← Back

Aththaan Song Lyrics

Singers : Sreekanth Hariharan, Rakshita Suresh and Arvind Raj Music by : Jaya Easwar Ragavan Female : Aththaan unna kaangala Muththam thaara pothala…aa… Niththam en kaadhala Saththam vara pesalaa…aa…. Male : Ven panju kaiyaala enna Un nenju ul pootti pothacha Kan konjum maiyaala thaanae En moththam veroda saacha Male : Nenjukulla un mogatha Pacha kuththa solli vachen Unna katta saamy kitta Sathiyama vendi kitten Male : Vetta veli vaanathula Unnai mattum thedi ninnen Kannukkuzhi pallathula Nee sirikka naan vizhunthen Female : Unakkaga poothiruppen Un thozhil saanjiruppen Nee pogum paadhaiyila Nizhalaaga naan iruppen Male : En uchchi varaiyila mevura En moochi kaatha maarura Azhagae…azhagae en nenjukulla Un sirippala enai seendura Poo vaasam pola veesura Uravae udalae naan enna solla Female : Unakkaga poothiruppen… Un thozhil saanjiruppen… Male : Nenjukulla unna pacha Kuththi vachen En kannukulla unnai thechi vachen Naan unnai thedum neram enni thaan En pulla unnai nenjil thaekki vachen Male : Andha vaanam boomi Ellam kettu vechi En kannae unnai kannil sikka vachen Vanthu vanthu pogum Uppu thanni kaathukitta En nenappa kudu solli vachen
பாடகர்கள் : ஸ்ரீகாந்த் ஹரிஹரன், ரக்ஷிதா சுரேஷ் மற்றும் அரவிந்த் ராஜ் இசையமைப்பாளர் : ஜெய ஈஸ்வர் ராகவன் பெண் : அத்தான் உன்ன காங்கல முத்தம் தர போதல….ஆ….. நித்தம் என் காதல சத்தம் வர பேசல……ஆ…… ஆண் : வெண் பஞ்சு கையால என்ன உன் நெஞ்சு உள் பூட்டி பொதைச்ச கண் கொஞ்சும் மையால தானே என் மொத்தம் வேரோட சாச்ச ஆண் : நெஞ்சுக்குள்ள உன் மொகத்த பச்சை குத்த சொல்லி வச்சேன் உன்ன கட்ட சாமி கிட்ட சத்தியமா வேண்டிகிட்டேன் ஆண் : வெட்ட வெளி வானத்துல உன்னை மட்டும் தேடி நின்னேன் கண்ணுக்குழி பள்ளத்துல நீ சிரிக்க நான் விழுந்தேன் பெண் : உனக்காக பூத்திருப்பேன் உன் தோளில் சாஞ்சிருப்பேன் நீ போகும் பாதையில நிழலாக நான் இருப்பேன் ஆண் : என் உச்சி வரையில மேவுற என் மூச்சி காத்தா மாறுற அழகே….அழகே என் நெஞ்சுக்குள்ள உன் சிரிப்பால என்னை சீண்டுற பூ வாசம் போல வீசுற உறவே உடலே நான் என்ன சொல்ல பெண் : உனக்காக பூத்திருப்பேன் உன் தோளில் சாஞ்சிருப்பேன் ஆண் : நெஞ்சுக்குள்ள உன்ன பச்சை குத்தி வச்சேன் என் கண்ணுக்குள்ள உன்னை தெச்சி வச்சேன் நான் உன்னை தேடும் நேரம் எண்ணித்தான் என் புள்ள உன்ன நெஞ்சில் தேக்கி வச்சேன் ஆண் : அந்த வானம் பூமி எல்லாம் கேட்டு வச்சி என் கண்ணே உன்னை கண்ணில் சிக்க வச்சேன் வந்து வந்து போகும் உப்பு தண்ணி காத்துகிட்ட என் நினைப்பகூட சொல்லி வச்சேன்