← Back

Kondai Seval Koovum Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Sankar Ganesh Female : Konda chaeval koovum neram Male : Kukku kukku kukku kukku kukku Female : Ketti mela thaalam kekkum Male : Dumdumdum dumdum dumdumdum Female : Kazhuthula yeranum thaali Male : Aduthadhu anaikkira joli Female : Adha nenaikkaiyil Naakula thaen oorudhae Male : Konda chaeval koovum neram Female : Kukku kukku kukku kukku kukku Male : Ketti mela thaalam kekkum Female : Dumdumdum dumdum dumdumdum Male : Kazhuthula yeranum thaali Female : Aduthadhu anaikkira joli Male : Adha nenaikkaiyil Naakula thaen oorudhae Male : Annaadam velakku vacha Adha nenachae elachaenae Female : Kanaalam mudiyattumae Adukkunnuthaan irukkenae Male : Naal kezhama onnu paakkanuma Female : Aaaki vechaa thinnu theekkanuma Male : Poona paal irukkum paathiraththa Paathadhunna viduma Female : Nenaputhaan unna kedukkuthu Male : Vayasuthaan solli kodukkudhu Female : Konda chaeval koovum neram Male : Kukku kukku kukku kukku kukku Female : Ketti mela thaalam kekkum Male : Dumdumdum dumdum dumdumdum Female : Kazhuthula yeranum thaali Male : Aduthadhu anaikkira joli Female : Adha nenaikkaiyil Naakula thaen oorudhae Female : Kattithaan kasakkidathaan Pudhumalardhaan udhiraadha Male : Ottithaan orasidathaan Oru vidhamaa irukaadha Female : Orangatti enna usuppuriyae Male : Odhungi ninnu summa pasappuriyae Female : Enna maalaiyitta maamanukku Vela vetti idhuvaa Male : Adhukkuthaan indha avasaram Female : Edhaiyumae ippo adakkanum Male : Konda chaeval koovum neram Female : Kukku kukku kukku kukku kukku Male : Ketti mela thaalam kekkum Female : Dumdumdum dumdum dumdumdum Male : Kazhuthula yeranum thaali Female : Aduthadhu anaikkira joli Male : Adha nenaikkaiyil Naakula thaen oorudhae
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பெண் : கொண்ட சேவல் கூவும் நேரம் ஆண் : குக்கு குக்கு குக்கு குக்கு குக்கு பெண் : கெட்டி மேள தாளம் கேட்கும் ஆண் : டும்டும்டும் டும்டும் டும்டும்டும் பெண் : கழுத்துல ஏறனும் தாலி ஆண் : அடுத்தது அணைக்கிற ஜோலி பெண் : அதை நெனக்கையில் நாக்குல தேன் ஊறுதே ஆண் : கொண்ட சேவல் கூவும் நேரம் பெண் : குக்கு குக்கு குக்கு குக்கு குக்கு ஆண் : கெட்டி மேள தாளம் கேட்கும் பெண் : டும்டும்டும் டும்டும் டும்டும்டும் ஆண் : கழுத்துல ஏறனும் தாலி பெண் : அடுத்தது அணைக்கிற ஜோலி ஆண் : அதை நெனக்கையில் நாக்குல தேன் ஊறுதே ஆண் : அன்னாடம் வெளக்கு வச்சா அதை நெனச்சே எளச்சேனே பெண் : கண்ணாலம் முடியட்டுமே அதுக்குன்னுதான் இருக்கேனே ஆண் : நாள் கெழம ஒன்னு பாக்கனுமா பெண் : ஆக்கி வச்சா தின்னு தீக்கனுமா ஆண் : பூனை பால் இருக்கும் பாத்திரத்த பாத்துதுன்னா விடுமா பெண் : நெனப்புத்தான் உன்ன கெடுக்குது ஆண் : வயசுத்தான் சொல்லி கொடுக்குது பெண் : கொண்ட சேவல் கூவும் நேரம் ஆண் : குக்கு குக்கு குக்கு குக்கு குக்கு பெண் : கெட்டி மேள தாளம் கேட்கும் ஆண் : டும்டும்டும் டும்டும் டும்டும்டும் பெண் : கழுத்துல ஏறனும் தாலி ஆண் : அடுத்தது அணைக்கிற ஜோலி பெண் : அதை நெனக்கையில் நாக்குல தேன் ஊறுதே பெண் : கட்டித்தான் கசக்கிடதான் புது மலர்தான் உதிராதா ஆண் : ஒட்டித்தான் ஓரசிடத்தான் ஒரு விதமா இருக்காதா பெண் : ஓரங்கட்டி என்ன உசுப்புறியே ஆண் : ஒதுங்கி நின்னு சும்மா பசப்புறியே பெண் : என்ன மாலையிட்ட மாமனுக்கு வேலை வெட்டி இதுவா ஆண் : அதுக்குத்தான் இந்த அவசரம் பெண் : எதையுமே இப்போ அடக்கணும் ஆண் : கொண்ட சேவல் கூவும் நேரம் பெண் : குக்கு குக்கு குக்கு குக்கு குக்கு ஆண் : கெட்டி மேள தாளம் கேட்கும் பெண் : டும்டும்டும் டும்டும் டும்டும்டும் ஆண் : கழுத்துல ஏறனும் தாலி பெண் : அடுத்தது அணைக்கிற ஜோலி ஆண் : அதை நெனக்கையில் நாக்குல தேன் ஊறுதே