← Back

Oorengum Unnai Thedutho Male Song Lyrics

Singer : Malaysia Vasudevan Music by : Chandrabose Male : Oorengum unnai thedutho Megangal andha vaanilae Mazhai naalilae kudaiaanaval Nanaikkindrathae kangalae Male : Oorengum unnai thedutho Megangal andha vaanilae Mazhai naalilae kudaiaanaval Nanaikkindrathae kangalae Male : Andha naalin gnaabagam Engal anbin thaayagam Ezhai nenjil vaazhum Undhan poo mugam Un veenaithaan pon veenaithaan Nee illaiyel oomai naan Male : Oorengum unnai thedutho Megangal andha vaanilae Mazhai naalilae kudaiaanaval Nanaikkindrathae kangalae Male : Koovum kaadhal gokilam Ingu endhan gokulam Kannan ennum kalvan Kaiyil porkalam Senthaamarai en verthatho En thaamarai poothatho Male : Oorengum unnai thedutho Megangal andha vaanilae Mazhai naalilae kudaiaanaval Nanaikkindrathae kangalae Male : Oorengum unnai thedutho Megangal andha vaanilae Mazhai naalilae kudaiaanaval Nanaikkindrathae kangalae
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசை அமைப்பாளர் : சந்திரபோஸ் ஆண் : ஊரெங்கும் உன்னைத் தேடுதோ மேகங்கள் அந்த வானிலே மழை நாளிலே குடையானவள் நனைகின்றதே கண்களே ஆண் : ஊரெங்கும் உன்னைத் தேடுதோ மேகங்கள் அந்த வானிலே மழை நாளிலே குடையானவள் நனைகின்றதே கண்களே ஆண் : அந்த நாளின் ஞாபகம் எங்கள் அன்பின் தாயகம் ஏழை நெஞ்சில் வாழும் உந்தன் பூ முகம் உன் வீணைதான் பொன் வீணைதான் நீ இல்லையேல் ஊமை நான் ஆண் : ஊரெங்கும் உன்னைத் தேடுதோ மேகங்கள் அந்த வானிலே மழை நாளிலே குடையானவள் நனைகின்றதே கண்களே ஆண் : கூவும் காதல் கோகிலம் இங்கு எந்தன் கோகுலம் கண்ணன் என்னும் கள்வன் கையில் போர்க்களம் செந்தாமரை ஏன் வேர்த்ததோ என் தாமரை பூத்ததோ ஆண் : ஊரெங்கும் உன்னைத் தேடுதோ மேகங்கள் அந்த வானிலே மழை நாளிலே குடையானவள் நனைகின்றதே கண்களே ஆண் : ஊரெங்கும் உன்னைத் தேடுதோ மேகங்கள் அந்த வானிலே மழை நாளிலே குடையானவள் நனைகின்றதே கண்களே