← Back

Kadhal Mazhaiye Song Lyrics

Singer : Srinivas Music by : Vidyasagar Male : Kaadhal mazhaiyae kaadhal mazhaiyae Engae vilundhaayo Kannil unnai kaanum Munnae mannil olindhaayo Male : Alaindhu unnai adaivathu Vaazhvil saathiyamaa Naan nadandhu konde Erivadhu unaku sammadhamaa Male : Adi unaku manadhilae En ninaipu irukumaa….aaaa Male : Vaazhndha vaazhvenakum Vaazhum naatkalukum Porulae neethaan uyire vaaraai Male : Kaadhal mazhaiyae kaadhal mazhaiyae Engae vilundhaayo..ooo vilundhaayo-ooo … ooo hooo Male : Kannil oru thuli neer Mella kazhandru vilundhadhu yen Male : Vinnil oru vinmeen Satru visumbi azhuthadhuthaan Male : Ullangai kadanthu engo Ozhugiya nimidangalai Mella sirai seiyavae Kaadhal meendum padhivu seithen Male : Vaazhndha vaazhvenakum Vaazhum naatkalukum Porulae neethaan uyire vaaraai Male : Kaadhal mazhaiyae kaadhal mazhaiyae Engae vilundhaayo Male : Sangil kudhithuvida Oru samudhiram ninaipathupol Angam niraindhuvida En aavi thudithadhuthaan Male : Thedi kidaipathillai Endru therindha oru porulai Thedi paarpathendru Mei thedal thodangiyathae Male : Vaazhndha vaazhvenakum Vaazhum naatkalukum Porulae neethaan uyire vaaraai …uyire vaaraai En uyire vaaraai Male : { Kaadhal ….kaadhal ….kaadhal …..kaadhal Kaadhal ….kaadhal ….kaadhal Kaadhal mazhaiyae kaadhal mazhaiyae Engae vilundhaayo Kannil unnai kaanum Munnae mannil olindhaayo } (2) Male : Alaindhu unnai adaivathu Vaazhvil saathiyamaa Naan nadandhu konde Erivadhu unaku sammadhamaa Male : Adi unaku manadhilae En ninaipu irukumaa Male : Vaazhndha vaazhvenakum Vaazhum naatkalukum Porulae neethaan uyire vaaraai Vaaraai ….. vaaraai Male : …………………………………………
பாடகர் : ஸ்ரீனிவாஸ் இசையமைப்பாளர் : வித்யாசாகர் ஆண் : காதல் மழையே காதல் மழையே எங்கே விழுந்தாயோ கண்ணில் உன்னைக் காணும் முன்னே மண்ணில் ஒளிந்தாயோ ஆண் : அலைந்து உன்னை அடைவது வாழ்வில் சாத்தியமா நான் நடந்துகொண்டே எரிவது உனக்கு சம்மதமா ஆண் : அடி உனக்கு மனதிலே என் நினைப்பு இருக்குமா…….. ஆண் : வாழ்ந்த வாழ்வெனக்கும் வாழும் நாட்களுக்கும் பொருளே நீதான் உயிரே வாராய் ஆண் : காதல் மழையே காதல் மழையே எங்கே விழுந்தாயோ….. விழுந்தாயோ…..ஓ ஹோ ஆண் : கண்ணில் ஒரு துளிநீர் மெல்லக் கழன்று விழுந்தது ஏன் ஆண் : விண்ணில் ஒரு விண்மீன் சற்று விசும்பி அழுதது தான் ஆண் : உள்ளங்கை கடந்து எங்கோ ஒழுகிய நிமிடங்களை மெல்லச் சிறைசெய்யவே காதல் மீண்டும் பதிவு செய்தேன் ஆண் : வாழ்ந்த வாழ்வெனக்கும் வாழும் நாட்களுக்கும் பொருளே நீதான் உயிரே வாராய் ஆண் : காதல் மழையே காதல் மழையே எங்கே விழுந்தாயோ ஆண் : சங்கில் குதித்து விட ஒரு சமுத்திரம் நினைப்பதுபோல் அங்கம் நிறைந்துவிட என் ஆவி துடித்தது தான் ஆண் : தேடிக் கிடைப்பதில்லை என்று தெரிந்த ஒரு பொருளை தேடிப் பார்ப்பதென்று மெய்த்தேடல் தொடங்கியதே ஆண் : வாழ்ந்த வாழ்வெனக்கும் வாழும் நாட்களுக்கும் பொருளே நீதான் உயிரே வாராய் உயிரே வாராய் என் உயிரே வாராய் ஆண் : { காதல் காதல் காதல் காதல் காதல் காதல் காதல் காதல் மழையே காதல் மழையே எங்கே விழுந்தாயோ கண்ணில் உன்னைக் காணும் முன்னே மண்ணில் ஒளிந்தாயோ } (2) ஆண் : அலைந்து உன்னை அடைவது வாழ்வில் சாத்தியமா நான் நடந்துகொண்டே எரிவது உனக்கு சம்மதமா ஆண் : அடி உனக்கு மனதிலே என் நினைப்பு இருக்குமா ஆண் : வாழ்ந்த வாழ்வெனக்கும் வாழும் நாட்களுக்கும் பொருளே நீதான் உயிரே வாராய் வாராய் வாராய் ஆண் : ………………………….