← Back

Malaiyoram Veesum Kathu-1 Song Lyrics

Singer : S.P. Balasubrahmaniyam Music by : Ilayaraja Male : Aaa…aaa….aaa… Aaa…..aaa…aaa….aaa….aahaa…aahaa.. Male : Malaiyoram veesum kaathu Manasodu paadum pattu Kekudhaa kekudhaa Male : Malaiyoram veesum kaathu Manasodu paadum pattu Kekudhaa kekudhaa Male : Aaraaro paadinaalum Aaraaro aagadhammaa Sonthangal thedinaalum Thandhai thaai aagaadhammaa Ennoda thaai thandhai Paattuthanammaa Male : Malaiyoram veesum kaathu Manasodu paadum pattu Kekudhaa kekudhaa
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஆஆஆஆ……. ஆஆஅ…..ஆஆ…..ஆஆ…… ஆஆ…….ஆஆ……ஆஆஅஅ……. ஆண் : மலையோரம் வீசும் காத்து மனசோடு பாடும் பாட்டு கேட்குதா கேட்குதா ஆண் : மலையோரம் வீசும் காத்து மனசோடு பாடும் பாட்டு கேட்குதா கேட்குதா ஆண் : ஆராரோ பாடினாலும் ஆராரோ ஆகாதம்மா சொந்தங்கள் தேடினாலும் தந்தை தாய் ஆகாதம்மா என்னோட தாய் தந்த பாட்டு தானம்மா ஆண் : மலையோரம் வீசும் காத்து மனசோடு பாடும் பாட்டு கேட்குதா கேட்குதா