← Back

Vellai Thamarai Song Lyrics

Singer : M. L. Vasanthakumari Music by : Chittor V. Nagaiah and A. Rama Rao Female : Vellai thaamarai poovil iruppaal Vellai thaamarai poovil iruppaal Veenai seiyum…… Veenai seiyum oliyil iruppaal Vellai thaamarai poovil iruppaal Female : Maadhar theengural paatil iruppaal Maadhar theengural paatil iruppaal Makkal pesum mazhalaiyil ullaal Makkal pesum mazhalaiyil ullaal Female : Vellai thaamarai poovil iruppaal Female : Vanjamattra thozhil purindhundu… Uuuu…aaa…aaa….aaa…aaah Vanjamattra thozhil purindhundu… Vaazhum maandhar kuladeivamaavaal Vaazhum maandhar kuladeivamaavaal Female : Senthamizh mani naatidai ulleer Senthamizh mani naatidai ulleer Serndhu iththevai vanaguvam vaareer Vanaguvam vaareer
பாடகி : எம். எல். வசந்தகுமாரி இசையமைப்பாளர் : சித்தூர் வி. நாகைய்யா மற்றும் ஏ. ராமராவ் பெண் : வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள் வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள் வீணை செய்யும்….. வீணை செய்யும் ஒலியில் இருப்பாள் வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள் பெண் : மாதர் தீங்குரல் பாட்டில் இருப்பாள் மாதர் தீங்குரல் பாட்டில் இருப்பாள் மக்கள் பேசும் மழலையில் உள்ளாள் மக்கள் பேசும் மழலையில் உள்ளாள் பெண் : வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள் பெண் : வஞ்சமற்ற தொழில் புரிந்துண்டு ஊஉ….ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ வஞ்சமற்ற தொழில் புரிந்துண்டு வாழும் மாந்தர் குலதெய்வமாவாள் வாழும் மாந்தர் குலதெய்வமாவாள் பெண் : செந்தமிழ் மணி நாட்டிடை உள்ளீர் செந்தமிழ் மணி நாட்டிடை உள்ளீர் சேர்ந்து இத்தேவை வணங்குவம் வாரீர்…. வணங்குவம் வாரீர்….