங்க விசில் : ……………………………….