← Back

OC Soru Song Lyrics

Singer : Gana Bala Music by : K Male : Haan… OC sotha thinukinu AC katha vaangikinu Beachu mannula kundhikinu Peela vudala Male : Kadhaliya kooptukinu Kaapi shop thedikinu Haya oora suthikinu Jollya illa Male : Life nallaavum ilama Dullavum illama Dabaikudhu Onnum peethika illama Innatha naa paada Bora keedhu Male : OC sotha thinukinu AC katha vaangikinu Beachu mannula kundhikinu Peela vudala Chorus : Pa ba pa ba pain Male : Ettu kaalu poochi onnu Ottu meesai vachukinnu Pisthavaatam peter utta Mersal aavadha Male : Ok va Male : Kaalai vaari vitukinnu Mela yeri pora kannu Kaaka oda dasha thinnu Tension avatha Male : Theyadha veena inum Dhoda un saapdae Teayum bannum Un routula travel pannu Lesa nee saanjalum Vaayila mannu Male : OC sotha thinukinu AC katha vaangikinu Beachu mannula kundhikinu Peela vudala Male : Kadhaliya kooptukinu Kaapi shop thedikinu Haya oora suthikinu Jollya illa Claps : ……………………….. Male : Nayanthaara kuda ninnu Selfie onnu eduthukinnu Aaya podum scene kuda Viral aavudhu Male : Naaya pola alanjukinnu Follow pannu thirinjikinnu Bandha pannum kaadhal ellam Kaana povudhu Male : Asaltu world idhu Aaranja surrunu gaandavuthu Freeya vidu freeya vidu Feeling kottama Dance-ah podu Male : OC sotha thinukinu AC katha vaangikinu Beachu mannula kundhikinu Peela vudala Male : Kadhaliya kooptukinu Kaapi shop thedikinu Haya oora suthikinu Jollya illa Aaa….aaaaa….. Male : OK vaa.. Ippadi thaan paadanum Pola irukudhu (Dialogue)
பாடகர் : கானா பாலா இசையமைப்பாளர் : கே ஆண் : ஹான் ஓசி சோத்த தின்னுகினு ஏசி காத்த வாங்கிக்கினு பீச்சு மண்ணுல குந்திகினு பீலா வுடல ஆண் : காதலிய கூப்டுகினு காபி ஷாப் தேடிக்கினு ஹாயா ஊர சுத்திகினு ஜாலியா இல்ல ஆண் : லைப் நல்லாவும் இல்லாம டல்லாவும் இல்லாம டபாய்க்குது ஒன்னும் பீத்திக்க இல்லாம இன்னாத்த நா பாட போரா கீது ஆண் : ஓசி சோத்த தின்னுகினு ஏசி காத்த வாங்கிக்கினு பீச்சு மண்ணுல குந்திகினு பீலா வுடல குழு : …………………….. ஆண் : எட்டு காலு பூச்சி ஒன்னு ஒட்டு மீசை வச்சுக்கின்னு பிஸ்தாவாட்டம் பீட்டர் உட்ட மெர்சல் ஆவாத ஆண் : ஓகே வா ஆண் : காலை வாரி விட்டுக்கின்னு மேல ஏறி போற கண்ணு காக்கா ஓட டஷ தின்னு டென்ஷன் ஆவாத ஆண் : தேயாத வீனா இன்னும் தோடா உன் சாப்டே டீயும் பண்ணும் உன் ரூட்டுல ட்ராவல் பண்ணு லேசா நீ சாஞ்சாலும் வாயில மண்ணு ஆண் : ஹான் ஓசி சோத்த தின்னுகினு ஏசி காத்த வாங்கிக்கினு பீச்சு மண்ணுல குந்திகினு பீலா வுடல ஆண் : காதலிய கூப்டுகினு காபி ஷாப் தேடிக்கினு ஹாயா ஊர சுத்திகினு ஜாலியா இல்ல ஆண் : நயன்தாரா கூட நின்னு செல்பி ஒன்னு எடுத்துகின்னு ஆயா போடும் சீன் கூட வைரல் ஆவுது ஆண் : நாய போல அலைஞ்சுக்கின்னு பாலோ பண்ணு திரிஞ்சிக்கின்னு பந்தா பண்ணும் காதல் எல்லாம் காணா போவுது ஆண் : அசால்ட்டு வேர்ல்ட் இது ஆரஞ்சா சுர்ருன்னு காண்டாவுது ஃபிரியா விடு ஃபிரியா விடு பீலிங் கொட்டாம டான்ஸ்ச போடு ஆண் : ஓசி சோத்த தின்னுகினு ஏசி காத்த வாங்கிக்கினு பீச்சு மண்ணுல குந்திகினு பீலா வுடல ஆண் : காதலிய கூப்டுகினு காபி ஷாப் தேடிக்கினு ஹாயா ஊர சுத்திகினு ஜாலியா இல்ல ஆஆ ஆஆ ஆண் : ஓகே வா இப்படி தான் பாடணும் போல இருக்குது