← Back

Anne Anne Song Lyrics

Singer : Mano Music by : Ilayaraja Lyrics by : Ilayaraja Male : Annae annae Nee ennaa sonnae Ada ennai paarththu Enga poga sonnae Male : Yaar veettu thottaththukku Yaar ingae kaavalkaaran Ooraarin thottaththukku Yaar yaaro sonthakkaaran Yaar veettu thottamunnu theriyumaa Ingae yaar yaaru aadurathunnu puriyumaa Male : Ada annae annae Nee ennaa sonnae Ada neeyum oru naal Verum mannae mannae…ae…. Male : Koyila katti vachchu saamiya kumpittom Kulangalai vetti vetti thanni niraichchuttom Koyila katti vachchu saamiya kumpittom Kulangalai vetti vetti thanni niraichchuttom Male : Paavaththa panni nee koyila kattunaa Kovichchu saami anga illaama poyidum Koyilgal kattuvathu paavangal pogaththaan Paavangal pogaavittaal koyilgal yaenappaa Male : Sonnatha yosichchu Nallathai ennununnae Kettathai pattunnu vittutunnae Male : Annae annae Nee ennaa sonnae Ada ennai paarththu Enga poga sonnae Male : Yaar veettu thottaththukku Yaar ingae kaavalkaaran Ooraarin thottaththukku Yaar yaaro sonthakkaaran Yaar veettu thottamunnu theriyumaa Ingae yaar yaaru aadurathunnu puriyumaa Male : Chittu kuruvi pola rekkaiyai virichchukko Katta avuththuvittu nallaa paranthukko Chittu kuruvi pola rekkaiyai virichchukko Katta avuththuvittu nallaa paranthukko Male : Vaanaththai paarththukko Kaaththapol veesikko Thaanaththom thanthaanaa pottu Paattonnu paadikko Male : Naan sollum saththiyaththai Naan nampa maattaenae Nee enga ketkka pora Pollaatha annae nee Male : Unamaigal ellaamae Therinjum ennennae Ellaarum solvathu poithaana annae Male : Annae annae Nee ennaa sonnae Ada ennai paarththu Enga poga sonnae Male : Yaar veettu thottaththukku Yaar ingae kaavalkaaran Ooraarin thottaththukku Yaar yaaro sonthakkaaran Yaar veettu thottamunnu theriyumaa Ingae yaar yaaru aadurathunnu puriyumaa Male : Ada annae annae Nee ennaa sonnae Ada neeyum oru naal Verum mannae mannae…ae….
பாடகர் : மனோ இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : இளையராஜா ஆண் : அண்ணே அண்ணே நீ என்னா சொன்னே அட என்னை பார்த்து எங்க போக சொன்னே ஆண் : யார் வீட்டு தோட்டத்துக்கு யார் இங்கே காவல்காரன் ஊராரின் தோட்டாத்துக்கு யார் யாரோ சொந்தக்காரன் யார் வீட்டு தோட்டமுன்னு தெரியுமா இங்கே யார் யாரு ஆடுறதுன்னு புரியுமா ஆண் : அட அண்ணே அண்ணே நீ என்னா சொன்னே அட நீயும் ஒரு நாள் வெறும் மண்ணே மண்ணே….ஏ….. ஆண் : கோயில கட்டி வச்சு சாமிய கும்பிட்டோம் குளங்களை வெட்டி வெட்டி தண்ணி நிறைச்சுட்டோம் கோயில கட்டி வச்சு சாமிய கும்பிட்டோம் குளங்களை வெட்டி வெட்டி தண்ணி நிறைச்சுட்டோம் ஆண் : பாவத்த பண்ணி நீ கோயில கட்டுனா கோவிச்சு சாமி அங்க இல்லாம போயிடும் கோயில்கள் கட்டுவது பாவங்கள் போகத்தான் பாவங்கள் போகாவிட்டால் கோயில்கள் ஏனப்பா ஆண் : சொன்னத யோசிச்சு நல்லதை எண்ணுண்ணே கெட்டதை பட்டுன்னு விட்டுடுன்னே ஆண் : அண்ணே அண்ணே நீ என்னா சொன்னே அட என்னை பார்த்து எங்க போக சொன்னே ஆண் : யார் வீட்டு தோட்டத்துக்கு யார் இங்கே காவல்காரன் ஊராரின் தோட்டாத்துக்கு யார் யாரோ சொந்தக்காரன் யார் வீட்டு தோட்டமுன்னு தெரியுமா இங்கே யார் யாரு ஆடுறதுன்னு புரியுமா ஆண் : சிட்டு குருவி போல ரெக்கையை விரிச்சுக்கோ கட்ட அவுத்துவிட்டு நல்லா பறந்துக்கோ சிட்டு குருவி போல ரெக்கையை விரிச்சுக்கோ கட்ட அவுத்துவிட்டு நல்லா பறந்துக்கோ ஆண் : வானத்தை பார்த்துக்கோ காத்தப்போல் வீசிக்கோ தானத்தோம் தந்தானா போட்டு பாட்டொன்னு பாடிக்கோ ஆண் : நான் சொல்லும் சத்தியத்தை நான் நம்ப மாட்டேனே நீ எங்க கேட்க்க போற பொல்லாத அண்ணே நீ ஆண் : உண்மைகள் எல்லாமே தெரிஞ்சும் என்னெண்ணே எல்லாரும் சொல்வது பொய்தான அண்ணே ஆண் : அண்ணே அண்ணே நீ என்னா சொன்னே அட என்னை பார்த்து எங்க போக சொன்னே ஆண் : யார் வீட்டு தோட்டத்துக்கு யார் இங்கே காவல்காரன் ஊராரின் தோட்டாத்துக்கு யார் யாரோ சொந்தக்காரன் யார் வீட்டு தோட்டமுன்னு தெரியுமா இங்கே யார் யாரு ஆடுறதுன்னு புரியுமா ஆண் : அட அண்ணே அண்ணே நீ என்னா சொன்னே அட நீயும் ஒரு நாள் வெறும் மண்ணே மண்ணே….ஏ…..