← Back

Ellarukkum Oru Nalla Sedhi Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : G. Devarajan Male : Hoo hooo hoo oo oo oo oo oo Male : Ada ellarkkum oru nalla saeidhi Aiyaa solla poren naan indha thaeidhi Poo pallaakilae annai vara pora Nammai parisutham aakki arul thara poraa Male : Ada ellarkkum oru nalla saeidhi Aiyaa solla poren naan indha thaeidhi Poo pallaakilae annai vara pora Nammai parisutham aakki arul thara poraa Male : Kadalai kadanthu varum karunai idhu Namma kannil kaanum inba kaatchiyidhu Ho oo oo hoo ooo Kadalai kadanthu varum karunai idhu Namma kannil kaanum inba kaatchiyidhu Sudarum mezhuguvarthi jodhi idhu ingu Sagala uyirgalukkum aadhi idhu Hooo oo hoo ooo oo hoo ooo ooo Male : Ada ellarkkum oru nalla saeidhi Aiyaa solla poren naan indha thaeidhi Poo pallaakilae annai vara pora Nammai parisutham aakki arul thara poraa Male : Veetu vaasalilae kolam idunga Varaverppu thoranangal katti vidunga Ho oo oo hoo ooo Veetu vaasalilae kolam idunga Varaverppu thoranangal katti vidunga Paattu paadikittu thaalam idunga Annai bavani varugaiyilae vandhu thozhunga Hooo oo hoo ooo oo hoo ooo ooo Male : Ada ellarkkum oru nalla saeidhi Aiyaa solla poren naan indha thaeidhi Poo pallaakilae annai vara pora Nammai parisutham aakki arul thara poraa Male : Ooru sanangalukku yogam varudhu Ingu ulaga maadhavin koyil varudhu Ho oo oo hoo ooo Ooru sanangalukku yogam varudhu Ingu ulaga maadhavin koyil varudhu Saerum vinai yaavum theerpavalaam Annai jabam pannum perkkarul serpavalaam Hooo oo hoo ooo oo hoo ooo ooo Male : Ada ellarkkum oru nalla saeidhi Aiyaa solla poren naan indha thaeidhi Poo pallaakilae annai vara pora Nammai parisutham aakki arul thara poraa
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : ஜி. தேவராஜன் ஆண் : ஹோ …ஹோ ..ஓ…ஓ…..ஓ… ஆண் : அட எல்லாருக்கும் ஒரு நல்ல சேதி ஐயா சொல்லப் போறேன் நான் இந்த தேதி பூப்பல்லாக்கிலே அன்னை வரப் போறா நம்மை பரிசுத்தம் ஆக்கி அருள் தரப்போறா.. ஆண் : அட எல்லாருக்கும் ஒரு நல்ல சேதி ஐயா சொல்லப் போறேன் நான் இந்த தேதி பூப்பல்லாக்கிலே அன்னை வரப் போறா நம்மை பரிசுத்தம் ஆக்கி அருள் தரப்போறா.. ஆண் : கடலை கடந்து வரும் கருணை இது நம்ம கண்ணில் காணும் இன்பக் காட்சியிது ஹோ ..ஓ…ஓ..ஹோ ..ஓ…ஓ.. கடலை கடந்து வரும் கருணை இது நம்ம கண்ணில் காணும் இன்பக் காட்சியிது சுடரும் மெழுகுவர்த்தி ஜோதி இது இங்கு சகல உயிர்களுக்கும் ஆதி இது ஹோ …ஓ …ஹோ ..ஓ…ஓ..ஹோ ..ஓ…ஓ.. ஆண் : அட எல்லாருக்கும் ஒரு நல்ல சேதி ஐயா சொல்லப் போறேன் நான் இந்த தேதி பூப்பல்லாக்கிலே அன்னை வரப் போறா நம்மை பரிசுத்தம் ஆக்கி அருள் தரப்போறா.. ஆண் : வீட்டு வாசலிலே கோலம் இடுங்க வரவேற்பு தோரணங்கள் கட்டி விடுங்க ஹோ ..ஓ…ஓ.. ஹோ ..ஓ…ஓ.. வீட்டு வாசலிலே கோலம் இடுங்க வரவேற்பு தோரணங்கள் கட்டி விடுங்க பாட்டு பாடிக்கிட்டு தாளம் இடுங்க அன்னை பவனி வருகையிலே வந்து தொழுங்க ஹோ …ஓ …ஹோ ..ஓ…ஓ..ஹோ ..ஓ…ஓ.. ஆண் : அட எல்லாருக்கும் ஒரு நல்ல சேதி ஐயா சொல்லப் போறேன் நான் இந்த தேதி பூப்பல்லாக்கிலே அன்னை வரப் போறா நம்மை பரிசுத்தம் ஆக்கி அருள் தரப்போறா.. ஆண் : ஊரு சனங்களுக்கு யோகம் வருது இங்கு உலக மாதாவின் கோயில் வருது ஹோ ..ஓ…ஓ.. ஹோ ..ஓ…ஓ.. ஊரு சனங்களுக்கு யோகம் வருது இங்கு உலக மாதாவின் கோயில் வருது சேரும் வினை யாவும் தீர்ப்பவளாம் அன்னை ஜபம் பண்ணும் பேர்க்கருள் சேர்ப்பவளாம் ஹோ …ஓ …ஹோ ..ஓ…ஓ..ஹோ ..ஓ…ஓ.. ஆண் : அட எல்லாருக்கும் ஒரு நல்ல சேதி ஐயா சொல்லப் போறேன் நான் இந்த தேதி பூப்பல்லாக்கிலே அன்னை வரப் போறா நம்மை பரிசுத்தம் ஆக்கி அருள் தரப்போறா..