← Back

Kaattu Roja Song Lyrics

Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Female : Ohho ohho oo oo… Ohho ohho oo oo… Female : Kaattu roja mugathai kaattu roja Kannirendai mella thookki Pon mugathai kaattu roja Female : Kaattu roja mugathai kaattu roja Kannirendai mella thookki Pon mugathai kaattu roja Female : Kaalai raja ilangaalai raja Unnai kandapothu malarnthintha kaattu roja Unnai kandapothu malarnthintha kaattu roja Female : Kaalai raja ilangaalai raja Unnai kandapothu malarnthintha kaattu roja Female : Yedhetho pesa vanthaen pesa mudiyala Nan ethanaiyo solla vanthaen paashai puriyala Thaeneduthu kudikka vanthaen kudikka mudiya Thaeneduthu kudikka vanthaen kudikka mudiyala Naan thirumbi poga ninaitha pothum poga mudiyal Naan thirumbi poga ninaitha pothum poga mudiyal Female : Kaattu roja mugathai kaattu roja Kannirendai mella thookki Pon mugathai kaattu roja Female : Mella mella paarkka vanthaen Paarkka mudiyala Unnai megam pola thazhuva vanthaen Thazhuva mudiyala Female : Alli alli kodukka vanthaen Kodukka mudiyala Alli alli kodukka vanthaen Kodukka mudiyala Unnai aththaan endru azhaikka vanthaen Unnai aththaan endru azhaikka vanthaen Pesa mudiyala Female : Kaalai raja ilangaalai raja Unnai kandapothu malarnthintha kaattu roja Female : Kaattu roja mugathai kaattu roja Kannirendai mella thookki Pon mugathai kaattu roja
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : ஓஹோ ஓஹோ ஓ ஓ….. ஓஹோ ஓஹோ ஓ ஓ…..ஓ….. பெண் : காட்டு ரோஜா முகத்தை காட்டு ரோஜா கண்ணிரெண்டை மெல்ல தூக்கி பொன் முகத்தை காட்டு ரோஜா பெண் : காட்டு ரோஜா முகத்தை காட்டு ரோஜா கண்ணிரெண்டை மெல்ல தூக்கி பொன் முகத்தை காட்டு ரோஜா பெண் : காளை ராஜா இளங்காளை ராஜா உன்னை கண்டபோது மலர்ந்திந்த காட்டு ரோஜா உன்னைகண்டபோது மலர்ந்திந்த காட்டு ரோஜா பெண் : காளை ராஜா இளங்காளை ராஜா உன்னை கண்டபோது மலர்ந்திந்த காட்டு ரோஜா பெண் : ஏதேதோ பேச வந்தேன் பேச முடியல நான் எத்தனையோ சொல்ல வந்தேன் பாஷை புரியல தேனெடுத்து குடிக்க வந்தேன் குடிக்க முடியல தேனெடுத்து குடிக்க வந்தேன் குடிக்க முடியல நான் திரும்பி போக நினைத்த போதும் போக முடியல நான் திரும்பி போக நினைத்த போதும் போக முடியல பெண் : காட்டு ரோஜா முகத்தை காட்டு ரோஜா கண்ணிரெண்டை மெல்ல தூக்கி பொன் முகத்தை காட்டு ரோஜா பெண் : மெல்ல மெல்ல பார்க்க வந்தேன் பார்க்க முடியல உன்னைமேகம் போல தழுவ வந்தேன் தழுவ முடியல பெண் : அள்ளி அள்ளி கொடுக்க வந்தேன் கொடுக்க முடியல அள்ளி அள்ளி கொடுக்க வந்தேன் கொடுக்க முடியல உன்னை அத்தான் என்று அழைக்க வந்தேன் உன்னை அத்தான் என்று அழைக்க வந்தேன் பேச முடியல… பெண் : காளை ராஜா இளங்காளை ராஜா உன்னை கண்டபோது மலர்ந்திந்த காட்டு ரோஜா பெண் : காட்டு ரோஜா முகத்தை காட்டு ரோஜா கண்ணிரெண்டை மெல்ல தூக்கி பொன் முகத்தை காட்டு ரோஜா