← Back

Kalakodi Song Lyrics

Singer : Thanjai Selvi Music by : N. R. Raghunanthan Lyrics by : Siva R Female : Aararo aararo aariraroo Rariraro rarirararoo Female : Kallakodi velanju irukku Parichu edukka aalu valla Ennangadi thangam Idhu enga veetu sorgam Idhu enga veetu sorgam Female : Serukki maga sollivitta Kaal kolusu venumunnu Thangathula kaal kolusu Venumunnu venumunnu Venumunnu venumunnu Female : Velanju kadalaiellaam Mannukulla makki pona Female : Velanju kadalaiellaam Mannukulla makki pona Enga poyi naan nippen Enga poyi thaan nippen Enga poyi thaan nippen Female : Sevalai pasumaadu Kannupottu kaathirukku Punnakku venumunnu Kaathirukku kaathirukku Sevalai maadu kaathirukku Female : Velanju kadalaiellaam Mannukulla makki pona Enga poyi naan nippen Enga poyi thaan nippen Enga poyi thaan nippen Female : Ennangadi thangam Idhu enga veetu sorgam Enga veetu sorgam Enga veetu sorgam Female : Aararo aararo aariraroo Rariraro rarirararoo
பாடகி : தஞ்சை செல்வி இசை அமைப்பாளர் : என். ஆர். ரகுநந்தன் பாடல் ஆசிரியர் : சிவா. ஆர் பெண் : ஆராரோ ஆராரோ ஆரிராரோ ராரிராராே ராரிராரரோ பெண் : கல்லகொடி விளைஞ்சு இருக்கு பறிச்சு எடுக்க ஆளு வல்ல என்னங்கடி தங்கம் இது எங்க வீட்டு சொர்க்கம் இது எங்க வீட்டு சொர்க்கம் பெண் : செருக்கி மக சொல்லிவிட்டா கால் கொலுசு வேணுமுனு தங்கத்துலே கால் கொலுசு வேணுமுனு வேணுமுனு வேணுமுனு வேணுமுனு பெண் : வெளஞ்ச கடலையெல்லம் மண்ணுகுள்ள மக்கிபோனா பெண் : வெளஞ்ச கடலையெல்லம் மண்ணுகுள்ள மக்கிபோனா எங்க போயி நான் நிப்பேன் எங்க போயி தான் நிப்பேன் எங்க போயி தான் நிப்பேன் பெண் : செவலை பசுமாடு கன்னுபோட்டு காத்திருக்கு புண்ணாக்கு வேணுமுன்னு காத்திருக்க காத்திருக்கு செவலைமாடு காத்திருக்கு பெண் : வெளஞ்ச கடலையெல்லம் மண்ணுகுள்ள மக்கிபோனா எங்க போயி நான் நிப்பேன் எங்க போயி தான் நிப்பேன் எங்க போயி தான் நிப்பேன் பெண் : என்னங்கடி தங்கம் இது எங்க வீட்டு சொர்க்கம் எங்க வீட்டு சொர்க்கம் எங்க வீட்டு சொர்க்கம் பெண் : ஆராரோ ஆராரோ ஆரிராரோ ராரிராராே ராரிராரரோ