← Back

Maamadurai Naattinil Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam Music by : K. Vijaya Baskar Lyrics by : Vaali Male : Maamadurai naatinil Vaikaikkarai kaattrinil Kadhal paattondru kettaen Kangal kooduvathai paarthaen aah Kangal kooduvathai paarthaen Female : Thottaram ponnoonjal aattam Thogai kondaadum thottam Aadai mael naattu jaadai Aasai theeraatha bodhai Male : Maanthalir manjal pallaakku Mayanguthu nenjil ennodu Mai vizhiththaan sollum thoothu aahhaa Mai vizhiththaan sollum thoothu Male : Maamadurai naatinil Vaikaikkarai kaattrinil Kadhal paattondru kettaen Kangal kooduvathai paarthaen aah Kangal kooduvathai paarthaen Male : Kovil sirpangangal ellaam Neril nindraada kandaen Aadum panpaadu kandaen Naanum pan padugindraen Female : Ponniyin vellam kandaayo Poovaiyin ullam kandaayo Yaarukku yaar solla vendum Yaarukku yaar solla vendum Male : Maamadurai naatinil Vaikaikkarai kaattrinil Kadhal paattondru kettaen Kangal kooduvathai paarthaen aah Kangal kooduvathai paarthaen Male : Yaedho naan solla vanthaen Ennam mullaaga nindraen aah Female : Nanum ododi vanthaen Naanam thallaada nindraen Male : Achaththil vaarththai varaathu Female : Aayinum aasai vidaathu Both : Naam ini namakkaaga vaazhvom Female : Naam ini namakkaaga vaazhvom Both : Maamadurai naatinil Vaikaikkarai kaattrinil Kadhal paattondru kettaen Kangal kooduvathai paarthaen aah Kangal kooduvathai paarthaen
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர் பாடலாசிரியர் : வாலி ஆண் : மாமதுரை நாட்டினில் வைகைக்கரை காற்றினில் காதல் பாட்டொன்று கேட்டேன் கண்கள் கூடுவதை பார்த்தேன் ஆஹ் கண்கள் கூடுவதை பார்த்தேன் பெண் : தோற்றம் பொன்னூஞ்சல் ஆட்டம் தோகை கொண்டாடும் தோட்டம் ஆடை மேல் நாட்டு ஜாடை ஆசை தீராத போதை… ஆண் : மாந்தளிர் மஞ்சள் பல்லாக்கு மயங்குது நெஞ்சில் என்னோடு மை விழித்தான் சொல்லும் தூது ஆஹ்ஹா மை விழித்தான் சொல்லும் தூது பெண் : மாமதுரை நாட்டினில் வைகைக்கரை காற்றினில் காதல் பாட்டொன்று கேட்டேன் கண்கள் கூடுவதை பார்த்தேன் ஆஹ் கண்கள் கூடுவதை பார்த்தேன் ஆண் : கோவில் சிற்பங்கள் எல்லாம் நேரில் நின்றாட கண்டேன் ஆடும் பண்பாடு கண்டேன் நானும் பண் பாடுகின்றேன் பெண் : பொன்னியின் வெள்ளம் கண்டாயோ பூவையின் உள்ளம் கண்டாயோ யாருக்கு யார் சொல்ல வேண்டும் யாருக்கு யார் சொல்ல வேண்டும் ஆண் : மாமதுரை நாட்டினில் வைகைக்கரை காற்றினில் காதல் பாட்டொன்று கேட்டேன் கண்கள் கூடுவதை பார்த்தேன் ஆஹ் கண்கள் கூடுவதை பார்த்தேன் ஆண் : ஏதோ நான் சொல்ல வந்தேன் எண்ணம் முள்ளாக நின்றேன் ஆஹ் பெண் : நானும் ஓடோடி வந்தேன் நாணம் தள்ளாட நின்றேன் ஆண் : அச்சத்தில் வார்த்தை வராது பெண் : ஆயினும் ஆசை விடாது இருவர் : நாம் இனி நமக்காக வாழ்வோம் பெண் : நாம் இனி நமக்காக வாழ்வோம் இருவர் : மாமதுரை நாட்டினில் வைகைக்கரை காற்றினில் காதல் பாட்டொன்று கேட்டேன் கண்கள் கூடுவதை பார்த்தேன் ஆஹ் கண்கள் கூடுவதை பார்த்தேன்