← Back

Ku Ku Kulirudhu Song Lyrics

Singer : Vani Jayaram Music by : Chandrabose Female : Sh aa……aaah……sh aa……aaah…… Sh aa……aaah…… Female : Ku ku ku ku kuliruthu thegam yaeno nadunguthu Ku ku ku ku kuliruthu thegam yaeno nadunguthu Iravinai pagal vanthu thodum varaikkum Konjam idaiveli kuraiyattum iruvarukkum Female : Ku ku ku ku kuliruthu thegam yaeno nadunguthu Female : Neeyum naanum nerungi vittom Neram kaalam maranthu vittom Aah aa….ahahaah hmm…. Kaiyum kaiyum kalanthu vittom Kadhal rushiyai arinthu vittom Female : Unnodu irukka vanthuvittaen Ullaththai muzhukka thanththuvitten Thaali tharum mun saaviyai kodu Female : Ku ku ku ku kuliruthu thegam yaeno nadunguthu Iravinai pagal vanthu thodum varaikkum Konjam idaiveli kuraiyattum iruvarukkum Female : Pullai koduththaal kudhirai varum Porulai koduththaal azhagu varum Aah aa….ahahaah hmm….hmmm Kallai koduththaal unmai varum Ennai koduththaal enna varum haan Female : Thangaththil enakku kattil undaa Kattil mel enakku kappam undaa Sarasam podhum jaadhagam kodu…. Female : Ku ku ku ku kuliruthu thegam yaeno nadunguthu Ku ku ku ku kuliruthu thegam yaeno nadunguthu Iravinai pagal vanthu thodum varaikkum Konjam idaiveli kuraiyattum iruvarukkum Female : Ku ku ku ku kuliruthu thegam yaeno nadunguthu
பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பெண் : ஸ்அ……ஆஹ்……அ……ஆஹ்……அ……ஆஹ்…… பெண் : கு கு கு கு குளிருது தேகம் ஏனோ நடுங்குது கு கு கு கு குளிருது தேகம் ஏனோ நடுங்குது இரவினை பகல் வந்து தொடும் வரைக்கும் கொஞ்சம் இடைவெளி குறையட்டும் இருவருக்கும் பெண் : கு கு கு கு குளிருது தேகம் ஏனோ நடுங்குது பெண் : நீயும் நானும் நெருங்கி விட்டோம் நேரம் காலம் மறந்து விட்டோம்….. ஆஹ் ஆ….அஹஹாஹ் ஹ்ம்ம்… கையும் கையும் கலந்து விட்டோம் காதல் ருசியை அறிந்து விட்டோம் பெண் : உன்னோடு இருக்க வந்துவிட்டேன் உள்ளத்தை முழுக்க தந்துவிட்டேன் தாலி தரும் முன் சாவியை கொடு பெண் : கு கு கு கு குளிருது தேகம் ஏனோ நடுங்குது இரவினை பகல் வந்து தொடும் வரைக்கும் கொஞ்சம் இடைவெளி குறையட்டும் இருவருக்கும் பெண் : புல்லை கொடுத்தால் குதிரை வரும் பொருளைக் கொடுத்தால் அழகு வரும் ஆஹ் ஆ….அஹஹாஹ் ஹ்ம்ம்…ஹ்ம்ம்…. கள்ளைக் கொடுத்தால் உண்மை வரும் என்னைக் கொடுத்தால் என்ன வரும் ஹான் பெண் : தங்கத்தில் எனக்கு கட்டில் உண்டா கட்டில் மேல் எனக்கு கப்பம் உண்டா சரசம் போதும் ஜாதகம் கொடு…… பெண் : கு கு கு கு குளிருது தேகம் ஏனோ நடுங்குது கு கு கு கு குளிருது தேகம் ஏனோ நடுங்குது இரவினை பகல் வந்து தொடும் வரைக்கும் கொஞ்சம் இடைவெளி குறையட்டும் இருவருக்கும் பெண் : கு கு கு கு குளிருது தேகம் ஏனோ நடுங்குது….