← Back

Manamae Manamae Song Lyrics

Singer : Srinivas Music by : Bharathwaj Female : Haa…aaa…aaa… Haa…aaa…aaa… Male : Manamae manamae Thadumaarum manamae Ullukkul irundhae Uyir kollum manamae Pennai paarkum pozhudhu Nee siragu virikkaadhae Pirindhu pona piragu Nee sidhaiyum valarkkaadhae Male : Manamae nee thoongi vidu… Ennai ninaivindri thoonga vidu Male : Manamae manamae Thadumaarum manamae Ullukkul irundhae Uyir kollum manamae Male : Kaadhal endra maathiraikku Eppodhum irandu gunam Pottukondal bodhaiyai kodukkum Poga poga thookathai kedukkum Male : Kaadhal endra yaathiraikku Eppodhum irandu vazhi Vandha vazhi velichathil jolikkum Pogum vazhiyo irulukkul irukkum Male : Kanmoodinal thookam illai Kangal thirandhaal paaravaiyum illai Aala virutcham pola valarudhu Azhagu pennin nenaippu Vetti yerindhu paarthen Marupadi veril enna thulirppu En nenjamae pagai aanadhae.. Uyir vaazhvadhae sumai aanadhae Male : Manamae nee thoongi vidu… Ennai ninaivindri thoonga vidu Male : Kaadhal thandha ninaivugalai Kazhatri eriya mudiyavillai Alaigal vandhu adippadhinaalae Karaigal ezhundhu oduvadhu illai Male : Ennai marakka ninaikkaiyilum Avalai marakka mudiyavillai Ulai moodida moodigal undu Alai kadal moodida moodigal illai Male : Kaadhalin kaiyil pookkalum undu Kaadhalin kaiyil kathiyum undu Pookal kondu vandhu Nee vaasam veesuvaaya Kathi kondu vandhu Nee kazhuthil veesuvaaya En vaazhvilae enna sodhanai… Naan vaazhvadhae en vedhanai… Male : Manamae nee thoongi vidu… Ennai ninaivindri thoonga vidu Male : Manamae manamae Thadumaarum manamae Ullukkul irundhae Uyir kollum manamae Pennai paarkum pozhudhu Nee siragu virikkaadhae Pirindhu pona piragu Nee sidhaiyum valarkkaadhae Male : Manamae nee thoongi vidu… Ennai ninaivindri thoonga vidu
பாடகர் : ஸ்ரீநிவாஸ் இசையமைப்பாளர் : பரத்வாஜ் பெண் : ஹா….ஆஅ….ஆஅ…. ஹா….ஆஅ…..ஆஅ…. ஆண் : மனமே மனமே தடுமாறும் மனமே உள்ளுக்குள் இருந்தே உயிர் கொல்லும் மனமே பெண்ணைப் பார்க்கும் பொழுது நீ சிறகு விரிக்காதே பிரிந்து போன பிறகு நீ சிதையும் வளர்க்காதே ஆண் : மனமே நீ தூங்கிவிடு என்னை நினைவின்றி தூங்கவிடு ஆண் : மனமே மனமே தடுமாறும் மனமே உள்ளுக்குள் இருந்தே உயிர் கொல்லும் மனமே ஆண் : காதல் என்ற மாத்திரைக்கு எப்போதும் இரண்டு குணம் போட்டுக் கொண்டால் போதையைக் கொடுக்கும் போகப் போக துாக்கத்தைக் கெடுக்கும் ஆண் : காதல் என்ற யாத்திரைக்கு எப்போதும் இரண்டு வழி வந்த வழி வெளிச்சத்தில் ஜொலிக்கும் போகும் வழியோ இருளுக்குள் இருக்கும் ஆண் : கண் மூடினால் தூக்கம் இல்லை கண்கள் திறந்தால் பார்வையும் இல்லை ஆலவிருட்சம் போல வளருது அழகுப் பெண்ணின் நினைப்பு வெட்டி எறிந்து பார்த்தேன் மறுபடி வேரில் என்ன துளிர்ப்பு என் நெஞ்சமே பகையானதே உயிர் வாழ்வதே சுமையானதே ஆண் : மனமே நீ தூங்கிவிடு…. என்னை நினைவின்றி தூங்கவிடு….. ஆண் : காதல் தந்த நினைவுகளை கழட்டி எறிய முடியவில்லை அலைகள் வந்து அடிப்பதனாலே கரைகள் எழுந்து ஓடுவதில்லை ஆண் : என்னை மறக்க நினைக்கையிலும் அவளை மறக்க முடியவில்லை உலை மூட மூடிகள் உண்டு அலை கடல் மூடிட மூடிகள் இல்லை ஆண் : காதலின் கையில் பூக்களும் உண்டு காதலின் கையில் கத்தியும் உண்டு பூக்கள் கொண்டு வந்து நீ வாசம் வீசுவாயா கத்தி கொண்டு வந்து நீ கழுத்தில் வீசுவாயா என் வாழ்விலே என்ன சோதனை நான் வாழ்வதே என் வேதனை ஆண் : மனமே நீ தூங்கிவிடு…. என்னை நினைவின்றி தூங்கவிடு…. ஆண் : மனமே மனமே தடுமாறும் மனமே உள்ளுக்குள் இருந்தே உயிர் கொல்லும் மனமே பெண்ணைப் பார்க்கும் பொழுது நீ சிறகு விரிக்காதே பிரிந்து போன பிறகு நீ சிதையும் வளர்க்காதே ஆண் : மனமே நீ தூங்கிவிடு…. என்னை நினைவின்றி தூங்கவிடு…..