← Back

Ghost Party Song Lyrics

Singers : Jonita Gandhi, ADK and Yashita Sharma Music by : Krishna Kishor Female : Aavi parakkuthu paaru Soodachu enga petta Ooru thoongura bothu Start aagum enga vetta Kaathu kelambuthu paaru Ellamae enga saetta Night vidiyuthu paaru Adhu thaanae enga kotta Female : Devi ..chandramukhi Andha kanchanaakku raani Oru freaky.. dracula nee Ini conjuringa kammi kammi allu kammi Male : Ye aranmanai vaasal idhu thaan Dhillukku dhuttu naan tharuven variya Arundhathi ava ullatha irukka Sangili bungili kadhava thoraya Male : Iruttu araiyila ennamo irukku Bayama irukku darling muniya Petromax-u light-ah eduthu paaru Theriyum moginiya Female : Halloween-u party naanga seivom Kekka aal illa Konjam follow panni vanthuduvom Aana kaal illa Female : Number 13 enga Door-u number-u Andha dora maya ellaam Romba naala member Female : Kaathu karuppa Kooda iruppa Baagamathiya ready-ah Pinnala vandhu unnai pudippa Female : Aavi parakkuthu paaru Soodachu enga petta Ooru thoongura bothu Start aagum enga vetta Kaathu kelambuthu paaru Ellamae enga saetta Night vidiyuthu paaru Adhu thaanae enga kotta Female : Devi ..chandramukhi Andha kanchanaakku raani Oru freaky.. dracula nee Ini conjuringa kammi kammi allu kammi All : Ye aranmanai vaasal idhu thaan Dhillukku dhuttu naan tharuven variya Arundhathi ava ullatha irukka Sangili bungili kadhava thoraya All : Iruttu araiyila ennamo irukku Bayama irukku darling muniya Petromax-u light-ah eduthu paaru Theriyum moginiya Female : Aavi parakkuthu paaru Soodachu enga petta Enga petta enga saettai Enga petta enga saettai Enga …enga… eng…eng enga petta
பாடகர்கள் : ஜோனிடா காந்தி, ஏ டி கே மற்றும் யாஷிதா சர்மா இசை அமைப்பாளர் : கிருஷ்ணா கிஷோர் பெண் : ஆவி பறக்குது பாரு சூடாச்சு எங்க பேட்ட ஊரு தூங்குற போது ஸ்டார்ட் ஆகும் எங்க வேட்ட காத்து கிளம்புது பாரு எல்லாமே எங்க சேட்ட நைட்டு விடியுது பாரு அது தானே எங்க கோட்ட பெண் : தேவி… சந்திரமுகி அந்த காஞ்சனாக்கு ராணி ஒரு ஃப்ரீக்கி டிராகுலா நீ இனி கான்ஜுரிங்கா காமி காமி அள்ள காமி ஆண் : ஏ அரண்மண வாசல் இது தான் தில்லுக்கு துட்டு நா தருவேன் வரியா அருந்ததி இவ உள்ளதா இருக்கா சங்கிலி புங்கிலி கதவ தொறயா ஆண் : இருட்டறையில என்னமோ இருக்கு பயமா இருக்கு டார்லிங் முனியா பெட்ரோமேக்ஸு லைட்ட எடுத்து பாரு தெரியும் மோகினிய பெண் : ஹலோவீன் பார்ட்டி நாங்க செய்வோம் கேக்க ஆளில்ல கொஞ்சம் ஃபாலோ பண்ணி வந்திடுவோம் ஆனா காலில்ல பெண் : நம்பர் ?? எங்க டோரு நம்பரு அந்த டோரா மாயா எல்லாம் ரொம்ப நாலா மெம்பரு காத்து கறுப்பா கூட இருப்பா பாகமதியா ரெடியா பின்னால வந்து உன்ன புடிப்பா பெண் : ஆவி பறக்குது பாரு சூடாச்சு எங்க பேட்ட ஊரு தூங்குற போது ஸ்டார்ட் ஆகும் எங்க வேட்ட காத்து கிளம்புது பாரு எல்லாமே எங்க சேட்ட நைட்டு விடியுது பாரு அது தானே எங்க கோட்ட பெண் : தேவி… சந்திரமுகி அந்த காஞ்சனாக்கு ராணி ஒரு ஃப்ரீக்கி டிராகுலா நீ இனி கான்ஜுரிங்கா காமி காமி அள்ள காமி அனைவரும் : ஏ அரண்மண வாசல் இது தான் தில்லுக்கு துட்டு நா தருவேன் வரியா அருந்ததி இவ உள்ளதா இருக்கா சங்கிலி புங்கிலி கதவ தொறயா அனைவரும் : இருட்டறையில என்னமோ இருக்கு பயமா இருக்கு டார்லிங் முனியா பெட்ரோமேக்ஸு லைட்ட எடுத்து பாரு தெரியும் மோகினிய பெண் : ஆவி பறக்குது பாரு சூடாச்சு எங்க பேட்ட எங்க பேட்ட எங்க சேட்ட எங்க பேட்ட எங்க சேட்ட எங்க எங்க எங் எங் எங்க பேட்ட