← Back

Idho Idho En Nenjile Song Lyrics

Singers : S. Janaki and B. S. Sasirekha Music by : Ilayaraja Female 1 : Idho idho en nenjilae Orae paadal Female 2 : Adho adho en paattilae Orae raagam Female 1 : Kodi nee malar naan… Female 2 : Kilai nee kani naan Both : Manam pol vaazhvom Thunai nee…eee Idho idho en nenjilae orae paadal Female 1 : Odudhu rayil paaru Manam polavae Paaduthu kuyil angae Dhinam polavae Female 2 : Maamaram poo pooththu Vilaiyaaduthu Kaadengum puthu vaasam Paranthoduthu Female 1 : Paarththavai ellaam Paravasam aaga Pudhumaigal kaanbom ennaalumae Female 2 : Ini vaazhvil neethaan En sonthamae Both : Idho idho en nenjilae Orae paadal Adho adho en paattilae Orae raagam Female 1 : Deebathin oliyaaga Oru paadhi naan Thaen konda malaraaga Maru paadhi nee Female 2 : Kaatrnil oliyaaga Varuvenadi Kanavukkul ninaivaaga Varuvaayadi Female 1 : Nilavukku vaanam Neerukku megam Kodikkoru kilai pol Thunai neeyammaa Ini vaazhvil neethaan En sonthamae… Female 2 : Idho idho en nenjilae Orae paadal Adho adho en paattilae Orae raagam Female 2 : Odamum neerindri Odaadhammaa Nee sollum vazhi naanae Varuvenamma Female 1 : Thozhamai uravukku Eedethammaa Nee sollum mozhi naanae Ketpenammaa Female 2 : Unakkena naanum Enakkena neeyum Ulaginil vaazhvom ennaalumae Ini vaazhvil neethaan En sonthamae… Female 1 : Idho idho en nenjilae Orae paadal Adho adho en paattilae Orae raagam Female 1 : Raamanin gugan aaga Unai paarkkiren Maalathi anuvaaga Naan vaazhgiren Female 2 : Iru manam Anbaalae ondraanathu Nesaththilae ullam Panpaaduthu Female 1 : Paravaigal polae Paranthiduvom Magizhvudan vaazhvom Ennaalumae Ini vaazhvil neethaan En sonthamae… Female 2 : Idho idho en nenjilae Orae paadal Female 1 : Adho adho en paattilae Orae raagam Female 2 : Kodi nee malar naan… Female 1 : Kilai nee kani naan Both : Manam pol vaazhvom Thunai nee…eee Idho idho en nenjilae Orae paadal
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் பி. எஸ். சசிரேகா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் 1 : இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல் பெண் 2 : அதோ அதோ என் பாட்டிலே ஒரே ராகம் பெண் 1 : கொடி நீ மலர் நான் பெண் 2 : கிளை நீ கனி நான் இருவர் : மனம் போல் வாழ்வோம் துணை நீ….ஈ….. இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல் பெண் 1 : ஓடுது ரயில் பாரு மனம் போலவே பாடுது குயில் அங்கே தினம் போலவே பெண் 2 : மாமரம் பூ பூத்து விளையாடுது காடெங்கும் புது வாசம் பறந்தோடுது பெண் 1 : பார்த்தவை எல்லாம் பரவசம் ஆக புதுமைகள் காண்போம் எந்நாளுமே பெண் 2 : இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே இருவர் : இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல் அதோ அதோ என் பாட்டிலே ஒரே ராகம் பெண் 1 : தீபத்தின் ஒளியாக ஒரு பாதி நான் தேன் கொண்ட மலராக மறு பாதி நீ பெண் 2 : காற்றினில் ஒலியாக வருவேனடி கனவுக்குள் நினைவாக வருவாயடி பெண் 1 : நிலவுக்கு வானம் நீருக்கு மேகம் கொடிக்கொரு கிளைபோல் துணை நீயம்மா இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே…. பெண் 2 : இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல் அதோ அதோ என் பாட்டிலே ஒரே ராகம் பெண் 2 : ஓடமும் நீரின்றி ஓடாதம்மா நீ சொல்லும் வழி நானே வருவேனம்மா பெண் 1 : தோழமை உறவுக்கு ஈடேதம்மா நீ சொன்ன மொழி நானே கேட்பேனம்மா பெண் 2 : உனக்கென நானும் எனக்கென நீயும் உலகினில் வாழ்வோம் எந்நாளுமே இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே பெண் 1 : இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல் அதோ அதோ என் பாட்டிலே ஒரே ராகம் பெண் 1 : ராமனின் குகன் ஆக உனை பார்க்கிறேன் மாலதி அனுவாக நான் வாழ்கிறேன் பெண் 2 : இரு மனம் அன்பாலே ஒன்றானது நேசத்திலே உள்ளம் பண்பாடுது பெண் 1 : பறவைகள் போலே பறந்திடுவோம் மகிழ்வுடன் வாழ்வோம் எந்நாளுமே இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே பெண் 1 : இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல் பெண் 2 : அதோ அதோ என் பாட்டிலே ஒரே ராகம் பெண் 1 : கொடி நீ மலர் நான் பெண் 2 : கிளை நீ கனி நான் இருவர் : மனம் போல் வாழ்வோம் துணை நீ….ஈ….. இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்