← Back

Kanneerai Thudaippen Song Lyrics

Singers : Vani Jairam and S. P. Balasubrahmanyam Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Male : Kanneerai thudaippaen Porkaalaththa amaippaen Kanneerai thudaippaen Porkaalaththa amaippaen Male : Kaaval naaniruppaen En kann polae ninaippaen Kaaval naaniruppaen En kann polae ninaippaen Male : Kanneerai thudaippaen Porkaalaththa amaippaen Male : Idhaya sumaigalai ennidam thaa En mael namppikkai irukkirathaa Udhaya kamalam pondravalae Naan unakkena udhiththa kadhirallavaa Male : Kanneerai thudaippaen Porkaalaththa amaippaen Female : …………… Male : ……………… Female : Paaimaram keezhae saainthidum velai Perung kaattril alaimothum odam Akkarai sera akkarai kaattum Anbae un pon pondra ullaam Female : Paaimaram keezhae saainthidum velai Perung kaattril alaimothum odam Akkarai sera akkarai kaattum Anbae un pon pondra ullaam Female : Thennaikku pakkam vanthu Thendral konjum neram Thenpatta inbam thannai Thennai enna koorum Female : Thennaikku pakkam vanthu Thendral konjum neram Thenpatta inbam thannai Thennai enna koorum Female : Kanneerai marappaen…. Porkkaalaththil midhappaen Male : ……………… Female : ……………… Male : Palliyil yaenthum puththagam neeyae Padippaenae naalthorum unnai Female : Sittridai noolae melliyathaagum Medhuvaaga purattungal ennai Male : Aa…..Palliyil yaenthum puththagam neeyae Padippaenae naalthorum unnai Female : Sittridai noolae melliyathaagum Medhuvaaga purattungal ennai Male : Ammammaa innum enna Vetkkam konda pennai Female : Vetkkangal Ovvondrukkum Arththam undu Kannaa Female : Kanneerai marappaen…. Porkkaalaththil midhappaen Male : Kaaval naaniruppaen En kann polae ninaippaen Female : Kanneerai marappaen…. Porkkaalaththil midhappaen…..
பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி ஆண் : கண்ணீரைத் துடைப்பேன் பொற்காலத்தை அமைப்பேன் கண்ணீரைத் துடைப்பேன் பொற்காலத்தை அமைப்பேன் ஆண் : காவல் நானிருப்பேன் என் கண் போலே நினைப்பேன்… காவல் நானிருப்பேன் என் கண் போலே நினைப்பேன்… ஆண் : கண்ணீரைத் துடைப்பேன் பொற்காலத்தை அமைப்பேன் ஆண் : இதய சுமைகளை என்னிடம் தா என் மேல் நம்பிக்கை இருக்கிறதா உதய கமலம் போன்றவளே நான் உனக்கென உதித்த கதிரல்லவா….. ஆண் : கண்ணீரைத் துடைப்பேன் பொற்காலத்தை அமைப்பேன் பெண் : ……………………. ஆண் : …………………… பெண் : பாய்மரம் கீழே சாய்ந்திடும் வேளை பெருங்காற்றில் அலைமோதும் ஓடம் அக்கரை சேர அக்கறை காட்டும் அன்பே உன் பொன் போன்ற உள்ளம் பெண் : பாய்மரம் கீழே சாய்ந்திடும் வேளை பெருங்காற்றில் அலைமோதும் ஓடம் அக்கரை சேர அக்கறை காட்டும் அன்பே உன் பொன் போன்ற உள்ளம் பெண் : தென்னைக்கு பக்கம் வந்து தென்றல் கொஞ்சும் நேரம் தென்பட்ட இன்பம் தன்னை தென்னை என்ன கூறும்….. பெண் : தென்னைக்கு பக்கம் வந்து தென்றல் கொஞ்சும் நேரம் தென்பட்ட இன்பம் தன்னை தென்னை என்ன கூறும்….. பெண் : கண்ணீரை மறப்பேன்…….. பொற்காலத்தில் மிதப்பேன்…… ஆண் : ……………………………. பெண் : …………………………… ஆண் : பள்ளியில் ஏந்தும் புத்தகம் நீயே படிப்பேனே நாள்தோறும் உன்னை பெண் : சிற்றிடை நூலே மெல்லியதாகும் மெதுவாக புரட்டுங்கள் என்னை ஆண் : ஆ…..பள்ளியில் ஏந்தும் புத்தகம் நீயே படிப்பேனே நாள்தோறும் உன்னை பெண் : சிற்றிடை நூலே மெல்லியதாகும் மெதுவாக புரட்டுங்கள் என்னை ஆண் : அம்மம்மா இன்னும் என்ன வெட்கம் கொண்ட பெண்ணாய் பெண் : வெட்கங்கள் ஒவ்வொன்றுக்கும் அர்த்தம் உண்டு கண்ணா….. பெண் : கண்ணீரை மறப்பேன்…….. பொற்காலத்தில் மிதப்பேன்…… ஆண் : காவல் நானிருப்பேன் என் கண் போலே நினைப்பேன்… பெண் : கண்ணீரை மறப்பேன்…….. பொற்காலத்தில் மிதப்பேன்……