← Back

Netru Illadha Matram Song Lyrics

Singer : Sujatha Music by : A.R. Rahman Female : {Netru illatha matram ennathu Katru en kaathil etho sonnathu Ithu thaan kaadhal enbadha Ilamai pongivitatha Idhayam sindhivitatha Sol maname…..} (2) Female : Kadavul illai endren.. Thayai kannum varai Kanavu illai endren.. Aasai thondrum varai Kaadhal poi endru sonnen.. Unnai kannum varai… Female : Kavithai variyin suvai.. Artham puriyum varai Gangai neerin suvai.. Kadalil serrum varai Kaadhal suvai ondru thanae.. Kaatru veesum varai…. Female : Netru illatha matram ennathu Katru en kaathil etho sonnathu Ithu thaan kaadhal enbadha Ilamai pongivitatha Idhayam sindhivitatha Sol maname…. Female : Netru illatha matram ennathu Katru en kaathil etho sonnathu Female : Vaanam illamalae Boomi undagalaam Varthai ilaamalae Bashai undagalaam Kaadhal ilamal ponal Vazhkai undagumaa… Female : Vaasam illamalae Vanna poo pookalam Vasal ilamalae Kaatru vandhadalam Nesam ilaatha vazhvil Paasam undagumaa… Female : {Netru illatha matram ennathu Katru en kaathil etho sonnathu Ithu thaan kaadhal enbadha Ilamai pongivitatha Idhayam sindhivitatha Sol maname….} (2)
பாடகி : சுஜாதா இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான் பெண் : { நேற்று இல்லாத மாற்றம் என்னது காற்று என் காதில் ஏதோ சொன்னது இதுதான் காதல் என்பதா இளமை பொங்கி விட்டதா இதயம் சிந்தி விட்டதா சொல் மனமே } (2) பெண் : கடவுள் இல்லை என்றேன் தாயை காணும் வரை கனவு இல்லை என்றேன் ஆசை தோன்றும் வரை காதல் பொய் என்று சொன்னேன் உன்னை காணும் வரை பெண் : கவிதை வரியின் சுவை அர்த்தம் புரியும் வரை கங்கை நீரின் சுவை கடலில் சேரும் வரை காதல் சுவை ஒன்றுதானே காற்று வீசும் வரை பெண் : நேற்று இல்லாத மாற்றம் என்னது காற்று என் காதில் ஏதோ சொன்னது இதுதான் காதல் என்பதா இளமை பொங்கி விட்டதா இதயம் சிந்தி விட்டதா சொல் மனமே பெண் : நேற்று இல்லாத மாற்றம் என்னது காற்று என் காதில் ஏதோ சொன்னது பெண் : வானம் இல்லாமலே பூமி உண்டாகலாம் வார்த்தை இல்லாமலே பாஷை உண்டாகலாம் காதல் இல்லாமல் போனால் வாழ்க்கை உண்டாகுமா பெண் : வாசம் இல்லாமலே வண்ண பூ பூக்கலாம் வாசல் இல்லாமலே காற்று வந்தாடலாம் நேசம் இல்லாத வாழ்வில் பாசம் உண்டாகுமா பெண் : { நேற்று இல்லாத மாற்றம் என்னது காற்று என் காதில் ஏதோ சொன்னது இதுதான் காதல் என்பதா இளமை பொங்கி விட்டதா இதயம் சிந்தி விட்டதா சொல் மனமே } (2)