← Back

Kavalaigal Kidaikattum Song Lyrics

Singers : T. M. Soundararajan and P. B. Sreenivas Music by : Vishwanathan-Ramamoorthy Male : Kavalaigal kidakkattum Marandhu vidu Kaariyam naadakkattum Thunindhu vidu Eduthavar yaaro maraithavar yaaro Irukkudhu needhi sirithu vidu Male : Kavalaigal kidakkattum Marandhu vidu Kaariyam naadakkattum Thunindhu vidu Eduthavar yaaro maraithavar yaaro Irukkudhu needhi sirithu vidu Male : Needhiyum neruppum ondrenbaar Nerungidum podhae sudum enbaar Needhiyum neruppum ondrenbaar Nerungidum podhae sudum enbaar Yaaraiyum edhuvum sudavillai Ennaiyum pazhiyo vidavillai Male : Suttadhum thangathin niram pomo Thottadhum malargalin manam pomo Kattravan kalangudhal azhagaamo Sattamum karpanai kadhaiyaamo Male : Kavalaigal kidakkattum Marandhu vidu Kaariyam naadakkattum Thunindhu vidu Eduthavar yaaro maraithavar yaaro Irukkudhu needhi sirithu vidu Male : Naavukkum manadhukkum ulla vazhi Naangu viral kadai dhoora vazhi Naavukkum manadhukkum ulla vazhi Naangu viral kadai dhoora vazhi Sollukkum seyalukkum kaadha vazhi Suttramum sugamum vaeru vazhi Male : Vandhadhil ellaam porulundu Varuvadhil vettriyum namakkundu Nichaiyam iravukku pagalundu Needhiyin kangalil oliyundu Male : Kavalaigal kidakkattum Marandhu vidu Kaariyam naadakkattum Thunindhu vidu Eduthavar yaaro maraithavar yaaro Irukkudhu needhi sirithu vidu Male : Annalil aayiram paerundu Aayinum un pol yaarundu Pazhigalil aayiram vagaiyundu Paarppom idharkkor mudivundu Pazhigalil aayiram vagaiyundu Paarppom idharkkor mudivundu Both : Vandhadhil ellaam porulundu Varuvadhil vettriyum namakkundu Nichaiyam iravukku pagalundu Needhiyin kangalil oliyundu
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. பி. ஸ்ரீநிவாஸ் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் – ராமமூர்த்தி ஆண் : கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு காரியம் நடக்கட்டும் துணிந்துவிடு எடுத்தவர் யாரோ மறைத்தவர் யாரோ இருக்குது நீதி சிரித்துவிடு ஆண் : கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு காரியம் நடக்கட்டும் துணிந்துவிடு எடுத்தவர் யாரோ மறைத்தவர் யாரோ இருக்குது நீதி சிரித்துவிடு ஆண் : நீதியும் நெருப்பும் ஒன்றென்பார் நெருங்கிடும் போதே சுடும் என்பார் நீதியும் நெருப்பும் ஒன்றென்பார் நெருங்கிடும் போதே சுடும் என்பார் யாரையும் எதுவும் சுடவில்லை என்னையும் பழியோ விடவில்லை ஆண் : சுட்டதும் தங்கத்தின் நிறம் போமோ தொட்டதும் மலர்களின் மணம் போமோ கற்றவன் கலங்குதல் அழகாமோ சட்டமும் கற்பனைக் கதையாமோ ஆண் : கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு காரியம் நடக்கட்டும் துணிந்துவிடு எடுத்தவர் யாரோ மறைத்தவர் யாரோ இருக்குது நீதி சிரித்துவிடு ஆண் : நாவுக்கும் மனதுக்கும் உள்ள வழி நான்கு விரல்கடை தூர வழி நாவுக்கும் மனதுக்கும் உள்ள வழி நான்கு விரல்கடை தூர வழி சொல்லுக்கும் செயலுக்கும் காத வழி சுற்றமும் சுகமும் வேறு வழி ஆண் : வந்ததில் எல்லாம் பொருளுண்டு வருவதில் வெற்றியும் நமக்குண்டு நிச்சயம் இரவுக்கு பகலுண்டு நீதியின் கண்களில் ஒளியுண்டு ஆண் : கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு காரியம் நடக்கட்டும் துணிந்துவிடு எடுத்தவர் யாரோ மறைத்தவர் யாரோ இருக்குது நீதி சிரித்துவிடு ஆண் : அண்ணனில் ஆயிரம் பேருண்டு ஆயினும் உன் போல் யாருண்டு பழிகளில் ஆயிரம் வகையுண்டு பார்ப்போம் இதற்க்கோர் முடிவுண்டு பழிகளில் ஆயிரம் வகையுண்டு பார்ப்போம் இதற்க்கோர் முடிவுண்டு இருவர் : வந்ததில் எல்லாம் பொருளுண்டு வருவதில் வெற்றியும் நமக்குண்டு நிச்சயம் இரவுக்கு பகலுண்டு நீதியின் கண்களில் ஒளியுண்டு