← Back

Life Is On Song Lyrics

Singer : Harini Music by : S Thaman Lyrics by : Vivek Female : Annapoorani Ada yaaru nee Rusiyaala Nooru nenja vaari pogum Oru rani nee Female : Suthi paaru nee Suvai thaanini Nee aasapatta oru vaazhkkaiyoda Ini vaazhu nee Female and Chorus : Life is on… rekka veesi Life is on… kathi pesu Life is on.. vaanameri Just go on… vannam poosu… Female : Konjam Rekka veesi kathi pesu Vaanameri vannam poosu Endha neramum natpu koodave pogume Kaiyyil Muttakoseu katha rose-u Appam pola orthodox gundusattiya Thaandi odave kaala vekkiraale Female and Chorus : Life is on… rekka veesi Life is on… kathi pesu Life is on.. vaanameri Just go on… vannam poosu… Female : Vaayula arusuvai ooranume Aarukkum ivaveral kaaraname Kan asaivilum saivathai thedidume Chaan vayirukku mela thinnu vaazhanume Female and Chorus : Life is on… rekka veesi Life is on… kathi pesu Life is on.. vaanameri Just go on… vannam poosu… Humming : ………………
பாடகி : ஹரிணி இசை அமைப்பாளர் : எஸ் தமன் பாடல் ஆசிரியர் : விவேக் பெண் : அன்னபூர்ணி அட யாரு நீ ருசியால நூறு நெஞ்ச வாரி போகும் ஒரு ராணி நீ பெண் : சுத்தி பாரு நீ சுவை தானினி நீ ஆசைப்பட்ட ஒரு வாழ்க்கையோடா இப்ப வாழு நீ பெண் மற்றும் குழு : லைஃப் இஸ் ஆன் றெக்கை வீசு லைஃப் இஸ் ஆன் கத்தி பேசு லைஃப் இஸ் ஆன் வானமேறி ஜஸ்ட் கோ ஆன் வண்ணம் பூசு பெண் : எந்த நேரமும் நட்பு கூடவே போகுமே கையில் முட்டகோசு கத்த ரோஸ்-யு அப்பம் போல ஆர்த்தடாக்ஸ்-யு குண்டு சட்டிய தாண்டி ஓடவே கால வக்கிறாளே பெண் மற்றும் குழு : லைஃப் இஸ் ஆன் றெக்கை வீசு லைஃப் இஸ் ஆன் கத்தி பேசு லைஃப் இஸ் ஆன் வானமேறி ஜஸ்ட் கோ ஆன் வண்ணம் பூசு பெண் : வாயுல அறுசுவை ஊறனுமே ஆறுக்கும் இவவெரல் காரணமே கண் அசைவிலும் சைவத்த தேடிடுமே சாண் வயிருக்கு மேல தின்னு வாழனுமே பெண் மற்றும் குழு : லைஃப் இஸ் ஆன் றெக்கை வீசு லைஃப் இஸ் ஆன் கத்தி பேசு லைஃப் இஸ் ஆன் வானமேறி ஜஸ்ட் கோ ஆன் வண்ணம் பூசு முனகல் : …………………..