← Back

Azhaipaya Azhaipaya Reprise Song Lyrics

Singer : Karthik Music by : S. Thaman Whistling : ………………………………. Male : Vizhunthena tholainthena Niraiyaamal valinthena Illatha pookalai killamal koigiren Sollamal unnidam thanthu vittu pogiren Male : Kaal illa aamaipol Kaalam oduthae Ingae un inmai unargira pothu Oru unmai arigiren naanae Male : Enakullae nigazhnthidum athu Un nenjilum unda Endrenni irudhayam thudikuthae Male : Azhaippaaya azhaippaaya.. Nodiyenum azhaippaaya Pidivaatham pidikindren.. Mudiyaamalae..azhaippaaya Male : Azhaippaaya azhaippaaya.. Padikaamal kidakindren Kadikaaram kadikindren.. Vidiyaamalae.. azhaippaaya Male : Naan enna pesa vendum Endru solli paarthen Nee enna koora vendum Endrum solli paarthen Naan athanaikum othigaigal Oda vittu paarthen… Whistling : ……………………….. Male : Nee engu punnagaikka vendum Endru kuda serthen Male : Nilamai thodarnthaal.. Enna naan aaguven Marakum munnae azhaithaal.. Pizhaippen Male : Azhaippaaya azhaippaaya.. Alaipesi azhaippaaya Thalaikeelai kuthikindren.. Kural kekkavae.. azhaippaaya Azhaippaaya azhaippaaya.. Nadu jaamam vizhikindren Naatkaati kizhikindren.. Unai paarkavae.. azhaippaaya… Male : Hey paathi thindru Moodi vaitha thini polavae En kaadhil pattu Odipona paadal polavae En naasi meedhu veesi vitta Maayamana vaasam polae Nee pesi vaikkum pothu Yekkam moodum nenjin melae Male : Surungum viriyum Puviyaai maaruthae Idhayam ingae ver etho neruthae Male : Azhaippaaya azhaippaaya.. Thavaraamal azhaippaaya Thavaraaga..azhaithaalum Athu pothumae..azhaippaaya Male : Azhaippaaya azhaippaaya.. Hoo oo hoo oo oo oo Azhaippaaya azhaippaaya.. Mozhiyellam karainthaalum Mounangal uraithaalae Athu pothumae..azhaippaaya…aaaa… Whistling : ……………………………….
பாடகர் : கார்த்திக் இசையமைப்பாளர் : எஸ். தமன் விசில் : ………………………….. ஆண் : விழுந்தேனா தொலைந்தேனா நிறையாமல் வழிந்தேனா இல்லாத பூக்களை கிள்ளாமல் கொய்கிறேன் சொல்லாமல் உன்னிடம் தந்துவிட்டுப் போகிறேன் ஆண் : கால் இல்லா ஆமை போல் காலம் ஓடுதே இங்கே உன் இன்மை உணர்கிற போது ஒரே உண்மையை அறிகிறேன் நானே ஆண் : எனக்குள்ளே நிகழ்ந்திடும் அது உன் நெஞ்சிலும் உண்டா என்றெண்ணி இருதயம் துடிக்குதே ஆண் : அழைப்பாயா அழைப்பாயா நொடியேனும் அழைப்பாயா பிடிவாதம் பிடிக்கின்றேன் முடியாமலே….அழைப்பாயா ஆண் : அழைப்பாயா அழைப்பாயா படிக்காமல் கிடக்கின்றேன் கடிகாரம் கடிக்கின்றேன்…. விடியாமலே…அழைப்பாயா ஆண் : நான் என்ன பேச வேண்டும் என்று சொல்லிப் பார்த்தேன் நீ என்ன கூற வேண்டும் என்றும் சொல்லிப் பார்த்தேன் நான் அத்தனைக்கும் ஒத்திகைகள் ஓடவிட்டுப் பார்த்தேன்…. விசில் : ……………………… ஆண் : நீ எங்கு புன்னகைக்க வேண்டும் என்று கூட சேர்த்தேன் ஆண் : நிலைமை தொடர்ந்தால்… என்ன நான் ஆகுவேன் மறக்கும் முன்னே அழைத்தால்… பிழைப்பேன்… ஆண் : அழைப்பாயா அழைப்பாயா அலைபேசி அழைப்பாயா தலைகீழாய் குதிக்கின்றேன் குரல் கேட்கவே…அழைப்பாயா அழைப்பாயா அழைப்பாயா…. நடுஜாமம் விழிக்கின்றேன் நாட்காட்டி கிழிக்கின்றேன்….. உனைப் பார்க்கவே…அழைப்பாயா… ஆண் : ஹே பாதி தின்று மூடிவைத்த தீனி போலவே என் காதில் பட்டு ஓடிப் போன பாடல் போலவே என் நாசி மீது வீசி விட்ட மாயமான வாசம் போலே நீ பேசி வைக்கும் போது ஏக்கம் மூடும் நெஞ்சின் மேலே ஆண் : சுருங்கும் விரியும் புவியாய் மாறுதே இதயம் இங்கே வேற் ஏதோ… நேருதே… ஆண் : அழைப்பாயா அழைப்பாயா தவறாமல் அழைப்பாயா தவறாக அழைத்தாலும் அது போதுமே…அழைப்பாயா ஆண் : அழைப்பாயா அழைப்பாயா ஹோ ஓ ஹோ ஓ ஓ ஓ அழைப்பாயா அழைப்பாயா மொழியெல்லாம் கரைந்தாலும் மௌனங்கள் உரைத்தாலே அது போதுமே….அழைப்பாயா….ஆஅ…. விசில் : …………………………….