← Back

Kannilae Anbirundhaal Female Song Lyrics

Singer : P. Suseela Music by : M. S. Viswanathan Female : Kannilae anbirunthaal Kallilae dheivam varum Kannilae anbirunthaal Kallilae dheivam varum Female : Nenjilae aasai vanthaal Neerilum theanoorum….mm…. Female : Kannilae anbirunthaal Kallilae dheivam varum Nenjilae aasai vanthaal Neerilum theanoorum….mm…. Female : Kannilae anbirunthaal Kallilae dheivam varum Female : Nellilae mani irukkum Sollaatha ninaivirukkum Sollaatha ninaivirukkum Female : Kannilae anbirunthaal Kallilae dheivam varum Nenjilae aasai vanthaal Neerilum theanoorum….mm…. Female : Kannilae anbirunthaal Kallilae dheivam varum Female : Pillaiyo un manadhu Illaiyo oor ninaivu Pillaiyo un manadhu Illaiyo oor ninaivu Female : Munnaalae mugamirunthum Kannaadi ketpathenna Kannaadi ketpathenna Female : Kannilae anbirunthaal Kallilae dheivam varum Female : Sonthamo puriyavillai Sollavo mozhiyumillai Ellaamum neeyarinthaal Inneram kelvi illai Inneram kelvi illai Female : Kannilae anbirunthaal Kallilae dheivam varum Nenjilae aasai vanthaal Neerilum theanoorum….mm…. Female : Kannilae anbirunthaal Kallilae dheivam varum…
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும் கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும் பெண் : நெஞ்சிலே ஆசை வந்தால்…. நீரிலும் தேனூறும் …..ம்ம்…. பெண் : கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும் நெஞ்சிலே ஆசை வந்தால்…. நீரிலும் தேனூறும் …..ம்ம்…. பெண் : கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும் பெண் : நெல்லிலே மணியிருக்கும் நெய்யிலே மணமிருக்கும் நெல்லிலே மணியிருக்கும் நெய்யிலே மணமிருக்கும் பெண் : பெண்ணாகப் பிறந்து விட்டால் சொல்லாத நினைவிருக்கும் சொல்லாத நினைவிருக்கும் பெண் : கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும் நெஞ்சிலே ஆசை வந்தால்…. நீரிலும் தேனூறும்…..ம்ம்…. பெண் : கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும் பெண் : பிள்ளையோ உன் மனது இல்லையோ ஒர் நினைவு பிள்ளையோ உன் மனது இல்லையோ ஒர் நினைவு பெண் : முன்னாலே முகமிருந்தும் கண்ணாடி கேட்பதென்ன கண்ணாடி கேட்பதென்ன பெண் : கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும் பெண் : சொந்தமோ புரியவில்லை சொல்லவோ மொழியுமில்லை எல்லாமும் நீயறிந்தால் இந்நேரம் கேள்வியில்லை இந்நேரம் கேள்வியில்லை…. பெண் : கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும் நெஞ்சிலே ஆசை வந்தால்…. நீரிலும் தேனூறும் …..ம்ம்…. பெண் : கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்….