← Back

Potruvom Vaazhi Song Lyrics

Singers : P. B. Sreenivas and P. Leela Music by : Rajan Nagendra Lyrics by : Puratchi Dasan Male : Pottruvom vazhi thaaraai Vaazhthuvom thuyar theeraai Female : Pottruvom vaazhthuvom Unnai nambinen kakka varuvaai naesa Both : Arulvaai aadhiseshaa Arulvaai sivanin naesa Karunai mugadevanae payanalippaai Arulvaai aadhiseshaa Male : Bandha paasangalil nalan koduppaai Bakthi vettri pera kann thirappaai Female : Unnai pottriyavar vaazhnthirundhaar Ulagam ullavarai thazhainthirundhaar Both : Arulvaai aadhiseshaa Arulvaai sivanin naesa Karunai mugadevanae payanalippaai Arulvaai aadhiseshaa Male : Nondhu ponavan murai kelaai Vandhu paarthu en kali theeraai Thandhai saabam viduthalai peravae Thanaiyan vaazhkaiyum kanindhidavae Both : Arulvaai aadhiseshaa Arulvaai sivanin naesa Karunai mugadevanae payanalippaai Arulvaai aadhiseshaa Male : Vithai enbathu sakthi kondathu Vettri endra vazhi engae Female : Bakthar naadum arul konda Sithi tharum mukthi konda vazhi engae Both : Arulvaai aadhiseshaa Arulvaai sivanin naesa Karunai mugadevanae payanalippaai Arulvaai aadhiseshaa
பாடகர்கள் : பி. பீ . ஸ்ரீனிவாஸ் மற்றும் பி. லீலா இசை அமைப்பாளர் : ராஜன் நாகேந்திரா பாடல் ஆசிரியர் : புரட்சி தாசன் ஆண் : போற்றுவோம் வழி தாராய் வாழ்த்துவோம் துயர் தீராய் பெண் : போற்றுவோம் வாழ்த்துவோம் உன்னை நம்பினேன் காக்க வருவாய் நேசா… இருவர் : அருள்வாய் ஆதிசேஷா அருள்வாய் சிவனின் நேசா கருணை முகதேவனே பலனளிப்பாய் அருள்வாய் ஆதிசேஷா ஆண் : பந்த பாசங்களில் நலன் கொடுப்பாய் பக்தி வெற்றி பெற கண் திறப்பாய் பெண் : உன்னை போற்றியவர் வாழ்ந்திருந்தார் உலகமுள்ளவரை தழைந்திருந்தார்…. இருவர் : அருள்வாய் ஆதிசேஷா அருள்வாய் சிவனின் நேசா கருணை முகதேவனே பலனளிப்பாய் அருள்வாய் ஆதிசேஷா ஆண் : நொந்து போனவன் முறை கேளாய் வந்து பார்த்து என் கலி தீராய் தந்தை சாபம் விடுதலை பெறவே தனயன் வாழ்க்கையும் கனிந்திடவே..(அருள்) இருவர் : அருள்வாய் ஆதிசேஷா அருள்வாய் சிவனின் நேசா கருணை முகதேவனே பலனளிப்பாய் அருள்வாய் ஆதிசேஷா ஆண் : வித்தை என்பது சக்தி கொண்டது வெற்றி என்ற வழி எங்கே பெண் : பக்தர் நாடும் அருள் கொண்ட சித்தி தரும் முக்தி கொண்ட வழி எங்கே… இருவர் : அருள்வாய் ஆதிசேஷா அருள்வாய் சிவனின் நேசா கருணை முகதேவனே பலனளிப்பாய் அருள்வாய் ஆதிசேஷா