← Back

Jil Malish Boot Polish Song Lyrics

Singers : P. Susheela and S. Janaki Music by : Ilayaraja Female : Jil maalish boot polish Jil maalish boot polish Naan podatta singaara Kai vannam kaattattaa Siru body oil pottu naanaachu Female : Jil maalish boot polish Female : Udambu ganamaa irukku Idhu oru padi ennaiya ilukkum Thalaiyilae edhuvum illae Nallaa thatturen thadavuren mella Melaeyum paadhi illa Keezhaeyum paadhi illa Female : Kaalaara potingalae Nallaa kaal mela nadanthingalae Kaasu alli potingalaa Body control panna maatingalaa Female : Jil maalish boot polish Jil maalish boot polish Whistling : …………………………….. Female : Elumbum narambum irukku Sadhai engae thotta kedaikkum Idhuvum oru vagai padaippu Ada iraivaa nee thaan poruppu Female : Ponnunnaa aasaingalaa Idhu pudhusaana meesaingalaa Kannaalae pesungalaen Naanum kaiyaala kaatugiren Aasa vechen unmela naan Konjam kaasu veinga Kai mela thaan Female : Jil maalish boot polish Jil maalish boot polish Female : Kalyaana maapillaiyaa Neenga kaidhaaga poringalaa Kaadhalichu kalyaanamaa Konjam kadasiyaa siriyungalen Both : Bhoomi engum komalinga Elaam ponnai kandaa yemaalinga Both : Appavi nee nalla maattikittae Aayiram vilangugal pootikittae Appavi nee nalla maattikittae Maattikittae maattikittae Female : Jil maalish boot polish Jil maalish boot polish Naan podatta singaara Kai vannam kaattattaa Both : Lalaa lalaaa lalaa laalaa Lalaa laaalaaa…..
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஜில் மாலிஷ் பூட் பாலீஸ் ஜில் மாலிஷ் பூட் பாலீஸ் நான் போடட்டா சிங்கார கை வண்ணம் காட்டட்டா சாரு பாடி ஆயில் போட்டு நாளாச்சு…. பெண் : ஜில் மாலிஷ் பூட் பாலீஸ் பெண் : உடம்பு கனமா இருக்கு இது ஒரு படி எண்ணையை இழுக்கும் தலையிலே எதுவும் இல்லை நல்லா தட்டுறேன் தடவுறேன் மெல்ல மேலேயும் பாதி இல்லை கீழேயும் பாதி இல்லை பெண் : காலாற போட்டீங்களே நல்லா கல் மேலே நடந்தீங்களே காசு அள்ளி போட்டீங்களா பாடி கண்ட்ரோல் பண்ண மாட்டீங்களா பெண் : ஜில் மாலிஷ் பூட் பாலீஸ் ஜில் மாலிஷ் பூட் பாலீஸ் விசில் : ………………………. பெண் : எலும்பும் நரம்பும் இருக்கு சதை எங்கே தொட்டா கிடைக்கும் இதுவும் ஒருவகை படைப்பு அட இறைவா நீதான் பொறுப்பு பெண் : பொண்ணுன்னா ஆசைங்களா இது புதுசான மீசைங்களா கண்ணாலே பேசுங்களேன் நானும் கையாலே காட்டுகிறேன் ஆச வச்சேன் உன் மேலே நான் கொஞ்சம் காச வைங்க கை மேலேதான் பெண் : ஜில் மாலிஷ் பூட் பாலீஸ் ஜில் மாலிஷ் பூட் பாலீஸ் பெண் : கல்யாண மாப்பிள்ளையா நீங்க கைதாக போறீங்களா காதலிச்சு கல்யாணமா கொஞ்சம் கடைசியா சிரியுங்களேன் பூமி எங்கும் கோமாளிங்க எல்லாம் பொண்ணைக் கண்டா ஏமாளிங்க இருவர் : அப்பாவி நீ நல்லா மாட்டிக்கிட்டே ஆயிரம் விலங்குகள் பூட்டிக்கிட்டே அப்பாவி நீ நல்லா மாட்டிக்கிட்டே மாட்டிக்கிட்டே……..மாட்டிக்கிட்டே…. பெண் : ஜில் மாலிஷ் பூட் பாலீஸ் ஜில் மாலிஷ் பூட் பாலீஸ் நான் போடட்டா சிங்கார கை வண்ணம் காட்டட்டா இருவர் : லால்லா லால்லா லால் லல்லா