← Back

Kadalile Ezhugira Song Lyrics

Singer : Ilayaraja Music by : Ilayaraja Male : Kadalila ezhumbura alaigala Keladi o maanae Meenavar padugindra avadhigal Kooridum o maanae Male : Kadal thanni karikkithu Kaaranam irukkuthu o maanae Udal vitta vervaigal Kadal vanthu kalakkuthu o maanae… Chorus : Thaiyyarae Thaiyyara thaiyyara Thaiyya thaiyya Thaiyyarae Thaiyyara thaiyyara Thaiyya thaiyya Male : Poomarangal ethanaiyo Boomiyila kaaikkuthu Paaimaranthaan naanga konda Pattiniya theerkkuthu Male : Pillaikutti engalukku Paasa valai veesuthu Enga sanam meen pidikka Eera valai veesuthu Male : Oorai nambi vaazhnthidaamae Neerai nambi vaazhurom Kaal pidichu vaazhndhidaamae Meen pidichu vaazhurom Maanae… o… maanae… o… Male : Kadalila ezhumbura alaigala Keladi o maanae…oooohooo…. Chorus : Thaiyyarae Thaiyyara thaiyyara Thaiyya thaiyya Thaiyyarae Thaiyyara thaiyyara Thaiyya thaiyya Female : Kudisaikku kulavilakku Venumunnu maamaa kettirukku Chorus : Aamaaamaa aamaaamaa Aamaaamaa Female : Kulavilakku athukkunnu Machaan poyi nilava koottivara Chorus : Aamaaamaa aamaaamaa Aamaaamaa Kudisaigalum jolikkuthu thaanaa… Ippo athisayanthaan Nadakkuthu thaanaa..aaaa… Male : Hooo…oo…oo…ooo..ooo… Thoorakkadal ponavanai Thaaram ninnu theduvaa Thoni vanthu serum varai Aadiyae allaaduvaa Male : Pethedutha pillaiyudan Thathalichu vaaduvaa Neththi pottai kaakka solli Saamigalai venduvaa Male : Meenavargal vaazhkkai endrum Mullu mela vaazhaithaan Soorakkaathu aatti vaikkum Chinna thennambaalaithaan Maanae… ooo…. maanae….oooo…. Male : Kadalila ezhumbura alaigala Keladi o maanae Meenavar padugindra avadhigal Kooridum o maanae Male : Kadal thanni karikkithu Kaaranam irukkuthu o maanae Udal vitta vervaigal Kadal vanthu kalakkuthu o maanae… Chorus : {Thaiyyarae Thaiyyara thaiyyara Thaiyya thaiyya Thaiyyarae Thaiyyara thaiyyara Thaiyya thaiyya} (2) Male : Kadalila ezhumbura alaigala Keladi o maanae…hooo..oo..ooo
பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : கடலிலே எழும்புற அலைகளை கேளடி ஓ மானே மீனவர் படுகின்ற அவதிகள் கூறிடும் ஓ மானே ஆண் : கடல் தண்ணி கரிக்கிது காரணம் இருக்குது ஓ மானே உடல் விட்ட வேர்வைகள் கடல் வந்து கலக்குது ஓ மானே… குழு : தையாரே தையர தையர தையா தையா தையாரே தையர தையர தையா தையா ஆண் : பூமரங்கள் எத்தனையோ பூமியில காய்க்குது பாய்மரந்தான் நாங்க கொண்ட பட்டினிய தீர்க்குது ஆண் : பிள்ளைகுட்டி எங்களுக்கு பாச வலை வீசுது எங்க சனம் மீன் பிடிக்க ஈர வலை வீசுது ஆண் : ஊரை நம்பி வாழ்ந்திடாமே நீரை நம்பி வாழுறோம் கால் பிடிச்சு வாழ்ந்திடாமே மீன் பிடிச்சு வாழுறோம் மானே…ஓ….மானே….ஓ. ஆண் : கடலிலே எழும்புற அலைகளை கேளடி ஓ…மானே…ஓ… குழு : தையாரே தையர தையர தையா தையா தையாரே தையர தையர தையா தையா பெண் : குடிசைக்கு குலவிளக்கு வேணுமுன்னு மாமா கேட்டிருக்கு குழு : ஆமாம்மா ஆமாம்மா ஆமாம்மா பெண் : குலவிளக்கு அதுக்குன்னு மச்சான் போயி நிலவ கூட்டிவர குழு : ஆமாம்மா ஆமாம்மா ஆமாம்மா குடிசைகளும் ஜொலிக்குது தானா…. இப்போ அதிசயம்தான் நடக்குது தானா… ஆண் : தூரக்கடல் போனவனை தாரம் நின்னு தேடுவா தோணி வந்து சேரும் வரை ஆடியே அல்லாடுவா ஆண் : பெத்தெடுத்த பிள்ளையுடன் தத்தளிச்சு வாடுவா நெத்திப் பொட்டை காக்க சொல்லி சாமிகளை வேண்டுவா ஆண் : மீனவர்கள் வாழ்க்கை என்றும் முள்ளு மேல வாழைதான் சூரக்காத்து ஆட்டி வைக்கும் சின்ன தென்னம்பாலைதான் மானே…ஓ….மானே….ஓ…. ஆண் : கடலிலே எழும்புற அலைகளை கேளடி ஓ மானே மீனவர் படுகின்ற அவதிகள் கூறிடும் ஓ மானே ஆண் : கடல் தண்ணி கரிக்கிது காரணம் இருக்குது ஓ மானே உடல் விட்ட வேர்வைகள் கடல் வந்து கலக்குது ஓ மானே… குழு : {தையாரே தையர தையர தையா தையா தையாரே தையர தையர தையா தையா} (2) ஆண் : கடலிலே எழும்புற அலைகளை கேளடி ஓ…மானே…ஓ…