← Back

Vilakkethi Vaikkavumille Song Lyrics

Singer : Jikki Music by : Master Venu Lyrics by : A. Maruthakasi Female : Vilakethi veikkavum illae Vennilavu mulaikkavum illae Veed eri vandhu vittingha neenga Balae aalungha Machaan engae vandheenga Female : Vilakethi veikkavum illae Vennilavu mulaikkavum illae Veed eri vandhu vittingha neenga Balae aalungha Machaan engae vandheenga Female : Velicham pottu thiriyum ungalai Azhaichathu yaarungha Ullae azhaichathu yaarunga Vera yaarum illadha samayam Vandhadhu sariyaanga Neenga vandhathu sariyaanga Thalukka pesi thaaja panni Mayakkum ennam yenga Balae aalungha Machaan engae vandhingha Female : Vaayalae alli eraikkum Vallal thaanungha neenga Kodai vallal thanunga neenga Vaayalae alli eraikkum Vallal thaanungha neenga Kodai vallal thanunga neenga Female : Kaiyaalae kaakai kuruviyai kooda Echal kaiyaalae kaakaikuruviyai kooda Virattavum maatingha neenga Mai velaiyaalae karumi thanathai Maraikka mudiyathu ponga Balae aalungha Machaan engae vandhingha Female : Ponnum porulum kaiyil irundha Munnalae varalangha Neenga munnalae varalangha Ennaasai kaadhal venuminna En ki mele tharalangha Adhai en kai mele tharalangha Female : Kannaalae pesi kaanikkai kodutha Marakkavum maatten vaanga Balae aalungha neenga Ennai aalungha Machaan ennai aalungha Machaan ennai aalungha
பாடகி : ஜிக்கி இசை அமைப்பாளர் : மாஸ்டர் வேணு பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி பெண் : விளக்கேத்தி வைக்கவுமில்லே வெண்ணிலவு முளைக்கவுமில்லே வீடேறி வந்து விட்டீங்க நீங்க பலே ஆளுங்க மச்சான் எங்கே வந்தீங்க பெண் : விளக்கேத்தி வைக்கவுமில்லே வெண்ணிலவு முளைக்கவுமில்லே வீடேறி வந்து விட்டீங்க நீங்க பலே ஆளுங்க மச்சான் எங்கே வந்தீங்க பெண் : வெளிச்சம் போட்டு திரியும் உங்களை அழைச்சது யாருங்க உள்ளே அழைச்சது யாருங்க வேறே யாரும் இல்லாத சமயம் வந்தது சரியாங்க நீங்க வந்தது சரியாங்க தளுக்கா பேசி தாஜா பண்ணி மயக்கும் எண்ணம் ஏங்க பலே ஆளுங்க மச்சான் எங்கே வந்தீங்க பெண் : வாயாலே அள்ளி எறைக்கும் வள்ளல் தானுங்க நீங்க கொடை வள்ளல் தானுங்க நீங்க வாயாலே அள்ளி எறைக்கும் வள்ளல் தானுங்க நீங்க கொடை வள்ளல் தானுங்க நீங்க பெண் : கையாலே காக்கை குருவியைக் கூட எச்சல் கையாலே காக்கை குருவியைக் கூட விரட்டவும் மாட்டீங்க நீங்க மை வேலையாலே கருமித்தனத்தை மறைக்க முடியாது போங்க பலே ஆளுங்க மச்சான் எங்கே வந்தீங்க பெண் : பொன்னும் பொருளும் கையிலிருந்தா முன்னாலே வரலாங்க நீங்க முன்னாலே வரலாங்க என்னாசை காதல் வேணுமின்னா என் கை மேலே தரலாங்க அதை என் கை மேலே தரலாங்க பெண் : கண்ணாலே பேசி காணிக்கை கொடுத்தா மறக்கவும் மாட்டேன் வாங்க பலே ஆளுங்க நீங்க என்னை ஆளுங்க… மச்சான் என்னை ஆளுங்க… மச்சான் என்னை ஆளுங்க…