← Back

Kaka Kaka Song Lyrics

Singer : M. S. Rajeswari Music by : Viswanathan – Ramamoorthy Lyrics by : A. Maruthakasi Female : Kaaka kaaka mai kondaa Kaadai kuruvi malar kondaa Pasuvae pasuvae paal kondaa Pachai kizhiyae pazham kondaa Female : Kaaka kaaka mai kondaa Kaadai kuruvi malar kondaa Pasuvae pasuvae paal kondaa Pachai kizhiyae pazham kondaa Female : Uthama raja en kannu Patharai maathu pasum ponnu Ullam magizhndhida vandhidunga Udanae ellaam thandhidunga Uthama raja en kannu Patharai maathu pasum ponnu Ullam magizhndhida vandhidunga Udanae ellaam thandhidunga Aaaaaaaaaaaaaa Female : Pasuvae pasuvae paal kondaa Pachai kizhiyae pazham kondaa Kaaka kaaka mai kondaa Kaadai kuruvi malar kondaa Pasuvae pasuvae paal kondaa Pachai kizhiyae pazham kondaa Female : Kallai kaiyaal thoda mattan Thollai thedum thara mattan Sollaal seyalaal ungalukkae Nallana ellaam seithiduvan Aa.aaaa..aa… Female : Pasuvae pasuvae paal kondaa Pachai kizhiyae pazham kondaa Kaaka kaaka mai kondaa Kaadai kuruvi malar kondaa Pasuvae pasuvae paal kondaa Pachai kizhiyae pazham kondaa Female : Sappida ungalai koopiduvaan Samarthaai avanum nadanthiduvaan Thoppil thuravil thoongaamal Surukkaai koodi vandhidunga Sappida ungalai koopiduvaan Samarthaai avanum nadanthiduvaan Thoppil thuravil thoongaamal Surukkaai koodi vandhidunga Aaaaaaaaaaaaa… Female : Pasuvae pasuvae paal kondaa Pachai kizhiyae pazham kondaa Kaaka kaaka mai kondaa Kaadai kuruvi malar kondaa Pasuvae pasuvae paal kondaa Pachai kizhiyae pazham kondaa
பாடகி : எம். எஸ். ராஜேஸ்வரி இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்- ராமமூர்த்தி பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி பெண் : காக்கா காக்கா மை கொண்டா காடைக் குருவி மலர் கொண்டா பசுவே பசுவே பால் கொண்டா பச்சைக் கிளியே பழம் கொண்டா பெண் : காக்கா காக்கா மை கொண்டா காடைக் குருவி மலர் கொண்டா பசுவே பசுவே பால் கொண்டா பச்சைக் கிளியே பழம் கொண்டா பெண் : உத்தம ராஜா என் கண்ணு பத்தரை மாத்துப் பசும் பொன்னு உள்ளம் மகிழ்ந்திட வந்திடுங்க உடனே எல்லாம் தந்திடுங்க உத்தம ராஜா என் கண்ணு பத்தரை மாத்துப் பசும் பொன்னு உள்ளம் மகிழ்ந்திட வந்திடுங்க உடனே எல்லாம் தந்திடுங்க ஆஆஆஆஆஆஆ பெண் : பசுவே பசுவே பால் கொண்டா பச்சைக் கிளியே பழம் கொண்டா காக்கா காக்கா மை கொண்டா காடைக் குருவி மலர் கொண்டா பசுவே பசுவே பால் கொண்டா பச்சைக் கிளியே பழம் கொண்டா பெண் : கல்லைக் கையால் தொட மாட்டான் தொல்லை ஏதும் தர மாட்டான் சொல்லால் செயலால் உங்களுக்கே நல்லன எல்லாம் செய்திடுவான் ஆஆஆஆ பெண் : பசுவே பசுவே பால் கொண்டா பச்சைக் கிளியே பழம் கொண்டா காக்கா காக்கா மை கொண்டா காடைக் குருவி மலர் கொண்டா பசுவே பசுவே பால் கொண்டா பச்சைக் கிளியே பழம் கொண்டா பெண் : சாப்பிட உங்களைக் கூப்பிடுவான் சமர்த்தாய் அவனும் நடந்திடுவான் தோப்பில் துரவில் தூங்காமல் சுருக்காய் கூடி வந்திடுங்க சாப்பிட உங்களைக் கூப்பிடுவான் சாமர்த்தாய் அவனும் நடந்திடுவான் தோப்பில் துறவில் தூங்காமல் சுருக்காய் கூடி வந்திடுங்க ஆஆஆஆ ……. பெண் : பசுவே பசுவே பால் கொண்டா பச்சைக் கிளியே பழம் கொண்டா காக்கா காக்கா மை கொண்டா காடைக் குருவி மலர் கொண்டா பசுவே பசுவே பால் கொண்டா பச்சைக் கிளியே பழம் கொண்டா