← Back

Kannaa Manam Kallo Song Lyrics

Kannaa Manam Kallo Song Lyrics from Kadavulin Kuzhandhai – 1960 Film, Starring Kalyan Kumar, Jamuna, M. R. Radha, T. K. Shanmugam and Others. This song was sung by P. Susheela and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by Namakkal R. Balu. Singer : P. Susheela Music by : G. Ramanathan Lyrics by : Namakkal R. Balu Female : Kannaa manam kallo Kanivudane kadhal geedham kelaayo Kannaa manam kallo Kanivudane kadhal geedham kelaayo Female : Kannaa manam kallo Female : Enneramum unnai ninainthae Yaengum ennai maranthaayo Enneramum unnai ninainthae Yaengum ennai maranthaayo Female : Malarai naadi varum maarutham naanae Malarai naadi varum maarutham naanae Maaraatha uravaadavae theeraatha kurai theeravae Bharatha mugam niyaamaa…aa…aa…aa…aa… Aa…aa….aa….aa…aa…aa….aa…aa…aa…aa…. Female : Kannaa manam kallo Kanivudane kadhal geedham kelaayo Female : Kannaa manam kallo Female : Aaa…aa…aa…mmm….mm…aa…aa… Female : Kannodu kann kalanthae magizhnthaal Kaanum thunbam maraiyaatho Kannodu kann kalanthae magizhnthaal Kaanum thunbam maraiyaatho Female : Paruva kaattriloru pambaram polae Paruva kaattriloru pambaram polae Paankoodu naanaalavae thaenkoodu neeyaagume Veen kobam yaeno en mel…aa…aa…aa….aa…. Aaa….aa….aa….aa…aa….aa….aa….aa….. Female : Kannaa manam kallo Kanivudane kadhal geedham kelaayo Female : Kannaa manam kallo….
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடலாசிரியர் : நாமக்கல் ஆர். பாலு பெண் : கண்ணா மனம் கல்லோ கனிவுடனே காதல் கீதம் கேளாயோ கண்ணா மனம் கல்லோ கனிவுடனே காதல் கீதம் கேளாயோ…. பெண் : கண்ணா மனம் கல்லோ பெண் : எந்நேரமும் உன்னை நினைந்தே ஏங்கும் என்னை மறந்தாயோ… எந்நேரமும் உன்னை நினைந்தே ஏங்கும் என்னை மறந்தாயோ… பெண் : மலரை நாடி வரும் மாருதம் நானே மலரை நாடி வரும் மாருதம் நானே மாறாத உறவாடவே தீராத குறை தீரவே பாராத முகம் நியாயமா….ஆ…ஆ..ஆ…ஆ…. ஆஆ……ஆ…..ஆ…..ஆ….ஆ…..ஆ….ஆ….ஆ…. பெண் : கண்ணா மனம் கல்லோ கனிவுடனே காதல் கீதம் கேளாயோ பெண் : கண்ணா மனம் கல்லோ பெண் : ஆஅ…ஆ….ஆ…ம்ம்ம்….ம்ம்….ஆ…..ஆ…. பெண் : கண்ணோடு கண் கலந்தே மகிழ்ந்தால் காணும் துன்பம் மறையாதோ கண்ணோடு கண் கலந்தே மகிழ்ந்தால் காணும் துன்பம் மறையாதோ பெண் : பருவக் காற்றிலொரு பம்பரம் போலே பருவக் காற்றிலொரு பம்பரம் போலே பாங்கோடு நானாடவே தேன்கூடு நீயாகுமே வீண் கோபம் ஏனோ என் மேல்………..ஆ…ஆ..ஆ…ஆ…. ஆஆ……ஆ…..ஆ…..ஆ….ஆ…..ஆ….ஆ….ஆ…. பெண் : கண்ணா மனம் கல்லோ கனிவுடனே காதல் கீதம் கேளாயோ பெண் : கண்ணா மனம் கல்லோ