← Back

En Ooru Madhura Pakkam Song Lyrics

Singer : K. J. Yesudas Music by : Deva Male : Oh oh oh oh oh oh oh oh Oh oh oh oh oh oh oh oh Oh oh oh oh oh oh oh oh Male : En ooru madhura pakkam En paattu manasil nikkum Naan paadum neram raappodhu thaan Neer thoongum nilamum thoongum Aagaaya nilavum thoongum Naan thoongamaatten raakkozhithaan Male : Ennodu noolum illa Pinnodu vaalum illa Ennodu noolum illa Pinnodu vaalum illa Kaathodu pogum kaathaadi naan Male : En ooru madhura pakkam En paattu manasil nikkum Naan paadum neram raappodhu thaan Male : Yaaraaro aasaippattaa Serthuvaikkum annakkiliyae Un vaazhkkai enna aachu naan kekkuren Ooraara yaethi vittu yeni nikkum thannanthaniyae Adhaippola unnathaanae naan paarkkuren Male : Vidhiyodu modhu adi thangachi Kudikaaran annan ivan un katchi Paattaala sogam theerum athanaala paaduren Male : En ooru madhura pakkam En paattu manasil nikkum Naan paadum neram raappodhu thaan Male : Ellorkkum vaazhkkai ingae Ennam pola vaaikkaathammaa Vaaikkaatti vittuthallu yaen yenganum Vandhaarai varavil vaippom Vittupponaa selavil vaippom Vendaadha baaram ellaam yaen thaanganum Male : Poo poothathellaam kaayaaguthaa Kaayaanathellaam kaniyaaguthaa Idhukkaaga vaadalaamaa Athanaala paaduren Male : En ooru madhura pakkam En paattu manasil nikkum Naan paadum neram raappodhu thaan Neer thoongum nilamum thoongum Aagaaya nilavum thoongum Naan thoongamaatten raakkozhithaan Male : Ennodu noolum illa Pinnodu vaalum illa Ennodu noolum illa Pinnodu vaalum illa Kaathodu pogum kaathaadi naan Male : En ooru madhura pakkam En paattu manasil nikkum Naan paadum neram raappodhu thaan Neer thoongum nilamum thoongum Aagaaya nilavum thoongum Naan thoongamaatten raakkozhithaan
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : தேவா ஆண் : ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஆண் : என் ஊரு மதுர பக்கம் என் பாட்டு மனசில் நிக்கும் நான் பாடும் நேரம் ராப்போதுதான் நீர் தூங்கும் நிலமும் தூங்கும் ஆகாய நிலவும் தூங்கும் நான் தூங்கமாட்டேன் ராக்கோழிதான் ஆண் : என்னோடு நூலும் இல்ல பின்னோடு வாலும் இல்ல என்னோடு நூலும் இல்ல பின்னோடு வாலும் இல்ல காத்தோடு போகும் காத்தாடி நான் ஆண் : என் ஊரு மதுர பக்கம் என் பாட்டு மனசில் நிக்கும் நான் பாடும் நேரம் ராப்போதுதான் ஆண் : யாராரோ ஆசைப்பட்டா சேத்துவைக்கும் அன்னக்கிளியே உன் வாழ்க்கை என்ன ஆச்சு நான் கேக்குறேன் ஊரார ஏத்தி விட்டு ஏணி நிக்கும் தன்னந்தனியே அதைப்போல உன்னத்தானே நான் பார்க்குறேன் ஆண் : விதியோடு மோது அடி தங்கச்சி குடிகாரன் அண்ணன் இவன் உன் கட்சி பாட்டால சோகம் தீரும் அதனால பாடுறேன் ஆண் : என் ஊரு மதுர பக்கம் என் பாட்டு மனசில் நிக்கும் நான் பாடும் நேரம் ராப்போதுதான் ஆண் : எல்லோர்க்கும் வாழ்க்கை இங்கே எண்ணம் போல வாய்க்காதம்மா வாய்க்காட்டி விட்டுத்தள்ளு ஏன் ஏங்கணும் வந்தாரை வரவில் வைப்போம் விட்டுப்போனா செலவில் வைப்போம் வேண்டாத பாரம் எல்லாம் ஏன் தாங்கணும் ஆண் : பூ பூத்ததெல்லாம் காயாகுதா காயானதெல்லாம் கனியாகுதா இதுக்காக வாடலாமா அதனால பாடுறேன் ஆண் : என் ஊரு மதுர பக்கம் என் பாட்டு மனசில் நிக்கும் நான் பாடும் நேரம் ராப்போதுதான் நீர் தூங்கும் நிலமும் தூங்கும் ஆகாய நிலவும் தூங்கும் நான் தூங்கமாட்டேன் ராக்கோழிதான் ஆண் : என்னோடு நூலும் இல்ல பின்னோடு வாலும் இல்ல என்னோடு நூலும் இல்ல பின்னோடு வாலும் இல்ல காத்தோடு போகும் காத்தாடி நான் ஆண் : என் ஊரு மதுர பக்கம் என் பாட்டு மனசில் நிக்கும் நான் பாடும் நேரம் ராப்போதுதான் நீர் தூங்கும் நிலமும் தூங்கும் ஆகாய நிலவும் தூங்கும் நான் தூங்கமாட்டேன் ராக்கோழிதான்