← Back

Naan Unnai Azhaikkavillai Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : M. S. Vishwanathan Male : Naan unnai azhaikkavillai En uyirai azhaikkiren Naan unnai azhaikkavillai En uyirai azhaikkiren Kannai maraithukkondaal Manadhil ennam maraivadhillai Male : Naan chinna kuzhandhaiyamma Solla theriyavillai Pillai mazhalaiyilae unakkum Ullam puriyavillai Male : Naan unnai azhaikkavillai En uyirai azhaikkiren Kannai maraithukkondaal Manadhil ennam maraivadhillai Male : Enna thavaru seidhen Adhu dhaan enakkum puriyavillai Enna thavaru seidhen Adhu dhaan enakkum puriyavillai Vandhu pirandu vitten aanaal Vazha theriyavillai Arugil irundhu solli koduthaal Ulagam theriyaadhaa ammaaa Vivaram puriyaadha… Male : Naan unnai azhaikkavillai En uyirai azhaikkiren Kannai maraithukkondaal Manadhil ennam maraivadhillai Male : Ennai padaitha dheivam innum Kannai thirakkavillai Ennai padaitha dheivam innum Kannai thirakkavillai Unnai anuppi vaithaan aanaal Unakkum karunayillai Irunda veettil anbu vilakku Irukka koodadhaa ammammaa Irakkam pirakkaadha Male : Naan unnai azhaikkavillai En uyirai azhaikkiren Kannai maraithukkondaal Manadhil ennam maraivadhillai
பாடகர் : டி. எம். சௌந்தராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : நான் உன்னை அழைக்கவில்லை என் உயிரை அழைக்கிறேன் நான் உன்னை அழைக்கவில்லை என் உயிரை அழைக்கிறேன் கண்ணை மறைத்துக் கொண்டால் மனதில் எண்ணம் மறைவதில்லை ஆண் : நான் சின்னக் குழந்தையம்மா சொல்லத் தெரியவில்லை பிள்ளை மழலையிலே உனக்கும் உள்ளம் புரியவில்லை ஆண் : நான் உன்னை அழைக்கவில்லை என் உயிரை அழைக்கிறேன் கண்ணை மறைத்துக் கொண்டால் மனதில் எண்ணம் மறைவதில்லை ஆண் : என்ன தவறு செய்தேன் அதுதான் எனக்கும் புரியவில்லை என்ன தவறு செய்தேன் அது தான் எனக்கும் புரியவில்லை வந்து பிறந்து விட்டேன் ஆனால் வாழத் தெரியவில்லை அருகில் இருந்து சொல்லிக் கொடுத்தால் உலகம் தெரியாதா அம்மா விவரம் புரியாதா ஆண் : நான் உன்னை அழைக்கவில்லை என் உயிரை அழைக்கிறேன் கண்ணை மறைத்துக் கொண்டால் மனதில் எண்ணம் மறைவதில்லை ஆண் : என்னை படைத்த தெய்வம் இன்னும் கண்ணைத் திறக்கவில்லை என்னை படைத்த தெய்வம் இன்னும் கண்ணைத் திறக்கவில்லை உன்னை அனுப்பி வைத்தான் ஆனால் உனக்கும் கருணை இல்லை இருண்ட வீட்டில் அன்பு விளக்கு இருக்க கூடாதா அம்மம்மா இரக்கம் பிறக்காதா ஆண் : நான் உன்னை அழைக்கவில்லை என் உயிரை அழைக்கிறேன் கண்ணை மறைத்துக் கொண்டால் மனதில் எண்ணம் மறைவதில்லை