← Back

Kettathum Koduppavane Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Male : Kettathum koduppavaen krishna krishna Geedhaiyin naayaganae krishna krishana Kettathum koduppavaen krishna krishna Geedhaiyin naayaganae krishna krishana Male : Yaettriya dheepathilae krishna krishna Yaettriya dheepathilae krishna krishna Yaezhaigal manathai vaiththom krishna krishna Male : Saattriya maalaiyilae krishna krishna Dharmaththai thaedi nindrom krishna krishna Male : Kettathum koduppavaen krishna krishna Geedhaiyin naayaganae….. Male : Thaayidam vaazhnthathillai krishna krishna Thanthaiyai arinthathillai krishna krishna Thaayidam vaazhnthathillai krishna krishna Thanthaiyai arinthathillai krishna krishna Male : Oridam nee koduththaai krishna krishna Oridam nee koduththaai krishna Adhai ulagaththil vaazha vidu krishna krishna Ulagaththil vaazha vidu Male : Kettathum koduppavaen krishna krishna Geedhaiyin naayaganae krishna krishana Male : Nee ulla sannathiyae krishna krishna Nenjukku nimmathiyae krishna krishna Kovilil kudi pugunthom krishna krishna Kudai nizhal thantharulvaai krishna krishna Kovilil kudi pugunthom krishna krishna Kudai nizhal thantharulvaai krishna krishna Male : Krishna……aaa….aaa….. Krishna……aaa….aaa….. Krishna krishna Krishna krishna….. Male : Ennaiyillaathoru Dheepam erinthathu krishna krishna Unnai ninainthathu Urugi irunthathu krishna krishna Male : Kangalai pol emai Kaval purinthathu krishna krishna Kannan thiruvadi Enniyirunthathu krishna krishna Male : Krishna krishna Krishna krishna….. Male : Kettathum koduppavaen krishna krishna Geedhaiyin naayaganae krishna krishana
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா ஆண் : ஏற்றிய தீபத்திலே கிருஷ்ணா கிருஷ்ணா ஏற்றிய தீபத்திலே கிருஷ்ணா கிருஷ்ணா ஏழைகள் மனதை வைத்தோம் கிருஷ்ணா கிருஷ்ணா ஆண் : சாற்றிய மாலையிலே கிருஷ்ணா கிருஷ்ணா தர்மத்தைத் தேடி நின்றோம் கிருஷ்ணா கிருஷ்ணா ஆண் : கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா கீதையின் நாயகனே……. ஆண் : தாயிடம் வாழ்ந்ததில்லை கிருஷ்ணா கிருஷ்ணா தந்தையை அறிந்ததில்லை கிருஷ்ணா கிருஷ்ணா தாயிடம் வாழ்ந்ததில்லை கிருஷ்ணா கிருஷ்ணா தந்தையை அறிந்ததில்லை கிருஷ்ணா கிருஷ்ணா ஆண் : ஓரிடம் நீ கொடுத்தாய் கிருஷ்ணா கிருஷ்ணா ஓரிடம் நீ கொடுத்தாய் கிருஷ்ணா அதை உலகத்தில் வாழ விடு கிருஷ்ணா கிருஷ்ணா உலகத்தில் வாழ விடு ஆண் : கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா ஆண் : நீ உள்ள சன்னிதியே கிருஷ்ணா கிருஷ்ணா நெஞ்சுக்கு நிம்மதியே கிருஷ்ணா கிருஷ்ணா கோவிலில் குடி புகுந்தோம் கிருஷ்ணா கிருஷ்ணா குடை நிழல் தந்தருள்வாய் கிருஷ்ணா கிருஷ்ணா கோவிலில் குடி புகுந்தோம் கிருஷ்ணா கிருஷ்ணா குடை நிழல் தந்தருள்வாய் கிருஷ்ணா கிருஷ்ணா ஆண் : கிருஷ்ணா…..ஆஅ….ஆஅ…. கிருஷ்ணா…..ஆஅ….ஆஅ…. கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா….. ஆண் : எண்ணெயில்லாதொரு தீபம் எரிந்தது கிருஷ்ணா கிருஷ்ணா உன்னை நினைந்தது உருகி இருந்தது கிருஷ்ணா கிருஷ்ணா ஆண் : கண்களைப் போல் எமை காவல் புரிந்தது கிருஷ்ணா கிருஷ்ணா கண்ணன் திருவடி எண்ணியிருந்தது கிருஷ்ணா கிருஷ்ணா ஆண் : கிருஷ்ணா……கிருஷ்ணா…….. கிருஷ்ணா கிருஷ்ணா ஆண் : கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா