← Back

Maayam Seithaai Poove Song Lyrics

Singer : Pranav Giridharan Music by : Pranav Giridharan Lyrics by : Manoj Prabhakar M Male : Nee vellai megam Nee pillai raagam Nee kollum mogam Oomai nenjam oonjal aadum Male : Maayam seidhai poove Naan ini naanae illai Maalai megam polae Saaindhen neeyae illai Male : Kaadhal sollum neram Katrum podhavillai Swasam neethan penne Ododi vaa… Male : Thedal thandhai pennae Thookkam kannil illai Neril neeyum nindraal Nenjil saththam illai… Male : Aasai pesum velai Vaarthai thevai illai Vaasam konden unthan Vizhiyoram naan Male : Nee vellai megam Nee pillai raagam Nee kollum mogam Oomai nenjam oonjal aadum Male : Nee jennal ooram Thondridum kollai vaanam Naan thedum vennila Male : Anbae…ae… Male : Thaalam podum kaalgal Thaanai ennai thatti sellum Thozhil aadum koonthal Thee pole patri kollum… Male : Paarkum paarvai poiya Pesum vaarthai poiya Kaadhal kanden unnil naan Male : Kaadhal kanden anbae oh oh Kaadhal kanden anbae oh oh Male : Vaarthai moodi kondu Kaadhal nenjai pootum pennae Vaasam konden unthan Vizhiyoram naan Male : Nee vellai megam Nee pillai raagam Nee kollum mogam Oomai nenjam oonjal aadum… Male : Nee jennal ooram Thondridum kollai vaanam Naan thedum vennila Male : Maayam seidhai poovae Maayam seidhai poovae Maayam seidhai poovae Maayam seidhai poovae….
பாடகர் : பிரணவ் கிரிதரன் இசை அமைப்பாளர் : பிரணவ் கிரிதரன் பாடல் ஆசிரியர் : மனோஜ் பிரபாகர் எம். ஆண் : நீ வெள்ளை மேகம் நீ பிள்ளை ராகம் நீ கொல்லும் மோகம் ஊமை நெஞ்சம் ஊஞ்சல் ஆடும் ஆண் : மாயம் செய்தாய் பூவே நான் இனி நானே இல்லை மாலை மேகம் போலே சாய்ந்தேன் நீயே இல்லை ஆண் : காதல் சொல்லும் நேரம் காற்றும் போதவில்லை சுவாசம் நீதான் பெண்ணே ஓடோடி வா ஆண் : தேடல் தந்தாய் பெண்ணே தூக்கம் கண்ணில் இல்லை நேரில் நீயும் நின்றால் நெஞ்சில் சத்தம் இல்லை ஆண் : ஆசை பேசும் வேளை வார்த்தை தேவையில்லை வாசம் கொண்டேன் உந்தன் விழியோரம் நான் ஆண் : நீ வெள்ளை மேகம் நீ பிள்ளை ராகம் நீ கொல்லும் மோகம் ஊமை நெஞ்சம் ஊஞ்சல் ஆடும் ஆண் : நீ ஜன்னல் ஓரம் தோன்றிடும் கொள்ளை வானம் நான் தேடும் வெண்ணிலா ஆண் : தாளம் போடும் கால்கள் தானாய் என்னை தட்டி செல்லும் தோளில் ஆடும் கூந்தல் தீ போல பற்றி கொள்ளும் ஆண் : பார்க்கும் பார்வை பொய்யா பேசும் வார்த்தை பொய்யா காதல் கண்டேன் உன்னில் நான் ஆண் : காதல் கண்டேன் அன்பே ஓஹோ காதல் கண்டேன் அன்பே ஓஹோ ஆண் : வார்த்தை மூடி கொண்டு காதல் நெஞ்சைப் பூட்டும் பெண்ணே வாசம் கொண்டேன் உந்தன் விழியோரம் நான் ஆண் : நீ வெள்ளை மேகம் நீ பிள்ளை ராகம் நீ கொல்லும் மோகம் ஊமை நெஞ்சம் ஊஞ்சல் ஆடும் ஆண் : நீ ஜன்னல் ஓரம் தோன்றிடும் கொள்ளை வானம் நான் தேடும் வெண்ணிலா ஆண் : மாயம் செய்தாய் பூவே மாயம் செய்தாய் பூவே மாயம் செய்தாய் பூவே மாயம் செய்தாய் பூவே….