← Back

Varuvai Kannaa Neeraada Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela Music by : Ilayaraja Female : Varuvaai kannaa neeraada Yamunaa nadhiyil vilaiyaada Raadhai ingae unakkaaga Geedhai solvaai enakkaaga…aa… Female : Varuvaai kannaa neeraada Yamunaa nadhiyil vilaiyaada Male : Haaan aaaa haan aaa haan….. Varuvaai kannaa neeraada Yamunaa nadhiyil vilaiyaada Haa …aaa haa aaa haa aaaa.. Raadhai ingae unakkaaga Geedhai solvaai enakkaaga Harae krishnaa Haa …aaa haa aaa haa aaaa.. Female : Sringhaaram endrendrum Sri krishnan bhaavam Sri krishnan thunai thaanae Raadhaavin yogam Female : Sri krishnan thunai thaanae Raadhaavin yogam Vizhi vaanam karu neelam thiru maeni Azhagaana pudhu neelam Female : Varuvaai kannaa neeraada Yamunaa nadhiyil vilaiyaada Male : Hae…aae…ae…ae…. Sringhaaram endrendrum Sri krishnan rasa bhaavam Sri krishnan thunai thaanae Raadhaavin pudhu yogam Harae krishnaa… Haa…aaa….aaa…aaa…aaa… Female : Villendhum veeram Raamaavadhaaram Kalai vadivam isai vadivam Maadhavanae kannaa avadhaara leelaa Rasa leelaa sribaalaa gopaalaa srilolaa Female : Varuvaai kannaa neeraada Yamunaa nadhiyil vilaiyaada Chorus : Aiyaio aiyaio aiyaio aiyaio Aiyaio aiyaio aiyaio aiyaio aiyaio Male : Hae… ae….ae….ae…… Villendhum thani veeram Raamaa un avadhaaram Kalai vadivam isai vadivam Maadhavanae maayavanae Harae krishnaa… aaaa Rabaaba pabaaba pabaaba pabaaba pa… Male & Female : Varuvaai kannaa neeraada Yamunaa nadhiyil vilaiyaada Aaa….aaa….aaa…… Raadhai ingae unakkaaga Geedhai solvaai enakkaaga Harae krishnaa… Haa….aaa….aaa…… haaa aaa aaaa
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : வருவாய் கண்ணா நீராட யமுனா நதியில் விளையாட ராதை இங்கே உனக்காக கீதை சொல்வாய் எனக்காக….ஆஅ… வருவாய் கண்ணா நீராட யமுனா நதியில் விளையாட ஆண் : ஏ……ஹே…….ஹே……ஹே வருவாய் கண்ணா நீராட யமுனா நதியில் விளையாட ஆஅ……ஆஆ….ஆஅ…. ராதை இங்கே உனக்காக கீதை சொல்வாய் எனக்காக ஹரே கிருஷ்ணா ஏ……ஹே…….ஹே……ஹே பெண் : சிரிங்காரம் என்றென்றும் ஸ்ரீகிருஷ்ண பாவம் ஸ்ரீகிருஷ்ணன் துணைதானே ராதாவின் யோகம் பெண் : ஸ்ரீகிருஷ்ணன் துணைதானே ராதாவின் யோகம் விழி வானம் கரு நீலம் திருமேனி அழகான புது நீலம் பெண் : வருவாய் கண்ணா நீராட யமுனா நதியில் விளையாட குழு : ஹேய்ஹேய்………ஹேய்……. ஆண் : ஏ……ஹே…….ஹே……ஹே சிரிங்காரம் என்றென்றும் ஸ்ரீகிருஷ்ணா ரஸபாவம் ஸ்ரீகிருஷ்ணன் துணைதானே ராதாவின் புது யோகம் ஹரே கிருஷ்ணா ஆஅ……ஆஆ….ஆஅ…. பெண் : வில்லேந்தும் வீரம் ராமாவதாரம் கலை வடிவம் இசை வடிவம் மாதவனே கண்ணா அவதார லீலா ரஸலீலா ஸ்ரீபாலா கோபாலா ஸ்ரீலோலா வருவாய் கண்ணா நீராட யமுனா நதியில் விளையாட குழு : அய்யய்யோ அய்யய்யோ அய்யய்யோ அய்யய்யோ அய்யய்யோ ஆண் : ஏ……ஹே…….ஹே……ஹே வில்லேந்தும் தனி வீரம் ராமா உன் அவதாரம் கலை வடிவம் இசை வடிவம் மாதவனே மாயவனே ஹரே கிருஷ்ணா ரபபப்ப பபபப் பபபப் பபபா.. ஆண் மற்றும் பெண் : வருவாய் கண்ணா நீராட யமுனா நதியில் விளையாட ஆஅ……ஆஆ….ஆஅ…. ராதை இங்கே உனக்காக கீதை சொல்வாய் எனக்காக ஹரே கிருஷ்ணா ஆஅ……ஆஆ….ஆஅ….