← Back

Solliduma Song Lyrics

Solliduma Song Lyrics from Gagana Maargan – 2025 Film, Starring Vijay Antony, Ajay Dhishan, Samuthirakani and Others. This song was sung by Vijay Antony and the music composed by Vijay Antony. Lyrics works are penned by lyricist La. Varadhan. Singer : Vijay Antony Music Director : Vijay Antony Lyricist : La. Varadhan Female : Dialogue Male : Yean maa enna nee paartha Pesa varalaa vaarthai Thaana thirinja kaatha Pullnguzhalil sertha Male : Solliduma solliduma Unmaiya enakkau solliduma Sathiyama sathiyama Ennaiya unakku pudikkuma Male : Solliduma solliduma Unmaiya enakkau solliduma Sathiyama sathiyama Ennaiya unakku pudikkuma Male : Kanni vedi veechu Un gundu mozhi pechu Ennennamoo aachu En thookkam kettu pochu Male : Odala en watchu En neram maari pochu Nee pakkathula vandha Yen vaangudhu en mochu Male and Chorus : Solliduma solliduma Unmaiya enakkau solliduma Solliduma solliduma Unmaiya enakkau solliduma Male : Yaarum illa idhayathukullae Nee vandhaaye..hey Vaazhvil kaana unarvinai ellaam Nee thandhaaye Male : En makku manasula malliga vedhachu Kokku azhagula kothi izhukkura Velli kolusula nenjila midhichu Nitham kanavula vandhu vadhakkura Kannam minukkura aga azhagula Kanni kazhiyuren andha nodiyila Katti karumbhae katta erumbhae Kutty kutty kutty sutti kurumbhae Male : Yean maa enna nee paartha Pesa varalaa vaarthai Male : Vaanin dhooram tholaivinil illai Nee vandhaale..hey Kaalam dhorum pagale vendam Nee irundhaalae Male : En patta pagalula minnalu adichu Kottum mazha kooda sooda irukkudhae Utcham thalaiyila kirukku pudichu Kitta varavechi konja thudikkudhe Kanna kuzhi enna katti izhukkudhu Motha ulagamum renda theriyudhu Katti karumbhae katta erumbhae Kutty kutty kutty sutti kurumbhae
பாடகர் : விஜய் ஆண்டனி இசை அமைப்பாளர் : விஜய் ஆண்டனி பாடல் ஆசிரியர் : லா. வரதன் பெண் : வசனம் ஆண் : ஏன் மா என்ன நீ பார்த்த பேச வரல வார்த்த தானா திரிஞ்ச காத்த புல்லாங்குழலில் சேர்த்த ஆண் : சொல்லிடுமா சொல்லிடுமா உண்மைய எனக்கு சொல்லிடுமா சத்தியமா சத்தியமா என்னைய உனக்கு புடிக்குமா ஆண் : சொல்லிடுமா சொல்லிடுமா உண்மைய எனக்கு சொல்லிடுமா சத்தியமா சத்தியமா என்னைய உனக்கு புடிக்குமா ஆண் : கன்னி வெடி வீச்சு உன் குண்டு மொழி பேச்சு என்னென்னமோ ஆச்சு என் தூக்கம் கெட்டு போச்சு ஆண் : ஓடல என் வாச்சு என் நேரம் மாறி போச்சு நீ பக்கத்துல வந்தா ஏன் வாங்குது என் மூச்சு ஆண் மற்றும் குழு : சொல்லிடுமா சொல்லிடுமா உண்மைய எனக்கு சொல்லிடுமா சத்தியமா சத்தியமா என்னைய உனக்கு புடிக்குமா ஆண் : யாரும் இல்லா இதயத்துக்குள்ளே நீ வந்தாயே..ஹே வாழ்வில் காணா உணர்வினை எல்லாம் நீ தந்தாயே ஆண் : என் மக்கு மனசுல மல்லிக வெதச்சு கொக்கு அழகுல கொத்தி இழுக்குற வெள்ளி கொலுசுல நெஞ்சில மிதிச்சி நித்தம் கனவுல வந்து வதைக்குற கன்னம் மின்னுகுற அக அழகுல கண்ணி கழியுரேன் அந்த நொடியில கட்டி கரும்பே கட்ட எறும்பே குட்டி குட்டி குட்டி சுட்டி குறும்பே ஆண் : ஏன் மா என்ன நீ பார்த்த பேச வரல வார்த்த ஆண் : வானின் தூரம் தொலைவினில் இல்லை நீ வந்தாலே..ஹே காலம் தோறும் பகலே வேண்டாம் நீ இருந்தாலே ஆண் : என் பட்ட பகலுல மின்னலு அடிச்சு கொட்டும் மழை கூட சூடா இருக்குதே உச்சம் தலையில கிறுக்கு புடிச்சு கிட்ட வரவெச்சி கொஞ்ச துடிக்குதே கண்ண குழி என்ன கட்டி இழுக்குது மொத்த உலகமும் ரெண்டா தெரியுது கட்டி கரும்பே கட்ட எறும்பே குட்டி குட்டி குட்டி சுட்டி குறும்பே