← Back

Vaan Varuvaan Song Lyrics

Singer : Shashaa Tirupati Music by : A.R. Rahman Female : Vaan varuvaan varuvaan varuvaan Vaan varuvaan varuvaan varuvaan Female : Vaan…varuvaan vaan…varuvaan Vaan…varuvaan vaan…varuvaan Female : Vaan varuvaan thoduvaan Mazhai pol vizhuvaan Marmam arivaan Ennul olivaan Arugae nimirvaan Female : Tholaivil panivaan Garvam kondal Kallai uraivaan Kallai uraivaan Uraivaan….. Female : Kaadhal vandhaal Kaniyaai negizhvaan Kaadhal vandhaal Kaniyaai negizhvaan Female : En kalla kaamuganae Avandhaan varuvaan Female : Vaan varuvaan thoduvaan Mazhai pol vizhuvaan Marmam arivaan Ennul olivaan Arugae nimirvaan Female : Tholaivil panivaan Garvam kondal Kallai uraivaan Kallai uraivaan Uraivaan….. Female : Tha tara tha tara tha tara-hoiii Tha tara ..ohoo..tha tara tha tara Tha tara tha tara tha tara-hoiii Tha tara ..ohoo..tha tara tha tara Female : Ennodu irundhaal Evalo ninaivaan Avanodu irundhaal Ennaiyae ninaivaan Female : Ennai thuravaan En per maravaan Ennai marandhal Than uyir viduvaan Female : Kan kavizhndhaal Veli pol virivaan Kan thirandhaal Kanaththil karaivaan Female : Vaan varuvaan thoduvaan Mazhai pol vizhuvaan Marmam arivaan Ennul olivaan Arugae nimirvaan Female : Tholaivil panivaan Garvam kondal Kallai uraivaan Kallai uraivaan Uraivaan….. Female : {Kaadhal vandhaal Kaniyaai negizhvaan Kaadhal vandhaal Kaniyaai negizhvaan} (2)
பாடகி : ஷாஷா திருப்பதி இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான் பெண் : வான் வருவான் வருவான் வருவான் வான் வருவான் வருவான் வருவான் பெண் : வான் வருவான் வான் வருவான் வான் வருவான் வான் வருவான் பெண் : வான் வருவான் தொடுவான் மழைபோல் விழுவான் மா்மம் அறிவான் என்னுள் ஒளிவான் அருகே நிமிா்வான் பெண் : தொலைவில் பணிவான் கா்வம் கொண்டால் கல்லாய் உறைவான் கல்லாய் உறைவான் உறைவான் பெண் : காதல் வந்தால் கனியாய் நெகிழ்வான் காதல் வந்தால் கனியாய் நெகிழ்வான் பெண் : என் கள்ள காமுகனே அவன் தான் வருவான் பெண் : வான் வருவான் தொடுவான் மழைபோல் விழுவான் மா்மம் அறிவான் என்னுள் ஒளிவான் அருகே நிமிா்வான் பெண் : தொலைவில் பணிவான் கா்வம் கொண்டால் கல்லாய் உறைவான் கல்லாய் உறைவான் உறைவான் பெண் : ………………………………….. பெண் : என்னோடு இருந்தால் எவளோ நினைவான் அவனோடிருந்தால் எனையே நினைவான் பெண் : என்னை தருவான் என் போ் மறவான் என்னை மறந்தால் தான் உயிா் விடுவான் பெண் : கண் கவிழ்ந்தால் வெளிபோல் விாிவான் கண் திறந்தால் கனத்தில் கரைவான் பெண் : வான் வருவான் தொடுவான் மழைபோல் விழுவான் மா்மம் அறிவான் என்னுள் ஒளிவான் அருகே நிமிா்வான் பெண் : தொலைவில் பணிவான் கா்வம் கொண்டால் கல்லாய் உறைவான் கல்லாய் உறைவான் உறைவான் பெண் : { காதல் வந்தால் கனியாய் நெகிழ்வான் காதல் வந்தால் கனியாய் நெகிழ்வான் } (2)