← Back

Sondhangalai Vazhthi Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : M. S. Vishwanathan Male : Sondhangalai vaazhthi sindhu paaduven Kaanneerilum naanor geedham paaduven Engae naan sendraalum ezhu jenmangal un nenjil Vaazhbavan naan nanbanae nanbanae Nanbanae nanbanae Male : Sondhangalai vaazhthi sindhu paaduven Kaanneerilum naanor geedham paaduven Engae naan sendraalum ezhu jenmangal un nenjil Vaazhbavan naan nanbanae nanbanae Nanbanae nanbanae Male : Naan thazhuva nadandhu varum thaenaruvi Naal muzhukka parandhu varum poonguruvi Naan thazhuva nadandhu varum thaenaruvi Naal muzhukka parandhu varum poonguruvi Male : Thaaiyudan sernthathu en kadan theernthathu Aadiya naadagam amaithiyaai mudinthathu Mudinthathu …… mudinthathu………… Male : Ammaadi ennaalum maaman Nyaabagam un nenjil Vaazhumo sol kanmani… ponmani Kanmani… ponmani Male : Sondhangalai vaazhthi sindhu paaduven Kaanneerilum naanor geedham paaduven Male : Naayagiyae ninaithapadi maalai idu Naayaganin mazhalaikkoru vaazhvu kodu Naayagiyae ninaithapadi maalai idu Naayaganin mazhalaikkoru vaazhvu kodu Male : Raamanai idaiyilae pirinthaval janaki Meendum naan serkkiren naan oru maruthi… Maruthi… maruthi Male : Nallorgal ellorum vaazhthathaanoru pallaandu Paadinen naan… vaazhgavae …. vaazhgavae…. Vaazhgavae …. vaazhgavae…. Male : Sondhangalai vaazhthi sindhu paaduven Kaanneerilum naanor geedham paaduven Engae naan sendraalum ezhu jenmangal un nenjil Vaazhbavan naan nanbanae nanbanae Nanbanae nanbanae
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : சொந்தங்களை வாழ்த்தி சிந்து பாடுவேன் கண்ணீரிலும் நானோர் கீதம் பாடுவேன் எங்கே நான் சென்றாலும் ஏழு ஜென்மங்கள் உன் நெஞ்சில் வாழ்பவன் நான் நண்பனே நண்பனே நண்பனே நண்பனே ஆண் : சொந்தங்களை வாழ்த்தி சிந்து பாடுவேன் கண்ணீரிலும் நானோர் கீதம் பாடுவேன் எங்கே நான் சென்றாலும் ஏழு ஜென்மங்கள் உன் நெஞ்சில் வாழ்பவன் நான் நண்பனே நண்பனே நண்பனே நண்பனே ஆண் : நான் தழுவ நடந்து வரும் தேனருவி நாள் முழுக்க பறந்து வரும் பூங்குருவி நான் தழுவ நடந்து வரும் தேனருவி நாள் முழுக்க பறந்து வரும் பூங்குருவி ஆண் : தாயுடன் சேர்ந்து என் கடன் தீர்ந்தது ஆடிய நாடகம் அமைதியாய் முடித்தது முடித்தது……….முடித்தது…… ஆண் : அம்மாடி எந்நாளும் மாமன் நியாபகம் உன் நெஞ்சில் வாழுமோ சொல் கண்மணி…..பொன்மணி கண்மணி……பொன்மணி ஆண் : சொந்தங்களை வாழ்த்தி சிந்து பாடுவேன் கண்ணீரிலும் நானோர் கீதம் பாடுவேன் ஆண் : நாயகியே நினைத்தபடி மாலை இடு நாயகனின் மழலைக்கொரு வாழ்வு கொடு நாயகியே நான் நினைத்தபடி மாலை இடு நாயகனின் மழலைக்கொரு வாழ்வு கொடு ஆண் : ராமனை இடையிலே பிரிந்தவள் ஜானகி மீண்டும் நான் சேர்கிறேன் நான் ஒரு மாருதி மாருதி….. மாருதி….. ஆண் : நல்லோர்கள் எல்லோரும் வாழத்தானொரு பல்லாண்டு பாடினேன் நான்……..வாழ்கவே…….வாழ்கவே…. வாழ்கவே…….வாழ்கவே…. ஆண் : சொந்தங்களை வாழ்த்தி சிந்து பாடுவேன் கண்ணீரிலும் நானோர் கீதம் பாடுவேன் எங்கே நான் சென்றாலும் ஏழு ஜென்மங்கள் உன் நெஞ்சில் வாழ்பவன் நான் நண்பனே நண்பனே நண்பனே நண்பனே