← Back

Adi Anarkali Song Lyrics

Singers : Unnikrishnan and Sujatha Music by : Sirpy Female : ………………………………….. Male : Adi anaargali Adiyae anaargali..ee… Kanavu kaatchiyil Vandha kaadhal devadhai En idhayam enbadhoo Un vasandha maaligai Male : Adi anaargali Adiyae anaargali..ee… Male : Thaen endra soll thithithidumaa Illai thee endra sol suttuvidumaa… Ada un perai ingu naan solvadhaal Poo pookkuthae aacharyama Female : Paal endra soll pongividuma Illai neer endra soll sindhividumaa Ada nam kaadhalai nee sonnadhum Naan nanaigiren sandhoshama Male : Vizhigal kadidham podum Female : Adhai idhayam padithu rasikkum Male : Idhu mouna raagama Mayakka vedhama Kaadhal kelvi ketkkum Male : Adi anaargali Adiyae anaargali..ee… Female : Kanavu kaatchiyil Vandha kaadhal devadhai Male : En idhayam enbadhoo Un vasandha maaligai Male : {Dinakka dhina dhinna dhinna Thaa dhinna Chorus : Aaaah… aahaah }(2) Dinakka dhina dhinna dhinna Thaa dhinna …aaaa…aaa….aaa…. Chorus : Aaaah… aahaah..ahaah Female : Kai regaigalai idaiyil vaithaai Un kan regaigalai hmm.. vaithaay Un poraadum idhazh soodaara en Kannangalil neendha vaithaai Male : Eeradi varai thangathai vaithaan Andha moondradikku Avan sorgaththai vaithaan Pinbu naaladikkum micham Aindhadikkum bhramman Vaan nilavai vaithu unnai seidhaan Female : Vilakku edharku vendum Male : Naam vilakkam kaana vendum Female : Ada mannai seravae Mazhaikku edharkaiyaa Paalam poda vendum Male : Adi anaargali Adiyae anaargali..ee… Female : Kanavu kaatchiyil Vandha kaadhal devadhai Male : En idhayam enbadhoo Un vasandha maaligai
பாடகர்கள் : உன்னிகிருஷ்ணன் மற்றும் சுஜாதா இசையமைப்பாளர் : சிற்பி ஆண் : அடி அனார்களி… அடியே அனார்களி.. கனவு காட்சியில் வந்த காதல் தேவதை என் இதயம் என்பதோ உன் வசந்த மாளிகை அடி அனார்களி… அடியே அனார்களி.. ஆண் : தேன் என்ற சொல் தித்தித்திடுமா இல்லை தீ என்ற சொல் சுட்டுவிடுமா அட உன் பேரை இங்கு நான் சொல்வதால் பூ பூக்குதே ஆச்சர்யமா பெண் : பால் என்ற சொல் பொங்கிவிடுமா இல்லை நீர் என்ற சொல் சிந்திவிடுமா அட நம் காதலை நீ சொன்னதும் நான் நனைகிறேன் சந்தோஷமா ஆண் : விழிகள் கடிதம் போடும் பெண் : அதை இதயம் படித்து ரசிக்கும் ஆண் : இது மௌன ராகமா மயக்க வேதமா காதல் கேள்வி கேட்க்கும் ஆண் : அடி அனார்களி… அடியே அனார்களி.. பெண் : கனவு காட்சியில் வந்த காதல் தேவதை ஆண் : என் இதயம் என்பதோ உன் வசந்த மாளிகை குழு : தினக்கு தின தின்னா தின்னா தா தின்னா ஆஹா ஆஹா தினக்கு தின தின்னா தின்னா தா தின்னா ஆஹா ஆஹா தினக்கு தின தின்னா தின தின்னா னா… ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா பெண் : கை ரேகைகளை இடையில் வைத்தாய் உன் கண் ரேகைகளை ம்ம்…வைத்தாய் உன் போராடும் இதழ் சூடாற என் கன்னங்களில் நீந்த வைத்தாய் ஆண் : ஈரடி வரை தங்கத்தை வைத்தான் அந்த மூன்றடிக்கு அவன் சொர்கத்தை வைத்தான் பின்பு நாலடிக்கும் மிச்சம் ஐந்தடிக்கும் பிரம்மன் வான் நிலவை வைத்து உன்னை செய்தான் பெண் : விளக்கு எதற்கு வேண்டும் ஆண் : நாம் விளக்கம் காண வேண்டும் பெண் : அட மண்ணை சேரவே மழைக்கு எதற்கைய்யா பாலம் போட வேண்டும் ஆண் : அடி அனார்களி… அடியே அனார்களி.. பெண் : கனவு காட்சியில் வந்த காதல் தேவதை ஆண் : என் இதயம் என்பதோர் உன் வசந்த மாளிகை