← Back

Inbam Enbathu Song Lyrics

Inbam Enbathu Song Lyrics from “Annavin Aasai (1966)” Tamil film starring “Gemini Ganesan and Savitri” in a lead role. This song was sung by “T. M. Soundararajan and P. Susheela” and the music is composed by “K. V. Mahadevan“. Lyrics works are penned by lyricist “Kannadasan”. Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : K. V. Mahadevan Lyrics by : Kannadasan Female : Inbam enbathu enna endroruvan Iraivanai kettaanaam Antha iraivan thanakku theriyaathaen En thalaivanai kettaanaam Male : Thalaivan thalaiviyai kettaanaam Female : Inbam enbathu enna endroruvan Iraivanai kettaanaam Antha iraivan thanakku theriyaathaen En thalaivanai kettaanaam Male : Thalaivan thalaiviyai kettaanaam Male : Kovil gopura silaigalilum Konjum naattiya kalaiyinilum Female : Pettrathuthaana inbam endru Avan pennidam kannaal kettaanaam Male : Inbam enbathu enna endroruvan Iraivanai kettaanaam Female : Antha iraivan thanakku theriyaathaen En thalaivanai kettaanaam Male : Thalaivan thalaiviyai kettaanaam Female : Kadhal suvai oru vadivaaga Kanmani selvam uruvaaga Male : Aasai thalaivan kanivaaga Andrae arinthaan inbaththai thelivaaga Female : Thaththuvam mazhalai mozhigalilae Thalirmaeni sevvaai idhazhgalilae Male : Inbam piranthathai avan arinthaan Antha iraivanum andrae athai arinthaan Female : Inbam enbathu enna endroruvan Iraivanai kettaanaam Antha iraivan thanakku theriyaathaen En thalaivanai kettaanaam Male : Thalaivan thalaiviyai kettaanaam
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : இன்பம் என்பது என்ன என்றொருவன் இறைவனைக் கேட்டானாம் அந்த இறைவன் தனக்கும் தெரியாதென என் தலைவனைக் கேட்டானாம் ஆண் : தலைவன் தலைவியைக் கேட்டானாம் பெண் : இன்பம் என்பது என்ன என்றொருவன் இறைவனைக் கேட்டானாம் அந்த இறைவன் தனக்கும் தெரியாதென என் தலைவனைக் கேட்டானாம் ஆண் : தலைவன் தலைவியைக் கேட்டானாம் ஆண் : கோவில் கோபுரச் சிலைகளிலும் கொஞ்சும் நாட்டியக் கலையினிலும் பெண் : பாட்டிலும் இன்பம் இல்லை என்று இந்தப் பாவையின் முகத்தைப் பார்த்தானாம் ஆண் : கட்டிலிலாடும் மயக்கத்திலே களைப்போடு உறங்கும் உறக்கத்திலே பெண் : பெற்றதுதானா இன்பம் என்று அவன் பெண்ணிடம் கண்ணால் கேட்டானாம் ஆண் : இன்பம் என்பது என்ன என்றொருவன் இறைவனைக் கேட்டானாம் பெண் : அந்த இறைவன் தனக்கும் தெரியாதென என் தலைவனைக் கேட்டானாம் ஆண் : தலைவன் தலைவியைக் கேட்டானாம் பெண் : காதல் சுவை ஒரு வடிவாகக் கண்மணிச் செல்வம் உருவாக ஆண் : ஆசைத் தலைவன் கனிவாக அன்றே அறிந்தான் இன்பத்தைத் தெளிவாக பெண் : தத்துவம் மழலை மொழிகளிலே தளிர்மேனி செவ்வாய் இதழ்களிலே ஆண் : இன்பம் பிறந்ததை அவன் அறிந்தான் அந்த இறைவனும் அன்றே அதை அறிந்தான் பெண் : இன்பம் என்பது என்ன என்றொருவன் இறைவனைக் கேட்டானாம் அந்த இறைவன் தனக்கும் தெரியாதென என் தலைவனைக் கேட்டானாம் ஆண் : தலைவன் தலைவியைக் கேட்டானாம்