← Back

Anthi Karukkayilae Song Lyrics

Singer : Swarnalatha Music by : Vidyasagar Lyrics by : Arivumathi Female : Anthi karukkaiyilae Adi podum un nenaipu Munthi sorugaiyilae Mudi podum un nenaippu Female : Manjal araikkaiyilae Maravaak kulikkaiyilae Manjal araikkaiyilae Maravaak kulikkaiyilae Nenjaang kuzhikkullae Nindraadum un nenaippu Female : Machchan unga nenaippu Adhu anjaangaayi sirippu Machchan unga nenaippu Adhu anjaangaayi sirippu Female : Orappaa kozhambu vachchu Oodhiththaan thingaiyilae Parakkum soottoda Paanji varum un nenaippu Female : Thingaiyilae vikkal varum Thiththippaa kobam varum Thingaiyilae vikkal varum Thiththippaa kobam varum Female : Pongi poraiyerum Posukkunnu un nenaippu Pongi poraiyerum Posukkunnu un nenaippu Female : Machchan unga nenaippu Adhu anjaangaayi sirippu Machchan unga nenaippu Adhu anjaangaayi sirippu
பாடகி : ஸ்வர்ணலதா இசையமைப்பாளர் : வித்யாசாகர் பாடலாசிரியர் : அறிவுமதி பெண் : அந்திக் கருக்கையிலே அடி போடும் உன் நெனப்பு முந்தி சொறுகையிலே முடி போடும் உன் நெனப்பு பெண் : மஞ்சள் அரைக்கையிலே மறவாக் குளிக்கையிலே….. மஞ்சள் அரைக்கையிலே மறவாக் குளிக்கையிலே….. நெஞ்சாங் குழிக்குள்ளே நின்றாடும் உன் நெனப்பு…. பெண் : மச்சான் உங்க நெனப்பு அது அஞ்சாங்காயி சிரிப்பு… மச்சான் உங்க நெனப்பு அது அஞ்சாங்காயி சிரிப்பு… பெண் : ஒரப்பா கொழம்பு வச்சு ஊதித்தான் திங்கையிலே பறக்கும் சூட்டோட பாஞ்சி வரும் உன் நெனப்பு பெண் : திங்கையிலே விக்கல் வரும் தித்திப்பா கோபம் வரும் திங்கையிலே விக்கல் வரும் தித்திப்பா கோபம் வரும் பெண் : பொங்கி பொறையேறும் பொசுக்குன்னு உன் நெனப்பு பொங்கி பொறையேறும் பொசுக்குன்னு உன் நெனப்பு பெண் : மச்சான் உங்க நெனப்பு அது அஞ்சாங்காயி சிரிப்பு… மச்சான் உங்க நெனப்பு அது அஞ்சாங்காயி சிரிப்பு…