← Back

Highways-U Lae Lae Song Lyrics

Singers : Karthik, Tippu and S. N. Surrendar Music by : Ilayaraja Chorus : Lae lae yae lae lae… Lae lae yae lae lae… Yae le le le le Yae le le le le Yae le le yae lae le Haaannnn….. Male : Highways-u lae lae Speedbreak-u lae lae Vaa vaa vaa oorukullae Ha ha ha Male : Nenjukul lae lae Baaram illae lae Sutralaam vaanathulae Ha ha ha Male : Pookkalai paarthida Visiting card-ugal Theviyillae lae lae..ae Kaadhalai vaangida Ration card-ugal Theviyillae illa lal lae..ae Male : Highways-u lae lae Speedbreak-u lae lae Vaa vaa vaa oorukullae Ha ha ha Male : Nenjukul lae lae Baaram illae lae Sutralaam vaanathulae Ha ha ha Chorus : …………………………. Male : Vattam idum kottil paravai Kayyaai pidiththu Ishtam padi sutri varuvom Female : Haii Male : Yelae maama Female : Hi hi Male : Yelae maama Female : Hi Male : Yelae ammamma Male : Natta nadu raathiriyilae Oru minmini pol Pattu oli kotti thirivom Female : Haii Male : Yelae maama Female : Hi hi Male : Yelae ammamma Chorus : {Nammoda manasellaam Yellarkkum theriyattum} (2) Ho ho ho…ho hooo… Chorus : Idhayaththin rekkaigal Vaanaththil viriyattum Vennilavu pandhaattam dhaan Vandhaadu Male : Highways-u lae lae Speedbreak-u lae lae Vaa vaa vaa oorukullae Ha ha ha Chorus : ……………………. Chorus : Kottum mazhai Kottum pozhudhu Male : Jaladhoasam indri Kottamidum sutti vayasu Female : Haii Male : Yelae maama Female : Hi hi Male : Yelae maama Female : Hi Male : Yelae ammamma Chorus : Vangakadal pongum pozhudhu Male : Ethirneechchal ittu Sangil mani allum manasu Female : Haii Male : Yelae maama Female : Hi hi Male : Yelae ammamma Chorus : {Sughamaana kanavellaam Thoongaamal kaanboamae} (2) Wow wo wo… Chorus : Nooraandu vaazhvellaam Nimishaththil vaazhvomae Vaazhvae or kondaatamdhaan kondaadu Male : Highways-u lae lae Speedbreak-u lae lae Vaa vaa vaa oorukullae Ha ha ha Male : Nenjukul lae lae Baaram illae lae Sutralaam vaanathulae Ha ha ha
பாடகர்கள் : கார்த்திக், திப்பு, எஸ்.என். சுரேந்தர் இசையமைப்பாளர் : இளையராஜா குழு : ……………………… ஆண் : ஹைவேசு லே லே ஸ்பீட்பிரேக்கு லே லே வா வா வா ஊருக்குள்ளே ஹா ஹா ஹா ஆண் : நெஞ்சுக்குள் லே லே பாரம் இல்லே லே சுற்றலாம் வானத்துலே ஹா ஹா ஹா ஆண் : பூக்களை பார்த்திட விசிடிங் கார்டுகள் தேவையில்லே லே லே காதலை வாங்கிட ரேஷன் கார்டுகள் தேவையில்லே இல்ல ல லே ஆண் : ஹைவேசு லே லே ஸ்பீட்பிரேக்கு லே லே வா வா வா ஊருக்குள்ளே ஹா ஹா ஹா ஆண் : நெஞ்சுக்குள் லே லே பாரம் இல்லே லே சுற்றலாம் வானத்துலே ஹா ஹா ஹா குழு : ………………………….. ஆண் : வட்டம் இடும் கோட்டில் பறவை கையை பிடித்து இஷ்ட படி சுற்றி வருவோம் பெண் : ஹாய் ஆண் : ஏலே மாமா பெண் : ஹய் ஹய் ஆண் : ஏலே மாமா பெண் : ஹய் ஆண் : ஏலே அம்மம்மா ஆண் : நட்ட நடு ராத்திரியிலே ஒரு மின்மினி போல் பாட்டு ஒளி கொட்டி திரிவோம் பெண் : ஹாய் ஆண் : ஏலே மாமா பெண் : ஹய் ஹய் ஆண் : ஏலே அம்மம்மா குழு : { நம்மோட மனசெல்லாம் எல்லாருக்கும் தெரியட்டும் } (2) ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ குழு : இதயத்தின் ரெக்கைகள் வானத்தில் விரியட்டும் வெண்ணிலவு பந்தாட்டம் தான் வந்தாடு ஆண் : ஹைவேசு லே லே ஸ்பீட்பிரேக்கு லே லே வா வா வா ஊருக்குள்ளே ஹா ஹா ஹா குழு : …………………………. குழு : கொட்டும் மழை கொட்டும் பொழுது ஆண் : ஜலதோஷம் இன்றி கொட்டமிடும் சுட்டி வயசு பெண் : ஹாய் ஆண் : ஏலே மாமா பெண் : ஹய் ஹய் ஆண் : ஏலே மாமா பெண் : ஹய் ஆண் : ஏலே அம்மம்மா குழு : வங்க கடல் பொங்கும் பொழுது ஆண் : எதிர்நீச்சல் இட்டு சங்கில் மணி அள்ளும் மனசு பெண் : ஹாய் ஆண் : ஏலே மாமா பெண் : ஹய் ஹய் ஆண் : ஏலே அம்மம்மா குழு : { சுகமான கனவெல்லாம் தூங்காமல் காண்போமே } (2) வோ வோ வோ குழு : நூறாண்டு வாழ்வெல்லாம் நிமிஷத்தில் வாழ்வோமே வாழ்வே ஓர் கொண்டாட்டம் தான் கொண்டாடு ஆண் : ஹைவேசு லே லே ஸ்பீட்பிரேக்கு லே லே வா வா வா ஊருக்குள்ளே ஹா ஹா ஹா ஆண் : நெஞ்சுக்குள் லே லே பாரம் இல்லே லே சுற்றலாம் வானத்துலே ஹா ஹா ஹா