← Back

Kotti Vecha Muthe Song Lyrics

Singer : Dr. Lavanya Music by : Ilayaraja Female : Kotti vecha muthae… Naan kuvichu vecha rathinamae… Female : Kotti vecha muthae… Naan kuvichu vecha rathinamae… Etti paakkum kanneeru Nenjil eetti pola kuthudhammaa Female : Kotti vecha muthae… Naan kuvichu vecha rathinamae… Female : Kurinji poo pootha Indha thottathula Nerunji poo pookka Oru niyaayam illa Thanneeru vathi pona Vaaikkaalula Kanneeraa odudhadi kanmaniyae Female : Thaniyaaga tharuga pola… Aaaa… aaa…aaa…aaa…aa…aa… Thaniyaaga tharuga pola Naan aadum aattam Sari thaanaa sollu sollu Vaazhkkai poraattam Nellammaa sogam endru pogum Sollammaa sollammaa Female : Kotti vecha muthae… Naan kuvichu vecha rathinamae… Female : Nambikkai illaiyinnaa Vaazhkkai illa Nambikkai vaikka ingae Yaarum illa Pogindra paadhaikkaedhum Poottu illa Pottaaga vaazhkka poova Kaattukkulla Female : Ezhaikku ulla selvam… Aaaa… aaa…aaa…aaa…aa…aa… Ezhaikku ulla selvam Nambikkai onnu thaan Namakkenna pangu adhil Nal ennam onnu thaan Chinnammaa kaalam maarum Chellammaa chellammaa Female : Kotti vecha muthae… Naan kuvichu vecha rathinamae… Etti paakkum kanneeru Nenjil eetti pola kuthudhammaa Female : Kotti vecha muthae… Naan kuvichu vecha rathinamae…
பாடகி : டாக்டர். லாவண்யா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : கொட்டி வெச்ச முத்தே… நான் குவிச்சு வெச்ச ரத்தினமே… பெண் : கொட்டி வெச்ச முத்தே நான் குவிச்சு வெச்ச ரத்தினமே எட்டிப் பாக்கும் கண்ணீரு நெஞ்சில் ஈட்டி போல குத்துதம்மா பெண் : கொட்டி வெச்ச முத்தே நான் குவிச்சு வெச்ச ரத்தினமே பெண் : குறிஞ்சிப் பூ பூத்த இந்த தோட்டத்துல நெருஞ்சிப் பூ பூக்க ஒரு நியாயம் இல்ல தண்ணீரு வத்திப் போன வாய்க்காலுல கண்ணீரா ஓடுதடி கண்மணியே பெண் : தனியாக தருகப் போல…… ஆஆ…ஆஆ……ஆஅ….ஆஅ….ஆ….ஆ…. தனியாக தருகப் போல நான் ஆடும் ஆட்டம் சரி தானா சொல்லு சொல்லு வாழ்க்கை போராட்டம் நெல்லம்மா சோகம் என்று போகும் சொல்லம்மா சொல்லம்மா பெண் : கொட்டி வெச்ச முத்தே…. நான் குவிச்சு வெச்ச ரத்தினமே….. பெண் : நம்பிக்கை இல்லையின்னா வாழ்க்கை இல்ல நம்பிக்கை வைக்க இங்கே யாரும் இல்ல போகின்ற பாதைக்கேதும் பூட்டு இல்ல போட்டாக வாழ்க்கப் பூவ காட்டுக்குள்ள பெண் : ஏழைக்கு உள்ள செல்வம்… ஆஆ…ஆஆ……ஆஅ….ஆஅ….ஆ….ஆ…. ஏழைக்கு உள்ள செல்வம் நம்பிக்கை ஒன்னுதான் நமக்கென்ன பங்கு அதில் நல் எண்ணம் ஒன்னுதான் சின்னம்மா காலம் மாறும் செல்லம்மா செல்லம்மா பெண் : கொட்டி வெச்ச முத்தே….. நான் குவிச்சு வெச்ச ரத்தினமே…. எட்டிப் பாக்கும் கண்ணீரு நெஞ்சில் ஈட்டி போல குத்துதம்மா பெண் : கொட்டி வெச்ச முத்தே நான் குவிச்சு வெச்ச ரத்தினமே