← Back

Ponneduthu Varen Song Lyrics

Singers : K. S. Chithra and Mano Music by : Ilayaraja Male : Ponneduthu vaaraen vaaraen Un kazhuthil pootta poren Ennai alli thaaren thaaren Unnai thottu naanum vaaren Sondham irukku Female : Aa… Male : Sorgam irukku Female : Aa… Male : Inbam namakku Both : Aa… aa… Male : Ponneduthu vaaraen vaaraen Un kazhuthil pootta poren Female : Ennai alli thaaren thaaren Unnai thottu naanum vaaren Female : Sonnaal oru aanandham Unnaal varum paerinbam Solli solli theeraadhu Sokka vaikkum maaman sondham Male : Thottu varum poongaatru Solli tharum thaen paattu Nitham nitham naan kettu Kitta vandhen aasa pattu Female : Sindhaamani sela moodi Sindhum pudhu paattu thaan Sendhaamara poova pola Chinna ponnu thaan Male : Kannaadi pol maeni meedhu Ennai dhinam paarkkavaa Unnaal sugam koodum podhu Sorgam allavaa Female : Podhum pen maeni punnaagi pogum Mhum mhum Male : Ponneduthu vaaraen vaaraen Un kazhuthil pootta poren Female : Ennai alli thaaren thaaren Unnai thottu naanum vaaren Female : Ethanaiyo naalaaga En udambu noolaaga Metthaiyilae melaaga Thathalichaen maeni noga Male : Kottum mazhai ootraaga Kodai kulir kaatraaga Putham pudhu paattaaga Pongudhadi poga poga Female : Uchi mudhal paadham thorum Ushnam vandhu yerudhu Unga mugam paatha podhu vekkam varudhu Male : Sengarumbu chaaru pola Ullukkulla oorudhu Gangai nadhi vaigaiyodu katti kolludhu Female : Podhum pen maeni punnaagip pogum Mhum mhum Male : Ponneduthu vaaraen vaaraen Un kazhuthil pootta poren Female : Ennai alli thaaren thaaren Unnai thottu naanum vaaren Male : Sondham irukku Female : Aa… sorgam irukku Male : O… inbam namakku Both : Aa… aa… Male : Ponneduthu vaaraen vaaraen Un kazhuthil pootta poren Both : Ennai alli thaaren thaaren Unnai thottu naanum vaaren
பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் மனோ இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : பொன்னெடுத்து வாரேன் வாரேன் உன் கழுத்தில் பூட்டப் போறேன் என்னை அள்ளித் தாரேன் தாரேன் உன்னத் தொட்டு நானும் வாரேன் சொந்தம் இருக்கு பெண் : ஆ…… ஆண் : சொர்க்கம் இருக்கு பெண் : ஆ…… ஆண் : இன்பம் நமக்கு இருவர் : ஆ… ஆ…ஆஅ….ஆ….. ஆண் : பொன்னெடுத்து வாரேன் வாரேன் உன் கழுத்தில் பூட்டப் போறேன் பெண் : என்னை அள்ளித் தாரேன் தாரேன் உன்னத் தொட்டு நானும் வாரேன் பெண் : சொன்னால் ஒரு ஆனந்தம் உன்னால் வரும் பேரின்பம் சொல்லிச் சொல்லி தீராது சொக்க வெச்ச மாமன் சொந்தம் ஆண் : தொட்டு வரும் பூங்காற்று சொல்லித் தரும் தேன் பாட்டு நித்தம் நித்தம் நான் கேட்டு கிட்ட வந்தேன் ஆசப் பட்டு பெண் : சிந்தாமணி சேல மூடி சிந்தும் புதுப் பாட்டு தான் செந்தாமரப் பூவப் போல சின்னப் பொண்ணுதான் ஆண் : கண்ணாடி போல் மேனி மீது என்னை தினம் பார்க்கவா உன்னால் சுகம் கூடும் போது சொர்க்கம் அல்லவா பெண் : போதும் பெண் மேனி புண்ணாகிப் போகும் ம்ஹும் ம்ஹும் ஆண் : பொன்னெடுத்து வாரேன் வாரேன் உன் கழுத்தில் பூட்டப் போறேன் பெண் : என்னை அள்ளித் தாரேன் தாரேன் உன்னத் தொட்டு நானும் வாரேன் பெண் : எத்தனையோ நாளாக என் உடம்பு நூலாக மெத்தையிலே மேலாக தத்தளிச்சேன் மேனி நோக ஆண் : கொட்டும் மழை ஊற்றாக கோடை குளிர் காற்றாக புத்தம் புது பாட்டாக பொங்குதடி போகப் போக பெண் : உச்சி முதல் பாதம் தோறும் உஷ்ணம் வந்து ஏறுது உங்க முகம் பாத்த போது வெக்கம் வருது ஆண் : செங்கரும்பு சாறு போல உள்ளுக்குள்ள ஊறுது கங்கை நதி வைகையோடு கட்டிக் கொள்ளுது பெண் : போதும் பெண் மேனி புண்ணாகிப் போகும் ம்ஹும் ம்ஹும் ஆண் : பொன்னெடுத்து வாரேன் வாரேன் உன் கழுத்தில் பூட்டப் போறேன் பெண் : என்னை அள்ளித் தாரேன் தாரேன் உன்னத் தொட்டு நானும் வாரேன் ஆண் : சொந்தம் இருக்கு பெண் : ஆ…….சொர்க்கம் இருக்கு ஆண் : ஓ……..இன்பம் நமக்கு இருவர் : ஆ… ஆ… ஆண் : பொன்னெடுத்து வாரேன் வாரேன் உன் கழுத்தில் பூட்டப் போறேன் இருவர் : என்னை அள்ளித் தாரேன் தாரேன் உன்னத் தொட்டு நானும் வாரேன்