← Back

Jikku Jikkuchaang Kannadi Song Lyrics

Singers : Malaysia Vasudevan and S. P. Sailaja Music by : Chandrabose Lyrics by : Karaikudi Narayanan Female : Jikku jikkuchaang jikku jikkuchaang Kannaadi singaara kannaadi Thennang keeththu thendral kaaththu Jillunguthu munnaadi Male : Jikku jikkuchaang kannaadi Singaara kannaadi Thennang keeththu thendral kaaththu Jillunguthu munnaadi Female : Jikku jikkuchaang kannaadi Singaara kannaadi Thennang keeththu thendral kaaththu Jillunguthu munnaadi Male : Therthalla nikka poren chella rani Theruvellaam vaanga poren lanjam vaangi Ilavarasi thangam melae abhishegamthaan Inimelae sanyaasikku santhosamthaan Female : Ambunnaa ambu raman vitta ambu Male : Aa…aa….aa….aaa….aa….aa…. Female : Appan peru jambu aiyyaanara nambu Male : Aa…aa….aa….aaa….aa….aa…. Male : Jikku jikkuchaang kannaadi Singaara kannaadi Thennang keeththu thendral kaaththu Jillunguthu munnaadi Female : Um puththi kuppa lorry naaruthaiyaa Odhappaanga podhu jananga lanjam kettaa Kedukkaatha namma naatta ozhaichchikkalaam Edhirkaalam yaezhi pakkam saeththukkalaam Male : Ambunnaa ambu raman vitta ambu Female : Aa…aa….aa….aaa….aa….aa…. Male : Appan peru jambu aiyyaanara nambu Female : Aa…aa….aa….aaa….aa….aa…. Female : Jikku jikkuchaang kannaadi Singaara kannaadi Thennang keeththu thendral kaaththu Jillunguthu munnaadi Male : Jikku jikkuchaang kannaadi Female : Aa…. Male : Singaara kannaadi Female : Aa…. Male : Thennang keeththu thendral kaaththu Jillunguthu munnaadi
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. ஷைலஜா இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பாடலாசிரியர் : காரைக்குடி நாராயணன் பெண் : ஜிக்கு ஜிக்குஜாங் ஜிக்கு ஜிக்குஜாங் கண்ணாடி சிங்கார கண்ணாடி தென்னங் கீத்து தென்றல் காத்து ஜில்லுங்குது முன்னாடி…. ஆண் : ஜிக்கு ஜிக்குஜாங் கண்ணாடி சிங்கார கண்ணாடி தென்னங் கீத்து தென்றல் காத்து ஜில்லுங்குது முன்னாடி…. பெண் : ஜிக்கு ஜிக்குஜாங் கண்ணாடி சிங்கார கண்ணாடி தென்னங் கீத்து தென்றல் காத்து ஜில்லுங்குது முன்னாடி…. ஆண் : தேர்தல்ல நிக்கப் போறேன் செல்ல ராணி தெருவெல்லாம் வாங்கப் போறேன் லஞ்சம் வாங்கி இளவரசி தங்கம் மேலே அபிஷேகம்தான் இனிமேலே சன்யாசிக்கு சந்தோஷம்தான் பெண் : அம்புன்னா அம்பு ராமன் விட்ட அம்பு.. ஆண் : ஆ…..ஆ….ஆ…..ஆஅ….ஆ….ஆ…. பெண் : அப்பன் பேரு ஜம்பு ஐயனார நம்பு…… ஆண் : ஆ…..ஆ….ஆ…..ஆஅ….ஆ….ஆ…. ஆண் : ஜிக்கு ஜிக்குஜாங் கண்ணாடி சிங்கார கண்ணாடி தென்னங் கீத்து தென்றல் காத்து ஜில்லுங்குது முன்னாடி…. பெண் : உம் புத்தி குப்ப லாரி நாறுதய்யா ஒதப்பாங்க பொது ஜனங்க லஞ்சம் கேட்டா கெடுக்காத நம்ம நாட்ட ஒழைச்சிக்கலாம் எதிர்காலம் ஏழைப் பக்கம் சேத்துக்கலாம் ஆண் : அம்புன்னா அம்பு ராமன் விட்ட அம்பு….. பெண் : ஆ…..ஆ….ஆ…..ஆஅ….ஆ….ஆ…. ஆண் : அப்பன் பேரு ஜம்பு ஐயனார நம்பு…… பெண் : ஆ…..ஆ….ஆ…..ஆஅ…. பெண் : ஜிக்கு ஜிக்குஜாங் கண்ணாடி சிங்கார கண்ணாடி தென்னங் கீத்து தென்றல் காத்து ஜில்லுங்குது முன்னாடி…. ஆண் : ஜிக்கு ஜிக்குஜாங் கண்ணாடி பெண் : ஆ….. ஆண் : சிங்கார கண்ணாடி பெண் : ஆ….. ஆண் : தென்னங் கீத்து தென்றல் காத்து ஜில்லுங்குது முன்னாடி….