← Back

Veesiya Visiri Song Lyrics

Singer : Yuvan Shankar Raja Music by : S. S. Thaman Male : Veesiya visiri paarvaiyilae Ae…ae….ae… Ennai verodu vetti saaithavalae Saaithavalae… saaithavalae Male : Veesiya visiri paarvaiyilae Ae…ae….ae… Ennai verodu vetti saaithavalae Saaithavalae… saaithavalae Male : Dhesiya geetham kettavan polae Polae polae polae Ennai asaiyaamal nikka vaithavalae Vaithaval…………. Male : Lesaagi medhakkuren Dhoosaagi parakkuren Adi enakkul naanae Thanakku thannae sirikkiren Male : Thaanaga therikkiren Thaniyaaga thavikkiren Adi ennai pola Unnai naanum nenaikkiren Male : En naadi narambil Vethiyial maatram Odum raththathil Ogippuyal seetram Male : Uththam orr uththam Idhu kaadhal uththam Saththam orr saththam Idhu idhayathu saththam Male : Koththum idhu koththum En dhegam moththam Unnai thittamittu Vattam poduven Male : Veesiya visiri paarvaiyilae Ennai verodu vetti saaithavalae Male : Azhagiya puyal ondru Undaanathu En anukkal ovvondrum Rendaanadhu Irudhaya thuddippum Moondraanathu Nodi nimidam naal aaguthu Male : Kannin paarvai dhevamirtham Kaadhal odhum aindham vaedham Kannae neeyum pennae illai Aaraam boodham Male : Therinjae thaan tholaiyiren Theriyaama karaiyiren Nee thevai endru Thaedi thaedi alaiyiren Male : En naadi narambil Vethiyial maatram Odum raththathil Ogippuyal seetram Male : Uththam orr uththam Idhu kaadhal uththam Saththam orr saththam Idhu idhayathu saththam Male : Koththum idhu koththum En dhegam moththam Unnai thittamittu Vattam poduven
பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பாளர் : எஸ். எஸ். தமன் ஆண் : வீசிய விசிறி பார்வையிலே ஏ…..ஏ…..ஏ…. என்னை வேரோடு வெட்டி சாய்த்தவளே சாய்த்தவளே…….சாய்த்தவளே ஆண் : வீசிய விசிறி பார்வையிலே ஏ…..ஏ…..ஏ…. என்னை வேரோடு வெட்டி சாய்த்தவளே சாய்த்தவளே…….சாய்த்தவளே ஆண் : தேசிய கீதம் கேட்டவன் போலே போலே போலே போலே என்னை அசையாமல் நிக்க வைத்தவளே வைத்தவள்…. ஆண் : லேசாகி மெதக்குறேன் தூசாகி பறக்குறேன் அடி எனக்குள் நானே தனக்கு தானே சிரிக்கிறேன் ஆண் : தானாக தெரிக்கிறேன் தனியாக தவிக்கிறேன் ஏய் அடி என்னை போல உன்னை நானும் நினைக்கிறேன் ஆண் : என் நாடி நரம்பில் வேதியல் மாற்றம் ஓடும் ரத்தத்தில் ஓகிப்புயல் சீற்றம் ஆண் : யுத்தம் ஓர் யுத்தம் இது காதல் யுத்தம் சத்தம் ஓர் சத்தம் இது இதயத்து சத்தம் ஆண் : கொத்தும் இது கொத்தும் என் தேகம் மொத்தம் உன்னை திட்டமிட்டு வட்டம் போடுவேன் ஆண் : வீசிய விசிறி பார்வையிலே…ஏ….. என்னை வேரோடு வெட்டி சாய்த்தவளே ஆண் : அழகிய புயல் ஒன்று உண்டானது என் அணுக்கள் ஒவ்வொன்றும் ரெண்டானது இருதய துடிப்பும் மூன்றானது நொடி நிமிடம் நாள் ஆகுது ஆண் : கண்ணின் பார்வை தேவாமிர்தம் காதல் ஓதும் ஐந்தாம் வேதம் கண்ணே நீயும் பெண்ணே இல்லை ஆறாம் பூதம் ஆண் : தெரிஞ்சேதான் தொலையிறேன் தெரியாம கரையுறேன் நீ தேவை என்று தேடி தேடி அலையிறேன் ஆண் : என் நாடி நரம்பில் வேதியல் மாற்றம் ஓடும் ரத்தத்தில் ஓகிப்புயல் சீற்றம் ஆண் : யுத்தம் ஓர் யுத்தம் இது காதல் யுத்தம் சத்தம் ஓர் சத்தம் இது இதயத்து சத்தம் ஆண் : கொத்தும் இது கொத்தும் என் தேகம் மொத்தம் உன்னை திட்டமிட்டு வட்டம் போடுவேன்