← Back

La La Heartu Nikkala Song Lyrics

Singers : Harsha Vardhan and Sivaangi Krishnakumar Music by : Harsha Vardhan Lyrics by : Lavarathan Male : Hey.. you ippo mee achi Nee ippo you achi Soul ippo feel achi Feel ippo cool achi Female : Kaiyaal maiya vachi ennai Neeyum mayakkitte Kaiya maiya nenju kanne vittu kavutthute Male : Solo aalu ennai Sokka vechu sozhattitte Steel body ennai urutitte Male : La la heartu nikkala.. (2) You ippo me achi! Male : Kannum kannadi pola thaan munnadi Vandha nee paarka noora ponen Female : Naanum pinnadi unnala thalladi Neeyum thalatta yedhovaanen Male : Unakku enna venum sollu naanum thaaren Adhukku thaan naanum poranthurukken Female : Enakku unnai vida verai yedhum vena Pakkam nee podhume Male : La la heat nikkala …(2) Female : You ippo mee achi Nee ippo you achi Male : Soul ippo feel achi Feel ippo cool achi Female : Kaiyaal maiya vachi ennai Neeyum mayakitte Kaiya maiya nenju kanne vittu Kavuthute Male : Solo aalu ennai Sokka vechu sozhattitte Steel body ennai uruttitte.. Male : La la heartu nikkala La la heartu nikkala
பாடகர்கள் : ஹர்ஷ வர்தன் மற்றும் ஷிவாங்கி கிருஷ்ணா குமார் இசை அமைப்பாளர் : ஹர்ஷ வர்தன் பாடல் ஆசிரியர் : லாவர்தன் ஆண் : ஹே யூ இப்போ மீ ஆச்சி நீ இப்போ யூ ஆச்சி சோல் இப்போ பீல் ஆச்சி பீல் இப்போ கூல் ஆச்சி பெண் : கையால் மைய வெச்சி என்னை நீயும் மயக்கிட்டே கையா மையா நெஞ்ச கண்ண விட்டு கவுத்துட்ட ஆண் : சோலோ ஆளு என்னை சொக்க வெச்சு சொழட்டிட்ட ஸ்டீல் பாடி என்னை உருட்டிட்ட ஆண் : லா லா ஹார்ட்டு நிக்கல லா லா ஹார்ட்டு நிக்கல யூ இப்போ மீ ஆச்சி ஆண் : காணும் கண்ணாடி போல தான் முன்னாடி வந்த நீ பார்க்க நூறா போனேன் பெண் : நானும் பின்னாடி உன்னால தள்ளாடி நீயும் தாலாட்ட ஏதோ ஆனேன் ஆண் : உனக்கு என்ன வேணும் சொல்லு நானும் தரேன் அதுக்கு தான் நானும் பொறந்திருக்கேன் பெண் : எனக்கு உன்னை விட ஏதும் வேணா பக்கம் நீ போதுமே ஆண் : லா லா ஹார்ட்டு நிக்கல லா லா ஹார்ட்டு நிக்கல பெண் : ஹே யூ இப்போ மீ ஆச்சி நீ இப்போ யூ ஆச்சி ஆண் : சோல் இப்போ பீல் ஆச்சி பீல் இப்போ கூல் ஆச்சி பெண் : கையால் மைய வெச்சி என்னை நீயும் மயக்கிட்டே கையா மையா நெஞ்ச கண்ண விட்டு கவுத்துட்ட ஆண் : சோலோ ஆளு என்னை சொக்க வெச்சு சொழட்டிட்ட ஸ்டீல் பாடி என்னை உருட்டிட்ட ஆண் : லா லா ஹார்ட்டு நிக்கல லா லா ஹார்ட்டு நிக்கல