← Back

Fear-Not Theme Song Lyrics

Singers : Arvind Raj, Yashini THR and Varmman Elangkovan Music by : Varmman Elangkovan Male : Atcham thavir Sinthai payir Atcham thavir Vetri thulir Male : Kaayangaloooooo… Vendridu nindru Purkalaiyum aayuthamaai Korthu nee veesu Male : Atcham thavir Sinthai payir Atcham thavir Vetri thulir Male : Kaayangaloooooo… Vendridu nindru Purkalaiyum aayuthamaai Korthu nee veesu Male : Atcham thavir Sinthai payir Atcham thavir Vetri thulir Male : Atcham thavir Atcham thavir Atcham thavir Male : Rowthiram pazhagu Nadu nadungum iravu Nadunisi naaigalum anjidumae piragu Siragugal yetharkku Paranthida nee pazhagu Thadaigalai udaithu vaa Female : Thiramaigal unathu Thuninthu athil irangu Thuyargalum udainthu Odidumae bayanthu Kanavugal maranthu Vazhvathaiyae maruthu Unnaiye nee thedi poo Male : Ethanaiyo kaigal irunthum Nambikaiyae unnai kaakum Paathaiyilae mutkkal irunthum Paathida nee pookal pookum Male : Atcham thavir Atcham thavir Sinam kurai Sinthai payir Male : Atcham thavir Atcham thavir Vaanam varai Vetri thulir Male : Atcham thavir Atcham thavir Sinam kurai Sinthai payir Male : Atcham thavir Atcham thavir Male : Atcham thavir Sinthai payir Atcham thavir Vetri thulir Male : Kaayangaloooooo… Vendridu nindru Purkalaiyum aayuthamaai Korthu nee veesu Male : Sa ni dha nee saa Sa ni dha nee paa Sa ni dha nee saa Sa ni dha nee paa Chorus : ………………………….. Male : Sa ni dha nee saa Sa ni dha nee paa Sa ni dha nee saa
பாடகி : யாஷினி டி.ஹெச்.ஆர் பாடகர்கள் : அரவிந்த் ராஜ், வர்மன் இளங்கோவன் இசையமைப்பாளர் : வர்மன் இளங்கோவன் ஆண் : அச்சம் தவிர் சிந்தை பயிர் அச்சம் தவிர் வெற்றி துளிர் ஆண் : காயங்களோ… வென்றிடு நின்று புற்களையும் ஆயுதமாய் கோர்த்து நீ வீசு ஆண் : அச்சம் தவிர் சிந்தை பயிர் அச்சம் தவிர் வெற்றி துளிர் ஆண் : காயங்களோ… வென்றிடு நின்று புற்களையும் ஆயுதமாய் கோர்த்து நீ வீசு ஆண் : அச்சம் தவிர் சிந்தை பயிர் அச்சம் தவிர் வெற்றி துளிர் ஆண் : அச்சம் தவிர் அச்சம் தவிர் அச்சம் தவிர் ஆண் : ரௌத்திரம் பழகு நடு நடுங்கும் இரவு நடுநிசி நாய்களும் அஞ்சிடுமே பிறகு சிறகுகள் எதற்கு பறந்திட நீ பழகு தடைகளை உடைத்து வா பெண் : திறமைகள் உனது துணிந்து அதில் இறங்கு துயர்களும் உடைந்து ஓடிடுமே பயந்து கனவுகள் மறந்து வாழ்வதையே மறுத்து உன்னையே நீ தேடி போ ஆண் : எத்தனையோ கைகள் இருந்தும் நம்பிக்கையே உன்னை காக்கும் பாதையிலே முட்கள் இருந்தும் பாத்திட நீ பூக்கள் பூக்கும் ஆண் : அச்சம் தவிர் அச்சம் தவிர் சினம் குறை சிந்தை பயிர் ஆண் : அச்சம் தவிர் அச்சம் தவிர் வானம் வரை வெற்றி துளிர் ஆண் : அச்சம் தவிர் அச்சம் தவிர் சினம் குறை சிந்தை பயிர் ஆண் : அச்சம் தவிர் அச்சம் தவிர் ஆண் : அச்சம் தவிர் சிந்தை பயிர் அச்சம் தவிர் வெற்றி துளிர் ஆண் : காயங்களோ… வென்றிடு நின்று புற்களையும் ஆயுதமாய் கோர்த்து நீ வீசு ஆண் : ச னி த னி சா ச னி த னி பா ச னி த னி சா ச னி த னி பா குழு : ………………………………. ஆண் : ச னி த னி சா ச னி த னி பா ச னி த னி சா